Author: admin

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அக்‌ஷய் குமார், அர்ஷத் வார்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ திரைப்படம் நாளை (செப்.19) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் ஸ்ட்ரீம் செய்வதை தடுக்கக் கோடி ஜியோஸ்டார் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, இப்படத்தை ஸ்ட்ரீம் செய்யும் உரிமை ஜியோஸ்டார் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் சட்டவிரோத இணையதளங்களை தடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜியோஸ்டாருக்கு நிதி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட சட்டவிரோத தளங்களை அடுத்த 72 மணி நேரத்தில் முடக்கவும், அந்த தளங்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கவும் டெல்லி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுபாஷ் கபூர் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், அர்ஷத் வார்ஸி, ஹூமா குரேஷி, அமிர்தா…

Read More

சென்னை: நே​பாள கலவரத்​தில் சிக்​கிய மக்​களை காப்​பாற்​றிய இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வர் செந்​தில் தொண்​ட​மானுக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் பாராட்டு தெரி​வித்​துள்​ளனர். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் சமீபத்​தில் இளைஞர்​கள் நடத்​திய போராட்​டம் கலவர​மாக மாறியது. பல்​வேறு கட்​டிடங்​கள் தீவைத்து கொளுத்​தப்​பட்​டன. காத்​மாண்​டு​வில் உள்ள தி ஹயாத் நட்​சத்​திர விடு​திக்​கும் போராட்​டக்​காரர்​கள் தீவைத்​து, அங்​குள்ள பொருட்​களை சூறை​யாடினர். இதற்​கிடையே, நேபாளத்​தில் நடை​பெறும் தொழிற்​சங்க மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வரும், கிழக்கு மாகாண முன்​னாள் ஆளுநரு​மான செந்​தில் தொண்​ட​மான் அங்கு தங்​கி​யிருந்த நிலை​யில், விடு​தி​யில் சிக்​கித் தவித்த 5 இந்​தி​யர்​களை காப்​பாற்​றி​யுள்​ளார். இதுதொடர்​பான செய்​தி​கள், வீடியோக்​கள் வலை​தளங்​களில் பரவிவரும் நிலை​யில், அவருக்கு பல்​வேறு அரசி​யல் தலை​வர்​களும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: காத்​மாண்டு தி ஹயாத் நட்​சத்​திர விடு​தி​யில் தங்​கி​யிருந்த மக்​களை, ஆபத்​பாந்​தவ​னாக இருந்து காப்​பாற்றி உள்​ளார் செந்​தில் தொண்​ட​மான். கண்​ணில் பட்​ட​வர்​களை எல்​லாம் காப்​பாற்றி…

Read More

முடி பராமரிப்பு நடைமுறைகள் உருவாகியுள்ளன, ஆனாலும் ஒரே இரவில் முடி எண்ணெய் ஒரு நம்பகமான நடைமுறையாகவே உள்ளது, குறிப்பாக தெற்காசிய கலாச்சாரங்களில். இது படுக்கைக்கு முன் உச்சந்தலையில் மற்றும் கூந்தலுக்குள் எண்ணெயை மசாஜ் செய்வது மற்றும் ஆழமான ஊடுருவலை அனுமதிக்க ஒரே இரவில் அதை விட்டுவிட்டது. இது முடியை வளர்ப்பது, வேர்களை பலப்படுத்துகிறது, ஃப்ரிஸைக் குறைக்கிறது, பிரகாசத்தை ஊக்குவிக்கிறது என்று வக்கீல்கள் கூறுகின்றனர். தேங்காய், ஆர்கான், ஆலிவ் மற்றும் ஆமணக்கு போன்ற எண்ணெய்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொன்றும் முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்திற்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், இது முடி அமைப்பு மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றாலும், ஒரே இரவில் எண்ணெய் அபாயங்கள் இல்லாமல் இல்லை. அதிகப்படியான பயன்பாடு அடைபட்ட துளைகள், உச்சந்தலையில் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி அல்லது கனரக எண்ணெய்களைக் கழுவுவதில் சிரமம், மிதமான தன்மையை அவசியமாக்குகிறது.ஒரே இரவில் முடி எண்ணெய்: பொதுவான எண்ணெய்கள்…

Read More

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு…

Read More

அல்சைமர் நோய் இன்று வயதானவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான சுகாதார நிலைமைகளில் ஒன்றாகும். இது ஒரு முற்போக்கான மூளைக் கோளாறு ஆகும், இது நினைவகம், சிந்தனை திறன் மற்றும் எளிய அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மெதுவாக சேதப்படுத்துகிறது. தற்போது, ​​அல்சைமர்ஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, மேலும் கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் நோயை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ அறிகுறிகளை நிர்வகிக்க முடியும்.இது ஊட்டச்சமும் வாழ்க்கை முறையும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுமா என்பதை ஆராய ஆராய்ச்சியாளர்களுக்கு வழிவகுத்தது. வளர்ந்து வரும் ஆர்வத்தின் ஒரு பகுதி ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், எண்ணெய் மீன் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள். ஏற்கனவே அவர்களின் இதய நன்மைகளுக்காக அறியப்பட்ட ஒமேகா -3 கள் மூளை செயல்பாடு, நினைவகம் மற்றும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் ஆகியவற்றின் முன்னேற்றத்தை மெதுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக மீன் சாப்பிடுவதன் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்அல்சைமர் நோய்…

Read More

மதுரை: கோயி​லுக்​குள் பட்​டியலின மக்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்ட விவ​காரத்​தில், சரி​யாக நடவடிக்கை எடுக்​காத கரூர் மாவட்ட ஆட்​சி​யர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு அரசுக்கு, உயர் நீதி​மன்றம் பரிந்​துரை செய்துள்​ளது. கரூர் மாவட்டம் சின்​ன​தா​ராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்​னியகுல சத்​திரியர் நல அறக்​கட்​டளை தலை​வர் முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். அதேபோல, அக்​கோயி​லில் பட்டியலின மக்​களைஅனு​ம​திக்​கக் கோரி​யும், கோயிலை மூடு​வது தொடர்​பான கோட்​டாட்​சி​யரின் உத்​தரவை ரத்து செய்ய வலி​யுறுத்​தி​யும் மாரி​முத்து என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிபதி பி.பு​கழேந்தி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: சின்ன தாராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் பட்​டியல் சாதி​யினர் விலக்கி வைக்​கப்பட்​டுள்ள காட்சியை காண நேர்ந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளர் எதற்​காக இருக்​கிறார்​கள் என்ற கேள்வி எழுகிறது. ஆட்​சி​யர், காவல் கண்​காணிப்​பாளர் பதவி​ அலங்​காரப் பதவி​…

Read More

மாதுளை சுவையாக மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. சிறந்த பகுதி? இந்த பழம் தாங்கும் தாவரங்கள் ஒரு கொல்லைப்புற தோட்டம், மொட்டை மாடி அல்லது பால்கனி கொள்கலனில் இருந்தாலும் வீட்டில் வளர வியக்கத்தக்க வகையில் எளிதானவை. ஒரு சிறிய கவனிப்பு, சரியான வளர்ந்து வரும் நிலைமைகள் மற்றும் சில பொறுமை ஆகியவற்றைக் கொண்டு, தொடக்க தோட்டக்காரர்கள் கூட சில ஆண்டுகளில் தாகமாக, உள்நாட்டு மாதுளை அனுபவிக்க முடியும். இந்த வழிகாட்டி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உள்ளடக்கியது, மாதுளை தாவரங்களை வெற்றிகரமாக நடவு செய்ய, கவனித்துக்கொள்வது மற்றும் அறுவடை செய்ய வேண்டும்.5 அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் வீட்டில் மாதுளை வளர்க்கவும் சரியான வகை மற்றும் இருப்பிடத்தைத் தேர்வுசெய்கமாதுளை வளர்ப்பதற்கான முதல் படி உங்கள் காலநிலைக்கு ஏற்ற பல்வேறு வகைகளைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தியாவில் பிரபலமான வகைகளில் பக்வா, கணேஷ் மற்றும் அரக்தா ஆகியவை…

Read More

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைகாட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இவரும் சுட்டி அரவிந்தும் சேர்ந்து செய்யும் நகைச்சுவைகள் அப்போது பிரபலமாகின. மேடைகளில் ரோபோ போல இவர் ஆடும் நடனத்தின் மூலம் இவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது. தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் – அப் காமெடி, மிமிக்ரி செய்து வந்தவர் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தில்தான் முழுநீள கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. பின்னர் தொடர்ந்து ’கப்பல்’, ‘மாரி’, ’வாயை மூடி பேசவும்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது நகைச்சுவை மிகப்பெரிய…

Read More

கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் இந்நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்பவும், 2027 மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘ககன்யான்’ திட்டத்தில் 85 சதவீத சோதனைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இஸ்ரோ மட்டுமின்றி கடற்படை, வானியல்…

Read More

சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு இரத்த குளுக்கோஸை உயர்த்துவதை விட அதிகம். இது சிறுநீரகங்களை அதிக வேலை செய்கிறது, குறிப்பாக இன்சுலின்-எதிர்ப்பு அல்லது கண்டறியப்படாத முன்கணிப்பு நபர்களுக்கு. சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து அதிகப்படியான குளுக்கோஸை வடிகட்ட சிரிக்கின்றன. இரத்த சர்க்கரை தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, ​​அவர்கள் அவ்வாறு செய்வது கடினம். எவ்வாறாயினும், இது காலப்போக்கில் சிறுநீரகத்திற்குள் உள்ள இரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் காரணமாக செயல்படும். இனிப்பான பானங்களின் நுகர்வு, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் ஆகியவற்றைக் குறைப்பது சிறுநீரகங்களின் பணிச்சுமையைத் தணிக்கும், இதனால் அவை சிறந்த முறையில் செயல்பட அனுமதிக்கும்.

Read More