Author: admin

கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பிரபல மலையாள நடிகர் பிஜு குட்டன் காயமடைந்தார். பிரபல மலை​யாள நகைச்​சுவை நடிகர் பிஜு குட்​டன். இவர் ஏராள​மான படங்​களில் நடித்​திருக்​கிறார். சின்​னத்​திரை நிகழ்ச்​சிகளி​லும் பங்​கேற்று வரு​கிறார். இந்​நிலை​யில், மலை​யாள நடிகர் சங்​க​மான ‘அம்​மா’வுக்கு நேற்று தேர்​தல் நடந்​தது. இதில் வாக்​களிப்​ப​தற்​காகக் கோய​முத்​தூரிலிருந்து ஒரு காரில் கொச்​சிக்கு பிஜு குட்​டன் சென்று கொண்​டிருந்​தார். பாலக்​காடு அரு​கிலுள்ள வடக்​க​முறி​யில் நேற்று காலை 6 மணி​யள​வில் கார் சென்​று​கொண்​டிருந்த போது, சாலை​யோரம் நின்​றிருந்த கன்​டெய்​னர் லாரி மீது மோதி​யது. இதில் கார் ஓட்​டுநர் பலத்த காயம் அடைந்​தார். பிஜு குட்​டன் லேசான காயத்​துடன் தப்​பி​னார். இதையடுத்து அக்​கம் பக்​கத்​தினர் அவர்​களை மீட்டு பாலக்​காட்​டில் உள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் சேர்த்​தனர். அங்கு கார் ஓட்​டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விபத்து குறித்து போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்றனர்​.

Read More

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அரசி​யல் கட்சி அலு​வல​கங்​களில் நடை​பெற்ற விழாக்​களில் அரசி​யல் தலை​வர்​கள் பங்​கேற்று தேசிய கொடி ஏற்றி மரி​யாதை செலுத்​தினர். சுதந்​திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்​பில் நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தேசிய கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்னை தியாக​ராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். கட்​சி​யின் செங்​கொடியை மத்​திய கட்​டுப்​பாட்​டுக்​குழு தலை​வர் ஜி.​ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்​தார். சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். தமிழக பாஜக மாநில தலை​மையக​மான கமலால​யத்​தில் நடை​பெற்ற விழா​வில், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார்.…

Read More

பிடிவாதமான காதல் கைப்பிடிகள் வெறுப்பாக இருக்கும், ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவக்கூடும். பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரையை குறைப்பது மிக முக்கியம். வெண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை இணைப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. எளிய நடவடிக்கைகள் மூலம் தினசரி இயக்கத்தை அதிகரிப்பது மற்றும் நினைவாற்றல் நுட்பங்களுடன் மன அழுத்தத்தை நிர்வகிப்பது நன்மை பயக்கும். பல வாரங்கள் தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகும், இடுப்பின் பக்கங்களில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பு, பெரும்பாலும் காதல் கைப்பிடிகள் என்று அழைக்கப்படுகிறது, இது வருவதை மறுக்கிறது. இது உண்மையில் ஒரு சுகாதார கண்ணோட்டத்தில் ஒரு சிக்கலான கொழுப்பு வைப்பு அல்ல என்றாலும், பலருக்கு, இந்த மஃபின் டாப் கொழுப்பு கவலைக்கு ஒரு காரணம். இந்த கொழுப்பு பெரும்பாலும் விடுபட கடினமாக உள்ளது. ஆனால் வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களுடன், காதல் கையாளுதல்களை இழப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் அதை அடைய முடியும்.…

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 79-வது சுதந்​திர தினம் நேற்று நாடு முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளி​யிட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்​திய சுதந்​திர தின வாழ்த்​துகளை அனுப்பி உள்​ளார். அதில், குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்​துள்​ளார். இந்​தியா தகு​தி​வாய்ந்த மரி​யாதைக்​குரிய நாடாக விளங்​கு​கிறது. இந்​திய – ரஷ்ய உறவு மிக​வும் சிறப்​பானது, முன்​னுரிமையை அடிப்​படை​யாக கொண்​டது, பாது​காப்​புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மேலும், ரஷ்​யா​வின் நம்​பிக்​கைக்கு உரிய நட்பு நாடாக இந்​தியா உள்​ளது என்று புதின் கூறி​யிருக்​கிறார். சமூக பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் இதர துறை​களில் இந்​தியா அங்​கீகரிக்​கப்​பட்ட வெற்​றியை பெற்றுள்ளது. உலக அரங்​கில் இந்​தி​யா​வுக்கு மிகுந்த…

Read More

பிரபல ஹாலிவுட் நடிகரான டென்ஸல் வாஷிங்டன் (70), எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 என பல படங்களில் நடித்துள்ளார். 9 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட டென்ஸல் வாஷிங்டன், ‘குளோரி’, ‘ட்ரெய்னிங் டே’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், ஆஸ்கர் விருதுகள் மீது ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் கூறும்போது, “ நான் விருதுகளைப் பெறுவதற்காகப் படங்களைத் தேர்வு செய்வதில்லை. அதுபோன்ற விஷயங்களில் எனக்கு ஆர்வமும் கவலையுமில்லை. என் கடைசிக் காலத்தில் ஆஸ்கர் விருதுகள் எனக்கு எந்த நல்ல விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்றே நினைக்கிறேன். மனிதன் விருதைத் தருகிறான், கடவுள் வெகுமதியைத் தருகிறான்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

மதுரை: பிரதமர் மோடி​யின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறி​விப்பு மகிழ்ச்சி அளிக்​கிறது என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பிரதமர் சுதந்​திர தின விழா உரை​யில், தீபாவளிப் பரி​சாக ஜிஎஸ்டி வரி விதிப்​பில் மாற்​றம் செய்​யப்​படும் என்று அறி​வித்​துள்​ளது மகிழ்ச்சி அளிக்​கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்று நாங்​கள் வலி​யுறுத்​துகிறோம். பிஹார் தேர்​தலை மனதில் வைத்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது என்​றாலும்​கூட, அது மக்​களுக்​குப் பயனுள்​ள​தாக அமை​யும் என்​ப​தால் வரவேற்​கிறோம். தூய்​மைப் பணி​யாளர்​களின் போராட்​டத்​துக்கு ஆதர​வாக விசிக தொடக்​கத்​திலிருந்தே குரல் கொடுத்து வரு​கிறது. மத்​திய, மாநில அரசுத் துறை​ தனி​யார் மயம் தீவிரமடைந்து வரு​கிறது. தூய்​மைப் பணி​யாளர்​களை அரசு ஊழியர்​களாக்க வேண்​டும். தனி​யார் மயமாக்​கக்​கூ​டாது என்று தமிழக முதல்​வரை சந்​தித்து வலி​யுறுத்​தினோம். தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நீதி கிடைக்க வேண்​டும் என்​ப​தை​விட, இப்​பிரச்​சினையை…

Read More

காரைக்கால்: காரைக்​கால் மாவட்​டம் நிர​வி​யில் உள்ள ஓஎன்​ஜிசி (எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு கழகம்) காவிரி அசட் நிர்​வாக அலு​வலக வளாகத்​தில் சுதந்திர தின விழா நேற்று நடை​பெற்றது. இந்த விழா​வில், ஓஎன்​ஜிசி செயல் இயக்​குநரும், காவிரி அசட் மேலா​ள​ரு​மான உதய்பாஸ்​வான் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து, காவலர்​கள், பள்ளி மாணவர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்றுக் கொண்​டார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: ஓஎன்​ஜிசி நிறு​வனத்​தின் எண்​ணெய் உற்​பத்தி நாளொன்​றுக்கு 700 டன் என்ற நிலை​யில் இருந்து 600 டன் என்ற அளவில் குறைந்​துள்​ளது. பாதுகாக்​கப்​பட்ட வேளாண் மண்டல சட்​டத்​தால் பராமரிப்​புப் பணி​களைக்​கூடமேற்​கொள்ள முடிய​வில்​லை. டெல்டா அல்​லாத மாவட்​ட​மான ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் புதி​தாக துரப்பண பணி​களை மேற்​கொள்ள பொது​மக்​கள் கருத்​துக் கேட்​புக் கூட்​டம் நடத்த இன்​னும் அனு​மதி கிடைக்​க​வில்​லை. அதனால் துரப்பண பணி​களை மேற்​கொள்ள முடி​யாத நிலை உள்​ளது. கருத்​துக் கேட்​புக் கூட்​டம் நடத்த தமிழக அரசு அனு​மதி வழங்க வேண்​டும். நிலக்​கரிக்கு மாற்​றாக…

Read More

சரி, தொப்பை கொழுப்பைச் சுற்றியுள்ள முட்டாள்தனத்தின் வழியாக நேராக வெட்டுவோம், சில பயிற்சிகள் உங்கள் தொப்பை கொழுப்பை மாயமாக “உருக்கும்” என்ற எப்போதும் பிரபலமான யோசனை. யாராவது சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், “இன்னும் நெருக்கடிகள் அல்லது பலகைகளைச் செய்யுங்கள், நீங்கள் உங்கள் குடலை இழப்பீர்கள்,” நீங்கள் தனியாக இல்லை. ஆனால் உண்மையான கதை என்ன?

Read More

பல தசாப்தங்களாக, நியூரோ-பொறியாளர்கள் மொழி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்கள். அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்க்லரோசிஸ் அல்லது ஏ.எல்.எஸ் போன்ற ஒரு நோய் காற்றுப்பாதையில் உள்ள தசைகளை பலவீனப்படுத்துகிறது. ஒரு பக்கவாதம் பொதுவாக பேசுவதற்கான கட்டளைகளை ரிலே செய்யும் நியூரான்களைக் கொல்லலாம். ஒருவேளை, மின்முனைகளை பொருத்துவதன் மூலம், விஞ்ஞானிகள் மூளையின் மின்சார செயல்பாட்டைப் பதிவுசெய்து அதை பேசும் சொற்களாக மொழிபெயர்க்கலாம்.இப்போது ஆராய்ச்சியாளர்கள் குழு அந்த இலக்கை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மக்கள் பேச முயற்சித்தபோது தயாரிக்கப்பட்ட சமிக்ஞைகளை டிகோடிங் செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர். புதிய ஆய்வில், வியாழக்கிழமை ஜர்னல் கலத்தில் வெளியிடப்பட்டது, பாடங்கள் சொற்களைச் சொல்வதை கற்பனை செய்தபோது அவர்களின் கணினி பெரும்பாலும் சரியான யூகங்களை உருவாக்கியது.ஆராய்ச்சியில் ஈடுபடாத நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹெர்ஃப், இதன் விளைவாக வெறும் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் மொழியின் மர்மத்தை…

Read More

புதுடெல்லி: சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது. ஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் ன்றாக நினைவுகூரப்படும். நாங்கள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம். நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு சரியான பதிலடி இது. நமது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பொருளாதார மேலாண்மை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Read More