Browsing: ஆன்மீகம்

‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் சங்கரன்கோவில். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள். திருமாலும், சிவபெரு…

புதுச்சேரி: வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமாகிறது. சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில்களில் ஒன்று மணக்குள…

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தியின் மீது அம்பாள் எழுந்தருளி…

சென்னை: ஆடிக் கிருத்​தி​கையை ஒட்​டி, வடபழனி முரு​கன் கோயி​லில் திரளான பக்​தர்​கள் பால்​குடம், காவடி எடுத்து நேர்த்​திக்​கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்​தனர். மற்ற மாதங்​களில் வரும்…

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக…

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்தின் போது, பட்டர்கள் மற்றும் பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. 108 வைணவ திவ்ய…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. 108 வைணவ திவ்ய…

மூலவர்: அனந்தீஸ்வரர் அம்பாள்: சவுந்தரநாயகி தல வரலாறு: பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகா விஷ்ணுவின் எடை வழக்கத்தைவிட அதிகமாகத் தெரிந்தால், அதற்காக காரணத்தை கேட்டார் ஆதிசேஷன். அவர்…

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியாகும். இந்த…