Browsing: ஆன்மீகம்

தேனி: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்குனி மாதம் ஆராட்டு…

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம்…

திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி…

தேனி: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில்…

சென்னை: சிருங்​கேரி ஸ்ரீ சாரதா பீடத்​தின் 36-வது பீடா​திபதி ஜகத்​குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதா​ரத் திரு​நாள் வைபவம், சிருங்​கேரி உள்​ளிட்ட பல இடங்​களில்…

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி…

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள சிவன்…

கோவை; கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய…

மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்…