Author: admin

சென்னை: ​முன்​னணி பெரு நிறு​வனங்​களுக்கு வாகன சேவை வழங்கி வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறு​வனம் தற்​போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், அதன் புதிய தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) அனிருத் அருண் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து அனிருத் அருண் கூறிய​தாவது: போக்​கு​வரத்து என்​பது ஓரிடத்​திலிருந்து மற்​றொரு இடத்​துக்கு சென்​றடைவது மட்​டுமல்ல, அதில் நம்​பிக்​கை, கண்​ணி​யம் மற்​றும் சிறப்​பான சேவை உள்​ளடங்​கி​யுள்​ளது. கடந்த 2023 மார்ச் மாதத்​தில் 24 சொந்த வாக​னங்​களு​டன் பயணத்தை தொடங்​கிய நிறு​வனம் இன்று 1,400 வாக​னங்​களு​டன் சேவை​யில் ஈடு​பட்​டுள்​ளது. தூய்​மை​யான மற்​றும் நம்​பக​மான போக்​கு​வரத்து சேவை பிரி​வில் அடுத்​தகட்ட வளர்ச்​சியை துடிப்​புடன் முன்​னெடுத்​துச் செல்ல ஏது​வாக ஒரு புதுப்​பிக்​கப்​பட்ட அடை​யாளத்தை வெளிப்​படுத்​தும் வகை​யில் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறு​வனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், வலு​வான தலை​மைத்​துவ நிர்​வாக குழு​வும் பொறுப்​பேற்​று உள்​ளது. வாடிக்​கை​யாளர்​கள், வாகன ஓட்​டுநர்​கள், பங்​கு​தா​ரர்​கள் என…

Read More

புதுடெல்லி: ரஷ்​யா, உக்​ரைன் இடையே கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. பல்​வேறு முயற்​சிகள் மேற்​கொண்ட போதி​லும், ரஷ்யா போர் நிறுத்​தத்​துக்கு சம்​ம​திக்​க​வில்​லை. இந்​நிலை​யில் வரும் வெள்​ளிக்​கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடி​யாக சந்​தித்​துப் பேசவுள்​ளார். அப்​போது போர் நிறுத்​தம் குறித்து முடிவு எடுக்​கப்​படலாம் எனத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் பிரதமர் மோடியை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்​பு​கொண்டு பேசி​யுள்​ளார். இதுதொடர்​பாக உக்​ரைன் அதிபர் கூறும்​போது, “உக்​ரைன் நகரங்​கள் மற்​றும் கிராமங்​கள் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பிரதமர் மோடி​யிடம் தெரி​வித்​தேன். போரை நிறுத்​து​வதற்​கான நடவடிக்​கைகளை எடுத்​தா​லும் ரஷ்யா அதற்கு சம்​ம​திக்​க​வில்​லை’’ என்​றார். மோடி​யுடன், ஜெலன்​ஸ்கி நீண்ட நேரம் பேசி​ய​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்​தித்​துப் பேச விரும்​புவ​தாக​வும் அதிபர் ஜெலன்​ஸ்கி தெரி​வித்​தார். இது தொடர்​பாக பிரதமர் மோடி தனது…

Read More

மதுரை: ‘​திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலை என அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது?’ என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு பரி​மாற​வும் தடை விதிக்​கக் கோரிய வழக்கில் 2 நீதிப​தி​கள் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கிய​தால் இந்த வழக்​கு​கள் 3-வது நீதிபதி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் விசா​ரித்து வரு​கிறார். இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​த​போது, “திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலைஎன அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது? ஆடு, கோழி பலி​யிட்டு கந்​தூரி விழா நடத்த அனு​மதி உண்​டா? நெல்​லித்​தோப்பு பகு​தி​யில் இஸ்​லாமியர்​கள் தொழுகை நடத்​து​வதற்கு அனு​மதி இருக்​கிற​தா?” என நீதிபதி கேள்வி எழுப்​பி​னார். இதற்கு மனு​தா​ரர்​கள் தரப்​பில், “திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிடு​வ​தால் மலை​யின் புனிதம் கெடும், தீட்டு ஏற்​படும்” என வாதிடப்​பட்​டது. அரசு தரப்​பில், “தீட்டு என்​பதே மனித குலத்​துக்கு எதி​ரானது. தீட்டு…

Read More

பழங்கள் ஆரோக்கியமானவை, நிச்சயமாக. ஆனால் நீங்கள் தவறான பழங்களை இணைக்க வேண்டியதில்லை. ஆனால் என்ன நினைக்கிறேன்? உங்களுக்கு பிடித்த சில உணவுகள் இந்த தவறான பழங்களை இணைக்கின்றன. ஒரு முன்னணி ஆரோக்கிய நிபுணர் சில பழங்களை மிருதுவாக்கிகளில் இணைப்பது நன்மை பயக்கும் ஃபிளாவனாய்டுகளை உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. இவை அடங்கும் … மிருதுவாக்கிகள் என்பது மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் இரண்டிற்கும் தற்போதைய காலை உணவு ஆவேசமாகும். இது உண்மையில் ஒரு சத்தான காலை உணவு விருப்பமாகும், இது செய்ய மிகக் குறைந்த நேரம் தேவைப்படுகிறது. சிலர் தங்கள் இலை கீரைகள், காய்கறிகளையும், பழங்களையும் ஒன்றாக வீச விரும்புகிறார்கள், மற்றவர்கள் தயிர் மற்றும் பழங்களைத் தேர்வு செய்கிறார்கள். பெர்ரி மிருதுவாக்கிகள் இப்போதெல்லாம் கோபமாக இருக்கின்றன, மேலும் மக்கள் பெரும்பாலும் அதிக இனிப்பு மற்றும் அமைப்புக்காக ஒரு வாழைப்பழத்தை அவர்களிடம் சேர்க்கிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? நீங்கள் ஒரு வாழைப்பழத்துடன் அவுரிநெல்லிகளை…

Read More

கினியா-பிஸ்ஸாவிற்கு மேற்கே அட்லாண்டிக் கடற்பரப்பிற்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் புதைக்கப்பட்ட புவியியல் நேர-மூட்டை: பிரம்மாண்டமான 117 மில்லியன் ஆண்டுகள் பழமையானது மண் அலைகள் அடர்த்தியான, நீருக்கடியில் பனிச்சரிவுகளால் சிற்பம். உலகளாவிய மற்றும் கிரக மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஆரம்ப அட்லாண்டிக் நீர் பூமியின் மேலோடு செதுக்கப்பட்டபோது, முன்னர் நம்பப்பட்டதை விட மிகவும் முன்னதாக இந்த பண்டைய கட்டமைப்புகள் உருவாகியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பு அட்லாண்டிக் கடல் உருவாக்கம் குறித்த நமது புரிதலை மறுவடிவமைக்கிறது, கிரெட்டேசியஸ் காலநிலை மாற்றங்கள் குறித்த புதிய முன்னோக்குகளை வழங்குகிறது, மேலும் தடயங்களை வழங்குகிறது டெக்டோனிக் இயக்கங்கள் அது நமது கிரகத்தின் வளர்ந்து வரும் புவியியலை நிர்வகித்தது. ஆழமான-கடலில் இருந்து வண்டல் வடிவங்கள் உலகளாவிய கார்பன் சுழற்சிகளுக்கு, இந்த மண் அலைகள், ஒரு முறை மறைக்கப்பட்டு, இப்போது நவீன புவியியல் மற்றும் காலநிலை அறிவியலுக்கான தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்ட ஒரு கதையைச்…

Read More

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘லோகா சாப்டர் 1 : சந்திரா’. இந்திய சினிமாவில், முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் படமாக இது உருவாகிறது. டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ள இதில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக. 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது.

Read More

புதுக்கோட்டை: ‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார். இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிஹார் மாநில வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் தொடர்​பான பிரச்​சினை உச்ச நீதி​மன்​றம் வரை சென்​றுள்​ளது. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தவறு செய்​தால், உச்ச நீதி​மன்​றம் செல்​வோம். தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை தடுக்க வேண்​டியது மத்​திய அரசு​தான். மத்​திய அரசைக் குற்​றம்​சாட்​டி​னால் வரு​மானவரித் துறை, அமலாக்​கத் துறை சோதனை வந்​து​விடுமோ என்ற பயத்​தில் தமிழக அரசு மீது பாமக தலை​வர் ராம​தாஸ் குறை​கூறி வரு​கிறார். மணல் குவாரி தொடங்​கு​வது தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் ஓரிரு நாட்​களுக்​குள் அனுமதி கிடைத்​து​விடும் என நம்​பு​கிறோம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Read More

உதுப்பிக்கு அருகிலுள்ள இந்தியாவில் மால்பே மற்றொரு மறைக்கப்பட்ட ரத்தினம், அதன் கோல்டன் பீச் மற்றும் மயக்கும் செயின்ட் மேரி தீவுக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. தெளிவான நீர் ஒட்டுண்ணி, ஜெட் பனிச்சறுக்கு மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கு ஏற்றது. புதிய கடல் உணவு, குறிப்பாக உடூபி உணவு, நகரத்தின் கவர்ச்சியை சேர்க்கிறது. மால்பேவின் அமைதியான வளிமண்டலம் பரபரப்பான சுற்றுலா இடங்களிலிருந்து புத்துணர்ச்சியூட்டும் இடைவெளியாக அமைகிறது.

Read More

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த அனிமேஷன் படம் ஜூலை 25-ல் வெளியானது. தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்நிலையில் இந்தியில் மட்டும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தியில் ஒரு அனிமேஷன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுதான் முதன்முறை. மற்ற மொழிகளிலும் சேர்த்து இந்தப் படம் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை விமர்​சிக்க கூடாது என நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவு பிறப்பித்துள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொடர்ச்​சி​யாக ஓபிஎஸ் ஓரம் கட்​டப்​பட்டு வந்தார். இதனால், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓபிஎஸ் அறி​வித்​தார். முதல்​வர் ஸ்டா​லினையும் 2 முறை சந்​தித்து பேசினார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூல​மாக, ஓபிஎஸ் சந்​திப்பை நிகழ்த்தி அவரை மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க பாஜக தலைமை திட்​ட​மிட்​டுள்​ளது. எனவே, அவருக்கு எதி​ராக யாரும் இனி பொது வெளி​யில் பேசவோ, சமூக வலை​தளத்​தில் கருத்​துக்​களை பதி​விடவோ கூடாது என்​றும், விமர்​சிக்​க​வும் கூடாது என்​றும் நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவிட்டுள்ளது.

Read More