Author: admin

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினர் நேற்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

Read More

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை 15 நாட்களில் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.மதுரை காமராசர் பல்கலையில் பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் முதலில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவோர் 1 முதல் 4 ஆண்டு, 4 – 5 ஆண்டு, 5 முதல் 12 மற்றும் 15 ஆண்டுகளில் பேராசிரியர் என, தகுதியின் அடிப்படையில் படிப்படியாக பதவி உயர்வு பெறுவர். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உதவி, இணை, பேராசிரியர்கள் என 138 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலை 2022-ல் துணைவேந்தர், ஆளுநர் பிரதிநிதி உள்ளிட்ட 9 பேர் குழுவினர் வழங்கிய நிலையில் இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.

Read More

துரின்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது 2-வது ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.Source : www.hindutamil.in

Read More

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் பேசி​னார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு வான்ஸ் கூறும்​போது, “என் மனைவி உஷா எப்​போ​தாவது என்​னுடன் தேவால​யத்​துக்கு வரு​வார். ஒரு நாள் கத்​தோலிக்க திருச்​சபை​யால் மனமாற்​றம் அடைந்து கிறிஸ்​தவத்தை ஏற்​றுக் கொள்​வார் என்று நம்​பு​கிறேன்” என்​றார்.இவருடைய இந்த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் சிலர் கடும் எதிர்ப்​பும் சிலர் ஆதர​வும் தெரி​வித்து வரு​கின்​றனர். “உஷா வான்ஸ் ஒரு இந்​து. மத நம்​பிக்​கையற்​றவர் அல்ல. இவர்​கள் இந்து வேத முறைப்​படி திரு​மணம் செய்து கொண்​டனர். இவர்​களு​டைய ஒரு குழந்​தை​யின் பெயர் விவேக். ஜே.டி.​வான்ஸ் போலி​யானவர்” என ஒரு​வர் பதி​விட்​டுள்​ளார். மேலும் சிலர், அவரது மனைவி கிறிஸ்தவ மதத்​துக்கு மாறு​வார் என தெரி​வித்​துள்​ளனர்.

Read More

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திரு​விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்​டி, அன்று அதி​காலை 1 மணிக்கு நடை​திறக்​கப்​படு​கிறது. தொடர்ந்து பல்​வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு யாக​சாலை பூஜை​யுடன் கந்​தசஷ்டி திரு​விழா தொடங்​கு​கிறது. அன்று சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை​யுடன் தங்​கச்​சப்​பரத்​தில் சண்​முகவி​லாச மண்​டபத்​துக்கு எழுந்​தருள்​கிறார். அங்​கிருந்து திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​துக்கு செல்​கிறார். அங்கு சுவாமி, அம்​மனுக்கு அபிஷேகம், அலங்​காரம் செய்​யப்​பட்ட பின்​னர், சுவாமி, அம்​மனுடன் தங்க ரதத்​தில் எழுந்​தருளி கிரி வீதி​யில் பவனி வந்து கோயில் சேர்​கிறார்.

Read More

இதனிடையே இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ‘ரஜினி 173’ படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால் அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல், “ரஜினி படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை சுந்தர்.சி அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். அது அவருடைய கருத்து. நான் முதலீட்டாளன், எனது நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அதை தான் செய்து கொண்டிருக்கிறோம். ரஜினிக்கு பிடிக்கும் வரை கதைகள் கேட்டுக் கொண்டே இருப்போம். கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். புதிய அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாருங்கள்” என்று பதிலளித்தார்.

Read More

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார்.இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

Read More

மும்பையின் பாலி ஹில்லில் உள்ள அனில் அம்பானியின் வீடு, டெல்லி மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் உள்ள ரிலையன்ஸ் மையத்துக்குச் சொந்தமான நிலம், டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிற சொத்துக்கள், நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை, கிழக்கு கோதாவரி ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,084 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட்., ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். ஆகிய நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட பொது நிதி, வேறு பயன்பாடுகளுக்கு திருப்பப்பட்டதாகவும் இதன்மூலம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017-19 ஆண்டுகளில் யெஸ் வங்கி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும், ரிலையன்ஸ் கமர்சியல் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் முதலீடு செய்துள்ளது.

Read More

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் பல வணிகங்களை வழிநடத்தும் தொழிலதிபர் எலோன் மஸ்க், வாரத்திற்கு 80 முதல் 100 மணிநேரம் வரை வேலை செய்ய தனது நேரத்தை அர்ப்பணிக்கிறார், எப்போதாவது, அந்த எண்ணிக்கையை மீறுகிறார்! மஸ்கின் கூற்றுப்படி, உலகை மாற்றும் முடிவுகளை அடைய நீட்டிக்கப்பட்ட வேலை நேரம் அவசியம். அவரைப் பொறுத்தவரை, வழக்கமான 40 மணி நேர வேலை வாரங்கள் மூலம் உலகை மாற்றும் சாதனைகளை இதுவரை யாரும் செய்ததில்லை. எலோன் மஸ்க்கின் தீவிர வேலை அட்டவணை இரண்டு துருவ எதிர் விளைவுகளை உருவாக்குகிறது – இது ஊழியர்களை கடினமாக உழைக்க தூண்டுகிறது அல்லது அவர்களின் மன நிலையை சேதப்படுத்துகிறது. இரண்டின் சாதக பாதகங்களை ஆராய்வோம்… எலோன் மஸ்க்கின் பணி நெறிமுறையின் பின்னணியில் உள்ள உத்வேகம்பல தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் மஸ்கின் அர்ப்பணிப்பில் உத்வேகம் காண்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வெற்றி பெறுவதையும் புதிய விஷயங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர். தீவிர வேலை நேரத்திற்கான…

Read More

லுஃப்தான்சா விமானத்தில் பயணம் செய்த அதிர்ச்சியூட்டும் திருப்பத்தில், பாஸ்டனில் இந்திய நாட்டவர் பிரனீத் குமார் உசிரிபாலி கூட்டாட்சி குற்றச்சாட்டுகளால் தாக்கப்பட்டார். ஒரு உலோக முட்கரண்டியை ஆயுதமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, அவர் விமானத்தின் நடுவில் இரண்டு இளைஞர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, இது அவசரகாலமாக அமெரிக்காவிற்கு திசைதிருப்பப்படுவதைத் தூண்டியது. கடந்த மாதம் சிகாகோவில் இருந்து பிராங்பேர்ட்டுக்கு லுஃப்தான்சா விமானத்தின் போது 17 வயதுடைய இரு பயணிகளை உலோக முட்கரண்டியால் குத்தியதாக 28 வயது இந்தியர் ஒருவர் பாஸ்டனில் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த சம்பவம் விமானத்தை அமெரிக்காவிற்கு திருப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.பிரனீத் குமார் உசிரிபாலி மாணவர் விசாவில் நாட்டிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் இப்போது சட்டபூர்வமான அந்தஸ்து இல்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். விமானத்தில் பயணிக்கும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் ஆபத்தான ஆயுதம் மூலம் இரண்டு தாக்குதல்களை அவர் இப்போது எதிர்கொள்கிறார். வியாழன் அன்று ஃபெடரல்…

Read More