Browsing: உலகம்

உலகில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின்…

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில்…

எலோன் மஸ்க் எக்ஸ் மீது ஒரு குறுகிய ஆனால் எச்சரிக்கையான இடுகையுடன் கலந்துரையாடலின் அலைகளைத் தூண்டியுள்ளார், “நீங்கள் எடுக்கும் எதையும் பெட்டியைப் படிக்க” மக்களை வலியுறுத்துகிறார். அவரது…

தியான்ஜின்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதேநேரத்தில் அது நேட்டோவில் இணைவதை ஏற்க முடியாது…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி வர்த்தகம் குறித்த தனது சமீபத்திய கருத்துக்களால் சர்ச்சையைத் தூண்டினார். ஃபாக்ஸ்…

தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ உச்சியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்புகளுக்கு பதிலளித்த பின்னர்,…

புதுடெல்லி: சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர…

தியான்ஜின்: சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு…

பெய்ஜிங்: சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. எஸ்​சிஓ…

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில்…