Author: admin

இஸ்தான்புல்: பாகிஸ்​தானும் ஆப்​கானிஸ்​தானும் கடந்த சில ஆண்​டு​களாக எல்​லை​யில் அவ்​வப்​போது போரில் ஈடு​பட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்​தார் நாட்​டில் பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்​சு​வார்த்தையின்​படி தற்​காலிக போர் நிறுத்​தம் ஏற்பட்​டது. அடுத்த கட்​ட​மாக துருக்கி நாட்​டின் இஸ்​தான்​புல் நகரில் கடந்த சில நாட்​களாக இரு நாடு​கள் இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் இது​வரை சுமுக உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் இரு நாடுகள் இடையே மீண்​டும்​ போர்​ மூளும்​ என்​று அஞ்​சப்​படுகிறது.

Read More

சென்னை: திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (நவ.14) மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை கஷ்டப்படுத்துகின்றனர். இதை உடனடியாக கைவிட வலியுறுத்தி நவம்பர் 18-ம் தேதி (இன்று) முதல் எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களைப் பெறுவது, இணையத்தில் பதிவேற்றம் செய்வது (Digitisation), ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பது என அனைத்துப் பணிகளையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.இந்த போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் முதல் ஆய்வாளர் வரை, அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை என அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களும் முழுமையாக பங்கேற்பார்கள். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) பணி மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி/ மாநகராட்சிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர் சங்கங்களையும் ஒருங்கிணைந்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பணி​யாளர்​களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரோனா தொற்​றுக்​குப் பிறகு பொருளா​தார மீட்​சிக்கு சேவை​கள் துறை முக்​கிய ஆதா​ர​மாக விளங்​குகிறது. எனினும் வேலை​வாய்ப்பு வளர்ச்​சி​யில் இன்​ன​மும் சவால்​கள் நீடித்து வரு​கின்​றன. இது உட்​கட்​டமைப்பு மாற்​றம் மெது​வாக நடை​பெற்று வரு​வதை சுட்​டிக்​காட்​டு​வ​தாக உள்​ளது.

Read More

விரைவான ஒளியியல் மாயையுடன் உங்கள் கண்காணிப்புத் திறனை சோதிக்கவும்! 67 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் 76 என்ற எண்ணைக் கண்டறிய உங்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன. இந்த சவால் கவனம் மற்றும் வடிவ அங்கீகாரத்தை கூர்மைப்படுத்துகிறது, உங்கள் காட்சி செயலாக்கத்தை அழுத்தத்தின் கீழ் தள்ளுகிறது. புத்திசாலித்தனமாக மாறுவேடமிட்ட 76, அதன் மாற்றப்பட்ட இலக்கங்களுடன், சிவப்பு அறுகோணங்களுக்கு மத்தியில் கீழ்-இடதுக்கு அருகில் தோன்றுகிறது. அதை விரைவில் கண்டறிவது சிறந்த மன சுறுசுறுப்பை வெளிப்படுத்துகிறது. இந்த தந்திரமான ஆப்டிகல் மாயை மூலம் உங்கள் மூளையை சோதிக்கவும்! 67 வினாடிகளில் மறைந்திருக்கும் 76 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 5 வினாடிகள் மட்டுமே உள்ளன. கூர்மையான கண்காணிப்பு திறன் மற்றும் விரைவான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே இந்த சவாலை முறியடிக்க முடியும். முதல் பார்வையில், வரிசை எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் 76 என்ற எண் புத்திசாலித்தனமாக மாறுவேடமிடப்பட்டுள்ளது, உடனடியாகக் கண்டறிவது கடினம். இந்த புதிர் உங்கள் காட்சி…

Read More

பாட்னா: உலக வங்​கி​யிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலை​மையி​லான அரசு தேர்​தல் வெற்​றிக்​காக பயன்​படுத்தி உள்​ள​தாக ஜன் சுராஜ் கட்சி குற்​றம்​சாட்டி உள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. மொத்​தம் உள்ள 243 இடங்​களில் என்​டிஏ 202, மெகா கூட்​டணி 35 இடங்​களில் வெற்றி பெற்​றது. பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி படு​தோல்வி அடைந்​தது.

Read More

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் எஸ்​.ஜெயந்தி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: அரசு சட்​டக் கல்​லூரி​இணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்​கான எழுத்​துத் தேர்​வு, நவம்​பர் 19 முதல் 24 வரை நடத்​தப்பட உள்​ளது. தேர்​வர்​களுக்கு நுழைவுச்​சீட்டு (ஹால்​டிக்​கெட்) ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் (www.trb.tn.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.தேர்​வர்​கள் தங்​களின் யூசர் ஐடி மற்​றும் பாஸ்​வேர்டை உள்​ளீடு செய்து நுழைவுச்​சீட்டை பதி​விறக்​கம் செய்​து​ கொள்​ளலாம்.

Read More

மும்பை: இந்தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற உள்​ளது. இதன் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை (14ம் தேதி) தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் எஸ்​ஏ 20 கிரிக்​கெட் தொடர்​பான நிகழ்ச்சி மும்​பை​யில் நடை​பெற்​றது. இதில் இந்​தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கிரேம் ஸ்மித் பங்​கேற்​றார். அப்​போது அவர், கூறிய​தாவது: துணைக்​ கண்ட ஆடு​களங்​களில் சுழற்​பந்து வீச்சை எதிர்​கொள்​வதற்கு முன்​னரே வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக விக்​கெட்​களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்​கள். இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் தென்​ ஆப்​பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்​வதற்​கான உத்​தி​களை வகுக்​கும் முயற்​சி​யில் ஈடு​படும் என்று நான் நம்​பு​கிறேன்.

Read More

அப்போது லாட்டரி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் இந்தியாவை சேர்ந்தவன். கடந்த 18 மாதங்களாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். அண்மையில் யுஏஇ லாட்டரியின் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். இதில் கடைசி டிக்கெட்டை எனது அம்மாவின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து வாங்கினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.விலை உயர்ந்த காரை வாங்க திட்டமிட்டு உள்ளேன். எனது முதல் பரிசு கிடைத்ததை 7 நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட உள்ளேன். இந்தியாவில் உள்ள என் தாய், தந்தையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வருவேன். போதிய பணம் இருப்பதால் நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பமாக வாழ்வோம். எனது தாய், தந்தைக்கு சில கனவுகள் உள்ளன.

Read More

தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேரே இஸ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் நவ. 28-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Read More