Author: admin

யார் இந்த கிரிஜா ஓக்? ‘வெளிர் நீலம், வெளிர் சிவப்பு, வெளிர் பச்சை என அழகிய லினன் காட்டன் புடவையில் அம்சமாக ஜொலிக்கிறார்’, ‘ஒரு தென்னிந்திய நடிகையைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.’, ‘ஸ்லீவெலெஸ் ஜாக்கெட்டுகளில் வசீகரிக்கிறார்.’, என்று விதவிதமான வர்ணனைகளை வாரி வழங்கிய நெட்டிசன்கள், ’யார் இந்த தேவதை?’ என்று இன்ஸ்டாகிராம் தொடங்கி அத்தனை சமூகவலைதளங்களிலும் தேட ஆரம்பித்தனர். அவர் கிரிஜா ஓக், மராத்தி நடிகை என்பதையும் கண்டறிந்து அவரைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.கிரிஜா ஓக், மராத்தி, இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். 2007-ல் இவர் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ மற்றும் 2010-ல் இவர் நடித்த ‘ஷோர் இன் தி சிட்டி’ படங்கள் பிரபலமானவை. 2023-ல் ‘ஜவான்’ படத்தில் ஒர் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

Read More

ஓசூர்: புதிய நீதிக் கட்​சித் தலை​வர் ஏ.சி.சண்​முகம் ஓசூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் நடவடிக்கை வரவேற்​கத்​தக்​கது. வாஜ்​பாய் காலம் முதல் புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யிலேயே தொடர்​கிறது. வரும் தேர்​தலில் நான் போட்​டி​யிட விரும்​ப​வில்​லை. கட்சி சார்​பில் நிர்​வாகி​கள் போட்​டி​யிடு​வார்​கள்.தமிழகத்​தில் அதி​முக, திமுக கட்​சிகள்​தான் மாறி மாறி ஆட்​சிபுரிந்து வரு​கின்​றன. தமிழகத்​தில் மும்​முனை போட்டி இருந்​தா​லும் அதி​முக எளி​தாக ஆட்சி அமைத்​து​விடும். தவெகவுக்கு ஒவ்​வொரு தொகு​தி​யிலும் 25,000 – 50,000 வாக்​கு​கள் உள்​ளன. வலுவான வேட்​பாளர் போட்​டி​யிட்​டால் வெற்றி பெறலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Read More

புதுடெல்லி: தீ​பாவளி பண்​டிகையை ஒட்டி நாடு முழு​வதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்​கம் விற்​பனை ஆகி உள்​ளது.

Read More

வேலை, குடும்பம் மற்றும் அன்றாட வேலைகள் குவிந்து கிடக்கும் போது உடற்பயிற்சி செய்ய நேரத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது அவர்களுக்கு உந்துதல் இல்லாததால் அல்ல, ஆனால் அவர்களின் வழக்கமான வாழ்க்கை அவர்களின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்தாததால். ஒரு ஸ்மார்ட் ஃபிட்னஸ் திட்டம் நிரம்பிய அட்டவணையில் செயல்படுகிறது, அதற்கு எதிராக அல்ல. முக்கியமானது குறுகிய அமர்வுகள், எளிய இயக்கங்கள் மற்றும் நிலையான முன்னேற்றம். இந்த 7 நாள் வழிகாட்டி, உடற்பயிற்சி கூடம் அல்லது உபகரணங்கள் தேவையில்லாமல் மக்கள் வலிமையை வளர்க்கவும், ஆற்றலை அதிகரிக்கவும், சீராக இருக்கவும் உதவுகிறது.

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடிபொருட்கள் ஆய்வுக்காக ஜம்மு காஷ்மீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை வெடித்துள்ளன.

Read More

சென்னை: யுஜிசி நெட் தேர்​வு, டிச.31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை கணினிவழி​யில் நடை​பெறுகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தித் தேர்​வான யுஜிசி நெட் தேர்வு ஆண்​டுக்கு 2 தடவை (ஜூன் மற்​றும் டிசம்​பர்) நடத்​தப்​படு​கிறது.இத்​தேர்வை யுஜிசி சார்​பில் தேசிய தேர்வு முகமை நடத்​துகிறது.

Read More

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 20 ரன்​கள் சேர்த்​திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தமிழக அணி விளையாடத் தொடங்கியது.

Read More

துறை​முகப் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த கப்​பலுக்கு ஆட்​களை ஏற்​றிச் செல்ல அந்த படகு சென்​றது. செல்​லும் வழி​யில் அந்​தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்​தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்​கினர். இந்த விபத்​தில் 3 இந்தியர்கள் உயி​ரிழந்​தனர்.கடலில் விழுந்த 6 பேர் மீட்​கப்பட்டனர். இதில் ஒரு​வர் சிகிச்சை பெற்று வரு​கிறார். மொசாம்​பிக்​கில் உள்ள இந்​தி​யத் தூதரகம் இந்​தத் தகவலை உறு​தி செய்​துள்​ளது.

Read More

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

Read More

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்​றும் சம்​பவத்​தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி விஜய் பங்​கேற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​திருப்​பவர்​கள், பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள், தவெக வழக்​கறிஞர், மின் வாரி​யத்​தினர், பவர் கிரிட் கார்ப்​பரேஷன் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். தற்​போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்​தவர்​கள் மற்​றும் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

Read More