Author: admin

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2-ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும்.

Read More

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷெர்​பான் ருதர்​போர்டை ரூ.2.6 கோடிக்கு வாங்கியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ஷெர்​பான் ருதர்​போர்ட், கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 291 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு முன்பு டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் திரும்பி உள்ளார்.இடது கை பேட்ஸ்மேனான ஷெர்​பான் ருதர்​போர்ட், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 44 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் எடுத்துள்ளார்.

Read More

கர்த்தூம்: வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை கைப்பற்றி உள்ளது பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப். இந்த நகரை கைப்பற்றும் தங்கள் முயற்சியில் தங்களுக்கு துஷ்பிரயோகம் செய்த போராளிகள் பலரை கைது செய்துள்ளதாக ஆர்எஸ்எஃப் தெரிவித்துள்ளது. அல்-ஃபாஷர் நகரில் சுமார் 1.77 லட்சம் மக்களின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நகரில் இருந்து தப்பி உள்ளனர்.

Read More

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

Read More

‘ஆர்ஆர்ஆர்‘ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இருக்கும் என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன் முக்கியமான காட்சிகள் காசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடைபெற்றது. அதன் காட்சிகள் கூட கடந்த செப்டம்பரில் இணையத்தில் கசிந்தது.

Read More

தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை இவ்வளவு தான்தோன்றித்தனமாக பதிவு செய்துகொடுத்துவிட்டு போ எனச் சொல்வது எப்படிச் சரியாகும்?

Read More

பெங்​களூரு: கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வின் பசவேஸ்​வரநகர் பகு​தியை சேர்ந்த சிறுமிகள் சார​தா, சம்​யுக்​தா, சிறு​வன் நசிகேதன் ஆகியோர் ஒரே பள்​ளி​யில் படித்து வரு​கின்​றனர். பிளாஸ்​டிக் ஒழிப்பு விழிப்​புணர்​வுக்​காக பள்​ளி​யில் 3 பேருக்​கும் அண்​மை​யில் காகித பை தயாரிக்​கும் பயிற்சி அளிக்​கப்​பட்​டது.இதைத் தொடர்ந்து பிளாஸ்​டிக் ஒழிப்பு குறித்து பொது​மக்​களிடம் விழிப்​புணர்வை ஏற்​படுத்த 3 பேரும் ஒரு​மித்து முடிவு செய்​தனர். இதற்​காக எகோ வாலா என்ற ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை சிறுமி சாரதா தொடங்​கி​னார். இந்த நிறு​வனத்​தின் மேலா​ள​ராக நசிகேதனும் துணை மேலா​ள​ராக சம்​யுக்​தா​வும் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

Read More

எரிப்பு நிபுணர்கள், பச்சை முட்டையின் வெள்ளைக்கருவை காயங்களை எரிக்க சால்மோனெல்லாவை அறிமுகப்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர் நீங்கள் சமையலறையில் உங்களை எரித்துக் கொண்டால், குழு அரட்டையில் உள்ள ஒருவருக்கு “அதிசயம்” சரிசெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பனிக்கட்டி. பற்பசை. வெண்ணெய். மேலும் பெருகிய முறையில், ஒரு வினோதமான தொடர்ச்சியான பரிந்துரை: ஒரு முட்டையை உடைத்து, தீக்காயத்தின் மீது வெள்ளை நிறத்தை தடவவும். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில், முட்டையின் வெள்ளைக்கரு ஒரு வகையான “இயற்கையான கொலாஜன்” என்று கூறும் பதிவுகள் நூறாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன, உணர்ச்சிகரமான நிகழ்வுகள் மற்றும் “மீண்டும் திரும்பத் திரும்பச் சொல்லத் தகுதியானவை” தலைப்புகளுடன் நிறைவுற்றது. பிரச்சனை, தீக்காய நிபுணர்கள் கூறுகிறார்கள், இது நிரூபிக்கப்படாதது மட்டுமல்ல – இது ஆபத்தானது. தீக்காயங்கள் மீது பச்சை முட்டையை வைப்பது ஏன் தவறான யோசனை 2021 ஆம் ஆண்டில், ராய்ட்டர்ஸ் ஃபேக்ட் செக் குழு விசாரணையானது, ஆன்லைனில் பரவி வரும் வைரல் முட்டை-வெள்ளை தீக்காய “மருந்துகளை”…

Read More

பிபிசியின் நிர்வாகக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷுமீத் பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டைரக்டர் ஜெனரல் டிம் டேவி மற்றும் பிபிசி நியூஸ் தலைமை நிர்வாகி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து தன்னிடம் “ஆலோசிக்கப்படவில்லை” என்றும் பானர்ஜி ஒரு கடிதத்தில் கூறினார்.பானர்ஜி தனது ராஜினாமாவை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார் என்று பிபிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 2021 உரையின் சில பகுதிகளைத் திருத்திய பனோரமா எபிசோடில் இந்த மாத தொடக்கத்தில் டேவி மற்றும் டர்னஸின் ராஜினாமாக்கள் பின்னடைவைத் தொடர்ந்து, ஜனவரி 6, 2021 அன்று நடந்த கேபிடல் கலவரத்தின் போது வன்முறை நடவடிக்கைக்கு ட்ரம்ப் நேரடியாக அழைப்பு விடுத்தார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. நான் உன்னுடன் இருப்பேன். மற்றும் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் நரகம் போல போராடுகிறோம்.”பிபிசி பிழைக்கு மன்னிப்பு கேட்டது, ஆனால் நிதி இழப்பீடுக்கான டிரம்பின் கோரிக்கையை மறுத்துவிட்டது.கலாசார…

Read More

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினர் நேற்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

Read More