Author: admin

தென்னிந்திய சினிமாவின் இதயத் துடிப்பான சமந்தா ரூத் பிரபு, 2022 அக்டோபரில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், அரிய ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் நோயைக் கண்டறிந்து தனது ரசிகர்களை திகைக்க வைத்தார். ஒரு மருத்துவமனை படுக்கை புகைப்படக் கலைஞரைப் பகிர்ந்துகொண்டு, அவர் தனது தலைப்பில் எழுதினார்-“சில மாதங்களுக்கு முன்பு நான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் கண்டறியப்பட்டேன். நிவாரணம் வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இன்னும் கொஞ்ச காலம் ஆகிறது.” இது அவரது தொழில் வாழ்க்கையின் உச்சம், இந்த பாதிப்பு அவரது பலத்தை எடுத்துக்காட்டியது, சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சமந்தாவின் போராட்டமும் வெளிப்படைத்தன்மையும் அவரைப் போன்ற மில்லியன் கணக்கான நோய்களுக்கு தனிப்பட்ட போராட்டத்தை உத்வேகமாக மாற்றியது. அவளுடைய துணிச்சலான பயணத்தைப் பார்ப்போம்.மயோசிடிஸ் மற்றும் அதன் உடல்நல சிக்கல்களைப் புரிந்துகொள்வதுமில்லியன் கணக்கான ஆட்டோ இம்யூன்…

Read More

புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் டல்லாஹஸ்ஸி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாயினர். நவம்பர் 19 அன்று ஓகால சாலையில் உள்ள தி சோஷியல் செமினோலில் அடுக்குமாடி கட்டிடத்தை எரித்த பேரழிவுகரமான தீயில் இருந்து புளோரிடா மாநில பல்கலைக்கழகம் இன்னும் மீளவில்லை. பல பல்கலைக்கழக மாணவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர், மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது அவர்கள் உயிருக்கு ஓடிக்கொண்டிருந்தனர். இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் பலத்த தீக்காயங்களுடன் இருப்பதாகவும் தல்லாஹஸ்ஸியின் இந்திய மாணவர் சங்கம் கூறியுள்ளது. பல நிதி திரட்டல்கள் தொடங்கப்பட்டுள்ளன மற்றும் FSU பேராசிரியர்களும் தீயில் அனைத்தையும் இழந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். பலத்த காயமடைந்த மாணவர்களில் ஒருவர் சமீபத்தில் இந்தியாவில் இருந்து புளோரிடா வந்த 27 வயதான ப்ரீத் ஹர்சோடா என அடையாளம் காணப்பட்டுள்ளார். “ப்ரீத் அவரது…

Read More

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது.

Read More

வடிவமைப்பு குழுவானது தற்போதைய பாடத்திட்டம், கலைத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வுசெய்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகளைப் பெற்று பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வழங்கும்.அவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான 16 பேர் கொண்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். இந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக செயலரும், உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநரும் இருப்பார்கள். இதுதவிர இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கணிதவியல் நிபுணர் ராமானுஜம், கல்வியாளர் மாடசாமி, இசைக் கலைஞர் சவுமியா உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்விரு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Read More

தென் ஆப்​பிரிக்​கா​வில் ஜி20 மாநாடு நடை​பெறவுள்​ளது. இந்த அமைப்​பில் தென் ஆப்​பிரிக்கா இருக்​கக் கூடாது. ஏனென்​றால் அங்கு நடை​பெறும் விஷ​யங்​கள் மிக மோச​மான​தாக உள்​ளன. அதனால், நான் அங்கு செல்​ல​வில்​லை. ஜி20 அமைப்​புக்கு அடுத்​த​தாக அமெரிக்கா தலைமை தாங்​கு​கிறது. இந்த கூட்​டத்தை மியாமி​யில் உள்ள எனது கோல்ப் கிளப்​பில் நடத்த முன்பு திட்​டமிட்​டிருந்​தேன்.போரை நிறுத்​தினேன்: இந்​தி​யா​வும் – பாகிஸ்​தானும் கடந்த மே மாதம் போரில் ஈடு​பட்​ட​போது, 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இரு நாடு​களும் தொடர்ந்து போரிட்​டால், உங்​களு​டன் மேற்​கொள்​ளும் வர்த்​தகத்தை நிறுத்​து​வேன் என கூறினேன். மறு​நாளே இரு நாடு​களும் போரை நிறுத்​திக் கொண்​டன. இதெற்​கெல்​லாம் காரணம் வரி தான். இல்​லை​யென்​றால் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டிருக்​காது. 8 மாதங்​களில் நான் 8 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.

Read More

திருப்​போரூர்: கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்டை மற்​றும் குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம் நடை​பெறுகிறது. திருப்​போரூரில் உள்ள புகழ்​பெற்ற அருள்​மிகு கந்​த​சாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் கந்​தசஷ்டி விழா கடந்த புதன்​கிழமை கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தின​மும் அதி​காலை நடை திறக்​கப்​பட்டு சிறப்பு அலங்​காரத்​தில் முரு​கப்​பெரு​மான் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார். இதையொட்​டி, தின​மும் லட்​சார்ச்​சனை நடை​பெறு​வ​தால், பக்​தர்​கள் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்​தனர். இதற்​கிடை​யில், கந்த சஷ்டி​யின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முரு​கப்​பெரு​மான் சூரபத்​மனை வதம் செய்​யும் சூரசம்​ஹார நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

Read More

சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள காமெடி படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி ​பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்​ல​னாக நடித்​துள்​ளார். இதை ‘டக்​கர்’ படத்தை இயக்​கிய கார்த்​திக் ஜி கிரிஷ் இயக்​கி​யுள்​ளார். அரவிந்த் சிங் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரேவா இசை அமைத்​துள்​ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு உட்பட 5 மொழிகளில் வெளி​யாகிறது.

Read More

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் விரை​வில் இடைநீக்​கம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாநில அரசின் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழக​மான அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்று தமிழகத்​தில் 470-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன.

Read More

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.11,300-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,616 ஆக இருந்தது. அதேநேரத்தில்,வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,65,000 ஆகவும் இருந்தது.

Read More