Author: admin

தனது 3 வயது மகன் ட்ரிகின் சோகமான நீரில் மூழ்கியதில் பிராடி கிசர் மீது மோசமான சிறுவர் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு சுமத்தப்படாது என்று மரிகோபா கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஜூலை 25, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அலுவலகம் விளக்கியது, முழுமையான மதிப்பாய்வுக்குப் பிறகு, வழக்கு “தண்டனைக்கான நியாயமான சாத்தியக்கூறுகளின்” சட்டத் தரத்தை பூர்த்தி செய்யவில்லை. எமிலி கிசரின் கணவர் பிராடி சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கிறார் | கடன்: Instagram/emiliekiserமகனின் மரணம் தொடர்பாக பிராடி கிசரை குற்றம் சாட்ட வழக்குரைஞர்கள் மறுக்கிறார்கள்இந்த மதிப்பீட்டில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் ஆகியோர் சம்பந்தப்பட்டனர், மேலும் சாண்ட்லர் காவல் துறையால் வழங்கப்பட்ட ஆதாரங்களை விரிவாக மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. எமிலி கிசரின் கணவர் பிராடி சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கிறார் | கடன்: Instagram/emiliekiserகுடும்ப வழக்கறிஞர் சோகத்தை ஒரு விபத்து என்று அழைக்கிறார்பிராடி கிசரின்…

Read More

புவனேஸ்வர்: ஒடிசாவின் ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக ராமா சந்திர நேபக் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். ஆனால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஒடிசா லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று ராமா சந்திர நேபக்குக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஜெய்பூர் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒன்றரை கிலோ தங்க நகைகள், 4 தங்க பிஸ்கெட்டுகள், 16 தங்க நாணயங்கள், 5 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஒரு வீடு, ஜெய்ப்பூரில் 3 மாடி கட்டிடம், 3 வீடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ராமா சந்திர நேபக் கூறும்போது, “எனது மனைவி, மகன் வணிகத்தின் மூலமாக கிடைத்த வருவாயில் சொத்துகளை வாங்கி உள்ளோம். எனது மகனின்…

Read More

திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருவது இப்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. சேரன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘அய்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மருத்துவர் ராமதாஸாக ஆரி அர்ஜுனன் நடிக்கிறார். ‘பிக் பாஸ் 4’ டைட்டில் வின்னரான இவர், நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை அமைக்கிறார். ராமதாஸின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை சேரன், ராமதாஸ், தமிழ்க்குமரன் வெளியிட்டனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Read More

சென்னை: சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்​வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம்சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது. 2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகளின் மணி விழா நடை​பெற்​றது. தொடர்ந்​து, தருமை ஆதீன புல​வர் சி.அருணைவடி வேல் எழு​திய ‘தென்​றமிழ் பயன்’ நூல் வெளி​யிடப்​பட்​டது. நூலின் முதல் பிர​தியை தரு​மபுரம் ஆதீனம் வெளி​யிட, திருக்​கயி​லாய பரம்​பரை திரு​வண்​ணா​மலை ஆதீனம் 46-வது குரு​மகா சந்​நி​தானம் குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்​டார். நிகழ்ச்​சி​யில் தரு​மபுர ஆதீனம் தலை​மையேற்று அருளாசி வழங்கி பேசி​ய​தாவது: சேக்​கிழார் நமக்கு கொடுத்த பெரிய கொடை, பண்​பாட்டு பெட்​டகம் பெரியபு​ராணம். நாயன்​மார்​கள்…

Read More

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை, உண்மையில் அதை உணர, நீங்கள் உங்களை முதலிடம் பெற வேண்டும். மற்றவர்களுக்கு ஏதாவது செய்வது நல்லது, ஆனால் உங்கள் மகிழ்ச்சி ஒருபோதும் இரண்டாம் நிலை இருக்கக்கூடாது. உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் முன்வைக்கும்போது, மகிழ்ச்சியையும் நேர்மறையையும் பரப்ப முடியும். பெரிய சாதனைகளை மட்டும் அனுபவிக்க வேண்டாம், சிறியவர்களையும் அனுபவிக்கவும். நீங்கள் விரும்பிய ஒன்றுக்கு நன்றி சொல்ல வேண்டாம், நீங்கள் பெற்றீர்கள்; நீங்கள் வாழும் வாழ்க்கையிலும், நீங்கள் விரும்பும் நபர்களுக்கும் அவ்வாறு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளடக்கமாகவும் மாற்ற நீங்கள் பின்பற்றக்கூடிய பத்து தினசரி பழக்கவழக்கங்கள் பின்வருமாறு

Read More

புதுடெல்லி: தொடர்ந்து 4,078 நாட்​களாக பிரதமர் பதவி​யில் அமர்ந்​து, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் சாதனையை பிரதமர் நரேந்​திர மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி பதவி​யேற்று நேற்​றுடன் (ஜூலை 25) 4,078 நாள்​களை நிறைவு செய்​துள்​ளார். இதன் மூலம், முன்​னாள் பிரதம​ரான மறைந்த இந்​திரா காந்​தி​யின் பதவிக்​கால​மான, தொடர்ச்​சி​யாக 4,077 நாள்​கள் நாட்​டின் பிரதம​ராகப் பதவி வகித்​திருந்த சாதனையை மோடி முறியடித்​துள்​ளார். 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை இந்​திரா காந்தி தொடர்ச்​சி​யாக பிரதம​ராகப் பதவி வகித்​திருந்​தார். இதன்​மூலம் அவர் தொடர்ச்​சி​யாக 4077 நாட்​கள் பிரதமர் பதவி​யில் இருந்​தார். இந்​நிலை​யில் பிரதம​ராக மோடி பதவி​யேற்று நேற்​றுடன் (ஜூலை 25) தொடர்ச்​சி​யாக 4,078 நாட்​கள் பதவி​யில் இருந்​துள்​ளார். இந்த மைல்​கல் சாதனை​யுடன், முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு​வுக்​குப் பிறகு இந்​திய வரலாற்​றில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் பிரதம​ராகப் பணி​யாற்​றிய 2-வது பிரதமர்…

Read More

மான்செஸ்டர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்களில் இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இந்திய அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரூட் முறியடித்தார். அப்போது போட்டியின் வர்ணனையாளராக ரிக்கி பாண்டிங் இருந்தார். அது குறித்து அவர் கூறியது: “வாழ்த்துகள் ஜோ ரூட். இதுவொரு அற்புதம். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடத்தில் நீங்கள் இருக்கிறீகள். இந்தப் போட்டியை காண ஓல்டு டிராஃபோர்டு மைதானத்துக்கு வந்துள்ள எல்லோரும் உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தருகின்றனர். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அற்புத தருணம். இன்னும் ஓர் இடம் தான் முன்னேற வேண்டும். அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தை எட்ட சுமார் 2500 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக ரூட்டின் ஆட்டத்தை பார்க்கும்போது…

Read More

வாஷிங்டன்: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், டிஆர்எப் பிரிவுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க நாட்டின் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவை சந்தித்தார். இந்த சந்திப்பு வாஷிங்டனில் நடைபெற்றது. இதன் பிறகு முகமது இஷாக் தர் கூறியது: “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அறிவித்தது அவர்களின் இறையாண்மை சார்ந்த முடிவு. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பஹல்காம் தாக்குதலில் அவர்கள்தான் ஈடுபட்டார்கள் என்ற உறுதியான ஆதாரம் இருந்தால் அதை நாங்களும் வரவேற்கிறோம். டிஆர்எப் பிரிவுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை. அப்படி தொடர்புபடுத்துவது தவறானது. ஏனெனில், பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் கைது செய்து…

Read More

மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் தயாளன் இயக்கியுள்ள படம், ‘கெவி’. இதில் ஷீலா ராஜ்குமார், ஆதவன், ஜீவா சுப்ரமணியம் என பலர் நடித்துள்ளனர். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் கடந்த 18-ம் தேதி வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி, கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள திரையரங்கில் மலைவாழ் மக்களுக்காக நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. ஆனைகட்டி, கண்டிவழி, ஆலமரமேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கானோர் இந்தப் படத்தைக் கண்டு ரசித்தனர். அவர்களுடன் திரைப்பட குழுவினரான நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர், நடிகர்கள் பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்த மலைவாழ் மக்கள், எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிரமங்களைப் பார்ப்பது போல் இருப்ப தாகப் பட குழுவினரைப் பாராட்டினர். இதுகுறித்து பேசிய படக்குழுவினர், ‘‘இந்தப் படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை எடுத்து கூறுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படைத் தேவை என்பது கண்டிப்பாகச்…

Read More

சென்னை: மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற் பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உள்பட 3 பேர் மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், “தேவநாதன் யாதவுக்கு சொந்தமாக சுமார் 2 ஆயிரம் கிலோ தங்கம் உள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவரது சொத்துப்பட்டியலில் அந்த தங்கம் திடீரென மாயமாகியுள்ளது. அந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் இருந்தாலே பாதிக்கப்பட்ட எங்களது பணத்தை வட்டியுடன்…

Read More