Browsing: ஆன்மீகம்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து…

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாகம் சார்​பில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை மாதம், திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த…

பழநி: குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.முருகன் கோபித்துக் கொண்டு வந்து நின்ற…

அரியலூர் / தஞ்சாவூர்: கங்​கை​கொண்​டசோழபுரம், தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் ஐப்​பசி மாத பவுர்​ணமியை முன்​னிட்டு மூல​வருக்கு நேற்று அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர்.…

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த ஜனவரியில் மகர பூஜையின்போது வனப்பாதை திறக்கப்பட்டது. சுமார் 10 மாதமாக இங்கு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதனால் புதர்மண்டி, பாதைகள்…

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை துலாக்​கட்ட காவிரி​யில் ஆண்​டு​தோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் துலா உற்​சவம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. மாதம் முழு​வதும் தின​மும் சிவன் கோயில்​களி​லிருந்து சுவாமிகள் புறப்​பாடு செய்​யப்​பட்​டு,…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி…

தேனி: சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை…

திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில்…

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.…