Author: admin

இந்திய வம்சாவளி முதலீட்டாளர் ஆஷா ஜடேஜா மோத்வானி, உலகின் “சிறந்த திறமையாளர்களுக்கு” மட்டுமே H-1B விசாக்களை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கருத்தை இரட்டிப்பாக்கினார். வெளிநாடுகளில் இருந்து வரும் “சாதாரணமான” பொறியியல் தொழிலாளர்கள் அமெரிக்காவை தாக்க அனுமதிக்க இந்த திட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்று அவர் கூறினார். H-1B விசா அமைப்பு குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய கருத்துக்களில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன, மேலும் POTUS தனது முந்தைய கடுமையான குடியேற்ற நிலைப்பாட்டை U-திரும்பியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் அவர் கூறினார்.H-1B விசா அதிர்ச்சி விளக்கப்பட்டது: $100K ஆண்டு கட்டணம் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்மோட்வானி X க்கு எடுத்துச் சொன்னார், அமெரிக்கா சிறந்த உலகளாவிய திறமைகளை ஈர்ப்பது சரியானது, ஆனால் சாதாரணமான வேட்பாளர்கள் பூர்வீகமாக பிறந்த அமெரிக்கர்களுக்கு சொந்தமான பதவிகளை எடுக்கக்கூடாது.“எச்1பி விசாக்கள் குறித்த எனது நிலைப்பாடு குறித்து,…

Read More

சென்னை: தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக இதுதொடர்பான அனைத்து பணிகளையும் நாளை (நவ.18) முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

Read More

வேளாண் துறையில் பால் உற்பத்தித் துறை மிக முக்கியமானது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதம். என்கிறபோதும், இங்கு பால் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக் கையும் பால்வளம் தொடர்பான ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.வேளாண் ஆராய்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவும் முன்பு இருந்ததைவிட இப்போது குறைந் துள்ளது. பால் உற்பத்தி: விலங்கு நலன், ஊட்டச்சத்து, பண்ணை மேலாண்மை, பால் உற்பத்தியில் சுகாதாரம் – பாதுகாப்பு, பால்வளத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சந்தைப் படுத்துதல், விற்பனைக் கொள்கைகள், பால் பொருள்கள் தயாரிப்பு போன்ற தலைப்புகளில் பால்வள ஆராய்ச்சிகள் உலக நாடுகளில் மேற்கொள்ளப்படு கின்றன. சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பால் வளம் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன.

Read More

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் 141 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 587 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 70.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Read More

மணிலா: பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 114 பேர் உயி​ரிழந்​ததை தொடர்ந்து அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது. பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தி​யத்தை கடந்து தென்​ சீனக் கடல் நோக்கி நகர்ந்​தது. இதில் பிலிப்​பைன்​ஸின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்​ளக் காடாக மாறின. இ​தில் சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார்​கள், ஆற்​றங்​கரையோர வீடு​கள், பெரிய அளவி​லான கப்​பல் கன்​டெய்​னர்​களும் கூட வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

Read More

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். கடந்த 22-ம் தேதி யாக​சாலை பூஜை​யுடன் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் இன்று (அக்​.27) நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு அதி​காலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. இன்று காலை 6 மணி​யள​வில் யாக​சாலை பூஜைகள் தொடங்​கு​கின்​றன. காலை 9 மணிக்கு மூல​வருக்கு உச்​சி​கால பூஜை நடை​பெறுகிறது.

Read More

நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. ஃபேன்டஸி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன், ஆதி உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இதன் முதல் சிங்கிளான ‘தாண்டவம்’ பாடல் மும்பை ஜூஹுவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

Read More

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​த​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை நவ.17 (நேற்​று) முதல் டிச.27-ம் தேதி வரை​யும், மகர​விளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரை​யும் நடை​பெறுகிறது. இதையொட்​டி, சபரிமலை செல்​லும் தமிழக ஐயப்ப பக்​தர்​களுக்கு உதவுவதற்​காக, 24 மணி நேர​மும் இயங்​கும் தகவல் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

Read More

ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம் மாவட்​டம், பாம்​பனில் மன்​னார் வளை​குடா பகு​தியி​லிருந்து நேற்று முன்​தினம் 90-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். இவர்​கள் மீன்​பிடித்து விட்டு நேற்று கரை திரும்​பினர்.இதில் மீனவர் ஒருவரின் வலை​யில் 22 மற்​றும் 24 கிலோ எடையி​லான 2 கூறல் மீன்​கள் சிக்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. மொத்​தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்​தில் விலை​போ​யின.

Read More

தென்னிந்திய சினிமாவின் இதயத் துடிப்பான சமந்தா ரூத் பிரபு, 2022 அக்டோபரில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், அரிய ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் நோயைக் கண்டறிந்து தனது ரசிகர்களை திகைக்க வைத்தார். ஒரு மருத்துவமனை படுக்கை புகைப்படக் கலைஞரைப் பகிர்ந்துகொண்டு, அவர் தனது தலைப்பில் எழுதினார்-“சில மாதங்களுக்கு முன்பு நான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் கண்டறியப்பட்டேன். நிவாரணம் வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இன்னும் கொஞ்ச காலம் ஆகிறது.” இது அவரது தொழில் வாழ்க்கையின் உச்சம், இந்த பாதிப்பு அவரது பலத்தை எடுத்துக்காட்டியது, சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சமந்தாவின் போராட்டமும் வெளிப்படைத்தன்மையும் அவரைப் போன்ற மில்லியன் கணக்கான நோய்களுக்கு தனிப்பட்ட போராட்டத்தை உத்வேகமாக மாற்றியது. அவளுடைய துணிச்சலான பயணத்தைப் பார்ப்போம்.மயோசிடிஸ் மற்றும் அதன் உடல்நல சிக்கல்களைப் புரிந்துகொள்வதுமில்லியன் கணக்கான ஆட்டோ இம்யூன்…

Read More