Browsing: உலகம்

வாஷிங்டன்: ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (AP படம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று (உள்ளூர் நேரம்) கியேவுக்கு முக்கியமான ஆயுத ஏற்றுமதிகளை இடைநிறுத்த உத்தரவிட்ட சில…

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழில​திபர் எலான் மஸ்க் மீண்​டும் சீண்​டி​யுள்​ளார். கைது விவ​காரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலை​தளத்​தில் பதி​விட்டு பரபரப்பை…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் (AP படம்) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று (உள்ளூர் நேரம்) அமெரிக்க அதிபர்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் (AP படம்) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று (உள்ளூர் நேரம்) அமெரிக்க அதிபர்…

வாஷிங்டன்: தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு…

ரியோ டி ஜெனிரோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி…

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது; காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.…

ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின்…