Author: admin

நடந்தது என்ன? சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இன்று (திங்கள்) மதீனா அருகே உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கருடன் மோதியதில் 42 பேர் கருகி உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுபற்றி பேசிய ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி, “மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற 42 ஹஜ் யாத்ரீகர்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்தில் இருந்தனர். ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத் தலைவர் அபு மதன் ஜார்ஜிடம் பேசினேன். இந்த விஷயம் குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு பயண நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, பயணிகளின் விவரங்களை சேகரித்து, ரியாத் தூதரகம் மற்றும் வெளியுறவுச் செயலாளருடன் பகிர்ந்து கொண்டேன்

Read More

சென்னை: எஸ்​ஆர்​எம்​ஐஎஸ்டி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: எஸ்​ஆர்​எம் அறி​வியல் மற்​றும் தொழில்​ நுட்ப நிறு​வனம் கட்​டாங்​குளத்தூர், ராமாபுரம், வடபழனி, அச்​சரப்​பாக்​கம், திருச்​சி​ராப்​பள்ளி மற்​றும் டெல்​லி-என்​சிஆர் (காசி​யா​பாத், உத்​தரப் பிரதேசம்) வளாகங்​களு​டன், எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகம், சோனிபத் மற்​றும் எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகம், அமராவதி (ஆந்​திரப் பிரதேசம்) ஆகிய​வை, புதிய பாடத் திட்​டங்​களை அறி​முகப்​படுத்​தி, பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பம், மேலாண்​மை, அறி​வியல் மற்​றும் மனித​வியல், சட்​டம், மருத்​து​வம் மற்​றும் சுகா​தார அறி​வியல், வேளாண் அறி​வியல் ஆகிய துறை​களில் மாணவர் சேர்க்​கைக்​கான நுழைவுத் தேர்​வு​களை 2026 மார்ச் முதல் ஜூலை வரை 3 கட்​டங்​களாக நடத்​தவுள்​ளது. அனைத்து பாடங்​களுக்​கு​மான தேர்வு விண்​ணப்​பங்​கள் இன்று (நவம்​பர் 3) மதி​யம் 12:00 மணி​முதல் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​படும். மேலும் பல்​ வேறு எஸ்​ஆர்​எம்​ஜேஇஇ தேர்​வு​கள் நடை​பெறும் நாள், விண்​ணப்​பிக்க கடைசி தேதி போன்ற விவரங்​களுக்கு www.srmist.edu.in இணை​யதளத்தை அணுகலாம். இத்​தேர்​வு​கள் தொலைநிலை கண்​காணிப்பு ஆன்​லைன் முறை​யில் (RemoteProctored Online Mode – RPOM)…

Read More

சென்னை: சையது முஸ்​டாக் அலி டி20 கிரிக்​கெட் தொடர் வரும் நவம்​பர் 26 முதல் டிசம்​பர் 18 வரை அகம​தா​பாத்​தில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான தமிழ்​நாடு அணி தேர்வு செய்​யப்பட்டுள்​ளது.அணி விவரம்: வருண் சக்​ர​வர்த்தி (கேப்​டன்), நாராயண் ஜெகதீசன், துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், ஷாருக் கான், ஆந்த்ரே சித்​தார்த், பிரதோஷ் ரஞ்​ஜன் பால், ஷிவம் சிங், சாய் கிஷோர், எம்​.சித்​தார்த், நடராஜன், குர்​ஜப்​னீத் சிங், இசக்​கி​முத்​து, சோனு யாதவ், சிலம்​பரசன், ரித்விக் ஈஸ்​வரன்​.

Read More

வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறு​வனத்​திடம் இருந்து 500 மில்​லியன் டாலர் கடன் பெற்று இந்​திய வம்​சாவளி சிஇஓ மோசடி செய்​துள்​ளார். அமெரிக்​கா​வில் உள்ள நிதி நிறு​வனம் பிளாக் ராக். இந்​நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான எச்​பிஎஸ் நிறு​வனத்​திடம், பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்​ஜ்​வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறு​வனங்​களை நடத்தி வரும் இந்​திய வம்​சாவளி சிஇஓ பாங்​கிம் பிரம்​பட் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்​றுள்​ளார்.

Read More

சென்னை: ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நோன்பு எடுக்கும் வழக்கம் கொண்ட மக்கள், கேதார கெளரி விரத நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்நாளில், மக்கள் வீடு மற்றும் கோயில்களில் நோன்பு எடுப்பார்கள்.

Read More

அஜித் தனது சம்பளத்தை குறைக்காத காரணத்தினால், படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தினைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பலரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதிலேயே சிக்கல் எழுந்துள்ளது.

Read More

தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் வாரியாகச் சென்று, இயக்க பணி, மக்கள் பணி, கூட்டணி என்று செயலாற்றி, வரும் தேர்தலில் வெல்லக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை இன்று நேரடியாக சந்தித்து அரசியல் பயணங்கள், பிரகாசமான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் முதல் பெரிய கட்சியாக அதிமுக விளங்குகிறது. அதேபோல, மத்தியில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த 2 கட்சிகள் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசோடு இணக்கமான சூழல் அதிமுக-வுக்கு இருக்கும்போது, தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். சாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேருவதற்கான கால நேரம் உருவாகியுள்ளது.

Read More

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்​டது. பின்​னர், விலை குறை​யத் தொடங்​கியது.இந்​நிலை​யில், சென்​னை​யில் தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்​து, 90,800-க்கு விற்கப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.40 உயர்ந்​து, ரூ.11,350-க்கு விற்​கப்​பட்​டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்​கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.

Read More

அவரது நோயறிதலுக்குப் பிறகு, சமந்தா பல மாதங்கள் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார். பல நேர்காணல்களில், “சில நாட்கள் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருந்தது” என்று பகிர்ந்து கொண்டார். செயல்பாட்டு மருத்துவத்தைத் தவிர, அவரது சிகிச்சையில் தனிப்பயனாக்கப்பட்ட பிசியோதெரபியும் அடங்கும். வீக்கம் மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு தன்னுடல் தாக்க நிலையைக் கையாளும் போதிலும், அவர் தனது வலிமையை சீராக மீண்டும் உருவாக்கியுள்ளார். ஊட்டச்சத்து பயிற்சியாளர் ரியான் பெர்னாண்டோவுடன் நடந்த உரையாடலில், எடை பயிற்சி தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை சமந்தா பகிர்ந்து கொண்டார். போட்காஸ்டில் அவர் வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை தனது உடற்பயிற்சிகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் காலை நேரங்கள் அவருக்கு தனிப்பட்ட விருப்பமானவை, ஏனெனில் அது “அன்றைய மனநிலையை அமைக்கிறது”. சமூக ஊடகங்களில், சமந்தாவின் ஃபிட்னஸ் வழக்கமான ஒரு எளிதான பயணம் என்ற படத்தை விட்டுவிடவில்லை. பார்பெல் குந்துகள் முதல் டெட்லிஃப்ட்…

Read More

ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 18 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிக்கோலஸ் சிங், கனடாவின் “மோஸ்ட் வான்டட் லிஸ்டில்” இருந்ததாக கூறப்படுகிறது.”மே 31, 2024 அன்று “சட்டவிரோதமாக பெரிய அளவில்” சென்ற ஃபெடரல் குற்றவாளியான 23 வயதான சிங், ஆகஸ்ட் மாதம் ஒரு OPP மேல்முறையீட்டின் மையமாக இருந்தார், அவர் தனது சட்டப்பூர்வ விடுதலையை மீறியதற்காக கனடா முழுவதும் வாரண்டில் தேடப்பட்டவர் என்று காவல்துறை கூறியது.சனிக்கிழமை வெளியிடப்பட்ட OPP அறிக்கையின்படி, சிங் தற்போது ஐந்து ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் 10 நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், இது டொராண்டோ சன் மேற்கோள் காட்டியது.இரவு 11.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) Bathurst மற்றும் Dupont தெருக்களுக்கு அருகே வாகனத்தில் சிங்கைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங் ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடைசெய்து முன் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை இரவு…

Read More