Author: admin

இந்​நிலை​யில், சென்னை​யில் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்​து ரூ.92,800-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.100 குறைந்​து, ரூ.11,600-க்கும் 24 காரட் தங்​கம் ரூ.1,1,232 ஆகவும் விற்கப்பட்டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.3 உயர்ந்​து, ரூ.173 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்​து, ரூ,1,73,000 ஆகவும் இருந்​தது.

Read More

நகைச்சுவை ராணி பார்தி சிங், கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவுடன் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்த நட்சத்திரம் சமீபத்தில் ஒரு விசித்திரக் கதை போன்ற மகப்பேறு புகைப்படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தது, பிரமிக்க வைக்கும் டர்க்கைஸ் கவுனில் தனது குழந்தை பம்பைக் காட்டியது. ஏற்கனவே மகன் லக்ஷின் பெற்றோரான தம்பதியினர், ஐரோப்பிய பயணத்தின் போது தங்கள் கர்ப்ப செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர், இந்த முறை ஒரு மகள் இருப்பதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். நகைச்சுவை மற்றும் அன்பான பொழுதுபோக்கின் ராணியான பார்தி சிங், எப்பொழுதும் தனது சொந்த மகிழ்ச்சியான, சிரமமின்றி ஒரு ஸ்டைல் ​​ஐகானாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு, 2025, நகைச்சுவை நடிகருக்கும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, அவர்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக உள்ளனர். கோலா என்று அன்புடன் அழைக்கப்படும் தங்கள் அபிமான 3 வயது மகன் லக்ஷை ஏற்கனவே பெற்றோருக்கு…

Read More

ஒன்ராறியோ நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது திருமணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். நீதிமன்றத்தின் முன் ஒரு சிக்கலான வஞ்சக சதி வெளிப்பட்டது மற்றும் கேள்விக்குரிய நபரான அம்ரத்பால் சிங் சித்து, இந்தியப் பெண்கள் கனடாவில் குடியேறுவதற்கு ‘உதவி’ செய்ய இரண்டு போலி திருமணங்களில் பங்கேற்றதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக நேஷனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பதிலுக்கு, அம்ரத்பால் தனது நோயுற்ற தாயாரைப் பணமும் பராமரிப்பையும் பெற்றார். அம்ரத்பால் சிங் சித்து மற்றும் அவரது மனைவி அமந்தீப் கவுர் இடையேயான வழக்கு கனடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் நீதிமன்றத்தில் சித்து தெரிவித்ததை அடுத்து அவர்களை திருமணம் செய்ய முடியாது என்று நீதிமன்றம் முடிவு செய்தது.இந்தியா, கனடா வர்த்தக பேச்சுக்களை மீண்டும் தொடங்குங்கள், பிரதமர் மோடி மார்க் கார்னியை சந்திக்கும் போது 2030க்குள் $50-பில்லியன் வர்த்தகத்தை இலக்காகக் கொள்ளுங்கள்அமந்தீப் கவுருக்கு முதல் திருமணம்சித்து மற்றும்…

Read More

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார். இவரை கடந்த ஆண்டு செப்​டம்​பர் 15-ம் தேதி வாட்​ஸ்​அப் மூலம் மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். மும்​பை​யில் உள்ள கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக கூறி, ‘‘உங்​களுக்கு வெளி​நாட்​டில் இருந்து பார்​சல் வந்​திருக்​கிறது. அதில் 4 பாஸ்​போர்ட்​கள், 3 கிரெடிட் கார்​டு​கள், போதை பொருட்​கள் உட்ப‌ட தடைசெய்​யப்​பட்ட பொருட்​கள் இருக்​கின்​றன. நீங்​கள் உடனடி​யாக மும்​பைக்கு வரா​விட்​டால், உங்​கள் மீது போலீ​ஸில் புகார் அளிக்​கப்​படும்'' என எச்​சரித்​தார்.

Read More

சென்னை: நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு. டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களில் நவம்பர் 12-ம் தேதிக்குள் திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Read More

முடி​வில் இந்​திய அணி 62.2 ஓவர்​களில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. காயம் காரண​மாக வெளி​யேறி இருந்த ஷுப்​மன் கில் மீண்​டும் பேட் செய்ய களமிறங்​க​வில்​லை. பும்ரா ஒரு ரன்​னுடன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திய அணி ஒரு கட்​டத்​தில் 75 ரன்​களுக்கு ஒரு விக்​கெட்டை மட்​டுமே இழந்து வலு​வான நிலை​யில் இருந்​தது. ஆனால் அதன் பின்​னர் மேற்​கொண்டு 114 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் 8 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​தது. தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 4, மார்கோ யான்​சன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். கேசவ் மஹா​ராஜ், கார்​பின் போஷ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.30 ரன்​கள் பின்​ தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ் ஆகியோரின் சுழற்​பந்து வீச்​சில் தடு​மாறியது. ரியான் ரிக்​கெல்​டன் 11, எய்​டன் மார்க்​ரம் 4, வியான் முல்​டர் 11, டோனி டி ஸோர்ஸி 2, டிரிஸ்​டன் ஸ்டப்ஸ்…

Read More

காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.“நட்பு நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றது. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆப்கன் தரப்பில் பங்கேற்றோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரமாக கவனம் செலுத்தும் என எதிர்பார்த்தோம்.

Read More

திருமலை: வரு​டாந்​திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திரு​மலை​யில் வெகு சிறப்​பாக நடந்​தது. இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதே​வி, சமேத​மாய் மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன. முன்​ன​தாக 9 டன் மலர்க் கூடைகளை தேவஸ்​தான ஊழியர்​கள், அதி​காரி​கள் ஊர்​வல​மாக கொண்டு வந்து கோயி​லில் ஒப்​படைத்​தனர்.

Read More

இதுபற்றி அவர் கூறும்​போது, “2017-ம் ஆண்டு இத்​தலைப்பை தயாரிப்​பாளர் கில்​டில் பதிவு செய்​தேன். தொடர்ந்து ஒவ்​வொரு வருட​மும் புதுப்​பித்து வந்​தேன். பிளாக்​ பாண்​டி, சென்ட்​ராயன், வடிவுக்​கரசி, ஷகீலா ஆகியோர் நடிப்​பில், ‘மாஸ்க்’ படத்தை ஹாரர் காமெடி​யாக உரு​வாக்கி​யுள்​ளேன்.வெற்​றி​மாறன் தயாரிப்​பில் ‘மாஸ்க்’ படம் உரு​வாக்​கப்​படு​வ​தாக தகவல் வந்​ததும் கில்டு தலை​வர் ஜாக்​கு​வார் தங்​கத்​திடம் முறை​யிட்​டேன். டைட்​டில் உங்​களு​டையது​தான், யாருக்​கும் என்​ஓசி தரவில்லை என்று உறுதி அளித்​தார். தற்​போது வெளி​யீட்​டுத் தேதி குறிப்​பிட்டு போஸ்​டர் வந்த பிறகு அவரிடம் கேட்​ட​போது எந்த பதி​லும் இல்​லை.

Read More

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்படுகிறது.

Read More