Browsing: ஆன்மீகம்

சென்னை: ஆடி முதல் வெள்​ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்​களில் நேற்று பக்​தர்​கள் சிறப்பு வழிபாட்​டில் ஈடு​பட்​டனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாத​மாக கருதப்​படு​கிறது.…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள்…

சென்னை: கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.…

தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத சனி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.தேனி மாவட்டத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தி, உற்சவர் மலையப்பரிடம் கணக்கு…

தேனி: ​மா​தாந்​திர பூஜைக்​காக சபரிமலை​யில் இன்று மாலை ஐயப்​பன் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில்…

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள், ‘அரோக​ரா, அரோக​ரா’ என பக்தி…

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில்…