மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “தமிழகத்தில் மக்கள் விரோத மன்னராட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழு வன்மத்தையும் அதிமுக மீதும், பொதுச் செயலாளர் பழனிசாமி மீதும் முதல்வர் ஸ்டாலின் கொட்டிக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பை, குறைகளை எடுத்துச் சொல்வதுதான் எதிர்க்கட்சியின் பிரதான கடமையாகும். எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ள ஸ்டாலினுக்கு இதுகூட தெரியாதா? திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பால் அதிமுக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல் 24 மணி நேரமும் தூக்காமில்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார். பழனிசாமி மக்கள் மனதில் நிறைந்துள்ளார். அவரது பிரச்சாரத்தல் திரண்டு வரும் மக்களே அதற்கு…
Author: admin
சியா விதைகளைப் பற்றி நாம் விரும்புவது அவை எவ்வளவு வம்பு இல்லாதவை என்பதுதான். 10-படி நடைமுறைகள் இல்லை, அதிசய தயாரிப்புகளில் இல்லை. உணவில் ஒரு ஸ்பூன்ஃபுல், நாம் மனநிலையில் இருக்கும்போது விரைவான DIY முகமூடி, மற்றும் தோல் நன்மைகள் உண்மையானவை.அழகு பெரும்பாலும் அதிகமாக இருக்கும் உலகில், சியா விதைகள் ஒரு நினைவூட்டலாகும், சில நேரங்களில் எளிமையான, பெரும்பாலான இயற்கையான தந்திரங்கள் தான் வைத்திருக்க வேண்டியவை.ஆகவே, அடுத்த முறை மற்றொரு புதிய தோல் பராமரிப்பு துவக்கத்தால் நாங்கள் ஆசைப்படும்போது, முதலில் சமையலறையை சரிபார்க்க வேண்டும். எங்கள் தோல் எங்களுக்கு அதிக நன்றி சொல்லக்கூடும்.
புதுடெல்லி: கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, “அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு கடந்த 16-ம் தேதி விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் எம்.நூலி, “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும்…
‘தனி ஒருவன் 2’ படத்தின் நிலை குறித்து இயக்குநர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா. அவரிடம் ‘தனி ஒருவன் 2’ படம் எப்போது நடைபெறும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மோகன் ராஜா, “‘தனி ஒருவன் 2’ படத்துக்கான மீட்டிங் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளருடன் நடைபெற்றது. படத்தின் பட்ஜெட் என்ன என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. தயாரிப்பாளர் இக்கதையைக் கேட்டுவிட்டு, இந்தக் கதைக்கு இது சரியான நேரம் அல்ல என்றார்கள். பட்ஜெட்டாக பெரியதா என்று கேட்டேன். அப்படியில்லை சார், ரொம்ப அற்புதமான கதை. இக்கதையை படமாக்குவோம், ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல. திரையுலகின் நிலை சரியாகட்டும் என்றார்கள். தயாரிப்பாளருடன் தொடர்ச்சியாக பேசி வருகிறேன். அனைவரும் நினைப்பது போல சீக்கிரமாக நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும்” என்று பதிலளித்துள்ளார் மோகன் ராஜா.…
அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கொரு பக்கமாக ரெண்டுபட்டு நிற்கும் பாமக-வில் அன்புமணி கோஷ்டி ஆளும் கட்சியை அநியாயத்துக்கு போட்டுத் தாக்கி வருகிறது. இதனால், இயல்பாகவே அய்யா கோஷ்டி ஆளும்கட்சியை அனுசரித்து நிற்கிறது. இந்த நிலையில், சேலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த பாமக எம்எல்ஏ-க்கள் திமுக ஆட்சிக்கு திடீர் புகழாரம் சூட்டி திகைக்க வைத்தார்கள். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ-வான அருள் மருத்துவர் ராமதாஸ் அணியில் இருக்கிறார். இவர் தான் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அன்புமணிக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதேசமயம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ-வான சதாசிவம், அன்புமணி விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு நிற்கிறார். கட்சி ரெண்டுபடுவதற்கு முன்னதாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் அருளும் சாதாசிவமும் ஒன்றாகவே வந்து கலந்துகொள்வார்கள். ஆனால், பாமக ரெண்டுபட்டு பலகீனப்பட்டுப் போன…
மெலனியா டிரம்ப் இங்கிலாந்து மாநில விருந்தில் ஒரு குறிப்பிடத்தக்க தோற்றத்தை ஏற்படுத்தினார், லிலாக் மஞ்சள் கரோலினா ஹெர்ரெரா ஆடையை இளஞ்சிவப்பு உச்சரிப்புகள் மற்றும் வைர நகைகளுடன் அணிந்தார். வருகை முழுவதும், அவர் தனது பேஷன் சென்ஸை ஒரு பர்பெரி அகழி கோட் மூலம் வந்தவுடன் காண்பித்தார், மேலும் ஒரு டியோர் ஹாட் கூச்சர் பாவாடை சூட் ஒரு அறிக்கை தொப்பியுடன் ஜோடியாக, அவரது நேர்த்தியான மற்றும் சிந்தனை பாணி தேர்வுகளுக்கு பாராட்டுக்களைப் பெற்றார். அமெரிக்காவின் முதல் பெண்மணி, மெலனியா டிரம்ப் எப்போதும் தனது சார்டோரியல் தேர்வுகளுக்காக தனித்து நிற்கிறார். தொடக்க நாளில் அவரது தொப்பியுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டாலும் அல்லது அதிகாரப்பூர்வமற்ற வருகைகளுக்கான வசதியான மற்றும் சாதாரண குழுமங்கள், ஃப்ளோட்டஸ் ஒருபோதும் பேஷன் ஆர்வலர்களை ஏமாற்றவில்லை. புதன்கிழமை இந்த இங்கிலாந்து மாநில விருந்து வேறுபட்டதல்ல. விண்ட்சர் அரண்மனையில் கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம், ராணி கமிலா மற்றும் சார்லஸ் III உடன்…
‘நான் தான் சிஎம்’ என்ற படத்துக்கு எழுந்த சர்ச்சைக்கு, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார். பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக ‘நான் தான் சி.எம்’ என்ற படத்தை அறிவித்தார். அப்போது வெளியிட்ட பதிவில், இப்படத்தில் சிங்காரவேலன் என்ற அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும், சோத்துக் கட்சி என்பது கட்சியின் பெயர் எனவும், படகுதான் சின்னம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதுவே சர்ச்சையாக உருவானது. பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், “பயமில்லை – ஆனால் பயனில்லை! ஆட்ஷேபம் தெரிவிப்பது யாவும் நாங்கள் ஆள் / ஆழ் நோக்கமின்றி வைக்கப்பட்ட கற்புள்ள கற்பனை பெயர்களே! CM பக்கத்தில் rhyming ஆக ‘சி’ இருக்க வேண்டுமென (மெனக்கெடாமல்) வைத்த பெயரே சிங்காரவேலன். ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன் / மதிக்கிறேன் கவனத்தில் இட்டதற்கு! Boat-ம்…
கடந்த தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமானை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. இதனையடுத்து, 2026 தேர்தலுக்கு புதுக்கோட்டையில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தை வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம். இடம் காலியாகி இருப்பதால் புதுக்கோட்டையை நாமும் கேட்டுப் பார்த்தால் என்ன என்ற ஆர்வம் பாஜக தலைகள் மத்தியிலும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட அதிமுக-வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வைத்தது தான் சட்டம். 2012-ல் புதுக்கோட்டை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானுக்கு வாய்ப்பளித்து அவரை ஜெயிக்க வைத்தார் ஜெயலலிதா. 2016 பொதுத் தேர்தலிலும் அவருக்கே வாய்ப்பளித்தார். அதேபோல் அம்மா அடையாளம் காட்டிய வேட்பாளர் என்பதால் 2021-லும் தொண்டைமானுக்கே சீட் கொடுத்தது அப்போதைய ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமை. இரண்டு முறை தொண்டைமானை எம்எல்ஏ ஆக்கியதில் விஜயபாஸ்கருக்கு முழுப் பங்குண்டு. ஆனால், இரண்டு தேர்தல்களில் வென்ற…
இளம் குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்களை பாதிக்கும் சர்ச்சைக்குரிய கொள்கையை எமிரேட்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதியின் கீழ், ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகள் விருது டிக்கெட்டுகள் அல்லது மேம்படுத்தல்களாக இருந்தாலும், வானத்தை நோக்கி மைல்களை மீட்டெடுக்கும் போது முதல் வகுப்பில் பறக்க தகுதியற்றவர்கள். பண முன்பதிவு கட்டுப்பாடற்றதாக இருக்கும்போது, இந்த மாற்றம் அடிக்கடி ஃப்ளையர்கள் மற்றும் குடும்பப் பயணிகளிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது எமிரேட்ஸின் உலகப் புகழ்பெற்ற முதல் தர அறைகளை அணுக விசுவாச வெகுமதிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இது நேரடியாக பாதிக்கிறது. ஸ்கைவர்ட்ஸ் திட்டத்தின் மதிப்பு மற்றும் தனித்துவத்தை பராமரிக்கும் போது முதல் வகுப்பின் அமைதியான, ஆடம்பரமான சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கொள்கை தோன்றுகிறது. இளம் குழந்தைகளுடன் பயணங்களைத் திட்டமிடும் குடும்பங்கள் இப்போது ஆறுதல் மற்றும் கேபின் அணுகலை உறுதிப்படுத்த பயண உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.எமிரேட்ஸ் முதல் வகுப்பு விருது பயணத்தில் வயது கட்டுப்பாடுகளை…
சென்னை: சென்னையில் இருந்து 160 பேருடன் பெங்களூரு புறப்பட்ட விமானத்தில், திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு புறப்பட்டது. 160 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர். விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வந்து தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, 8.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டட்து. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய…