Author: admin

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருகிறார். அட்லி தயாரித்து வரும் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Read More

இந்​நிலை​யில், இந்த குழு​மத்​துக்கு ரூ.97 கோடி​யில் அண்ணா நகரில் அமைக்​கப்​பட்ட புதிய கட்​டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இக்​கட்​டிடம் தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தால் 19,008 சதுர அடி கொண்ட இடத்​தில் ரூ.77.60 கோடி செல​வில், 56 ஆயிரம் சதுர அடி​யில் கட்​டப்​பட்​டது. மேலும், ரூ.19.49 கோடி செல​வில் இக்​கட்​டிடத்​தின் உட்​கட்​டமைப்​பு​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இங்கு பொது​மக்​களுக்​கான தகவல் மையம், வாக​னம் நிறுத்​து​மிடம், வரவேற்​பறை, காத்​திருப்பு அறை, மின்​தூக்கி வசதி, நவீன குளிர்​சாதன வசதி உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

Read More

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.நவ.1 தொடங்கி தங்கம் விலை நிலவரம்:

Read More

சருமத்தில் தோன்றும் சிறுநீரக நோய் அறிகுறிகளின் பட்டியலில் வறண்ட சருமம் முதலிடத்தில் உள்ளது. சிகேடி நோயாளிகளில், 72% பேர் ஜெரோசிஸை எதிர்கொள்கிறார்கள், இதனால் சருமம் கடினமானதாகவும், செதில்களாகவும், இறுக்கமாகவும் இருக்கும். சிறுநீரகங்கள் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகளைக் கட்டுப்படுத்துவதால்; மோசமான செயல்பாடு அவற்றை உலர்த்துகிறது. இது நோயின் நிலையுடன் மோசமடைகிறது, ஆரம்ப நிலைகளை விட டயாலிஸ் செய்யப்பட்ட குழந்தைகளை கடுமையாக தாக்குகிறது.வறட்சியினால் ஏற்படும் நமைச்சல் வெடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. 100 சி.கே.டி நோயாளிகளின் ஒரு ஆய்வில், வெளிறிய அல்லது அரிப்புக்கு முன்னால், ஜெரோசிஸ் மிகவும் பொதுவானதாகக் கண்டறியப்பட்டது. இதைச் சமாளிக்க, அதை எளிதாக்குவதற்கு தினமும் ஈரப்பதமாக்குங்கள், ஆனால் சிறுநீரக பரிசோதனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கவும். மீன் மற்றும் விரிசல் போன்ற உலர் தோல் செதில்கள் பொதுவாக மேம்பட்ட CKD இல் காணப்படுகின்றன என்று மற்றொரு மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. ஆரம்பகால சோதனைகள் தோல் மோசமடைவதற்கு முன்பு அதைப் பிடிக்கின்றன – இதை எதிர்கொள்ள,…

Read More

படம்: Nationalcrimeagency.uk 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்றதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் அவரது கூட்டாளியும் இங்கிலாந்தில் தேசிய குற்றவியல் முகமை (NCA) விசாரணையைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஸ்காட்லாந்தில் உள்ள கிழக்கு லோத்தியனைச் சேர்ந்த 57 வயதான ராஜேஷ் பக்ஷி, சதி செய்ததை ஒப்புக்கொண்ட பிறகு வியாழனன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், அதே நேரத்தில் இணை சதிகாரரான ஜான்-பால் கிளார்க், 44, பக்ஷியின் ஸ்வெட்டரை அணிந்ததால் மட்டுமே போதைப்பொருளில் அவரது டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி ஒன்பது ஆண்டுகள் பெற்றார்.40 கிலோ ஹெராயின் அடங்கிய சரக்கு, ஜூன் 2022 இல் டோவர் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.”எனது அதிகாரிகள் கிளார்க்கிற்கு எதிராக ஒரு உறுதியான வழக்கை உருவாக்கினர், அவர் தெளிவாக ஜூரியின் கண்களுக்கு மேல் கம்பளியை இழுக்க முயன்றார்” என்று NCA இன் மூத்த புலனாய்வு அதிகாரி ஜூல்ஸ் ஹாரிமேன் கூறினார், PTI மேற்கோள் காட்டியது.…

Read More

புதுடெல்லி: இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.இதுகுறித்து சமாஜ்​வாதி கட்​சி​யின் மத்​திய லக்னோ தொகுதி எம்​எல்ஏ ரவி​தாஸ் மல்​ஹோத்ரா கூறும்போது, ‘‘பிஹாரில் வாக்​குச் சீட்டு அடிப்​படை​யில் தேர்​தல் நடந்​திருந்​தால் இண்​டியா கூட்​டணி வெற்றி பெற்​றிருக்​கும். நாட்​டின் அரசி​யல் முக்​கிய​த்​து​வம் வாய்ந்த ஒரு மாநிலத்​தில் (உ.பி.​யில்) தனித்து ஆட்சி அமைக்​கும் திறனுள்ள கட்​சி​யாக சமாஜ்​வாதி உள்​ளது. இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும்” என்​றார்.நாட்​டின் முக்​கிய எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸ் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 6 இடங்​களில் மட்​டுமே வென்​றுள்​ளது. தேர்​தலுக்கு முன் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நடத்​திய வாக்​காளர் அதி​கார யாத்​திரை உரிய பலனை அளிக்​க​வில்​லை.

Read More

சென்னை: உயர் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எந்தெந்த பட்டம், என்னென்ன படிப்புக்கு இணையானது என்பது தொடர்பாக உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலர் சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: பி.காம் பட்டம் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.காம் இ-காமர்ஸ், பி.காம் பிசினஸ் அனலிட்டிக்ஸ், பி.காம் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நோக்கில் பி.காம் படிப்புக்கு சமமானது.

Read More

அந்த வகையில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு ஷர்துல் தாக்குர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை லக்னோ மற்றும் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் வசம் சிஎஸ்கே வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜடேஜா தனது முன்னாள் ஐபிஎல் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன், 4027 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். அவர் சிஎஸ்கே அணிக்குள் வந்துள்ளது தோனிக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அணியில் இருந்து ஜடேஜா வெளியேறி உள்ளது சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சு பிரிவுக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. தரமான…

Read More

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டம் லக்​ஷ்மன்​கர்​கில் உள்ள கபன்​வாடா கிராமத்​தைச் சேர்ந்​தவர் அஜித் சிங் சவுத்​ரி. 22 வயதான இவர் ரஷ்​யா​வின் உபா நகரத்​தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்​கல் யுனிவர்​சிட்​டி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்​கி​யிருந்த இவர் கடந்த அக்​டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்​கு​வதற்​காக வெளி​யில் சென்​றார். அதன் பின் விடு​திக்கு திரும்​ப​வில்லை என்று கூறப்​படு​கிறது.

Read More

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் நேற்று மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்றுநடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பாடாகி சண்முக விலாசத்திலும், பிற்பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலும் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங் காரம் நடைபெற்றது.

Read More