Author: admin

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்றி குறித்து பாஜக​வின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​காஷ் பாஸ்​வான் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: லாலு பிர​சாத் ஆட்​சிக் காலத்​தில் பிஹாரின் ஜெகா​னா​பாத்​தில் தின​மும் படு​கொலைகள் அரங்​கேறின. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு ஜெகா​னா​பாத் தற்​போது அமைதி பூங்​கா​வாக மாறி​யிருக்​கிறது. இங்கு கோகு தொகு​தி​யில் வாக்கு சேகரித்து கொண்​டிருந்​தோம். அப்​போது குந்​திதேவி பாஸ்​வான் என்ற மூதாட்டி எங்​களை வழிமறித்து நிறுத்​தி​னார்.‘துப்​பாக்​கி​யால் சுட்டு கொன்​று​விடு​வோம் என்று மிரட்​டி​னால்​கூட பிரதமர் மோடிக்கு மட்​டுமே வாக்​களிப்​போம். அவர்​தான் எங்​களுக்கு ரேஷனில் இலவச​மாக உணவு தானி​யங்​களை வழங்​கு​கிறார். ஏழைகளுக்கு இலவச​மாக வீடு​களை கட்​டித் தரு​கிறார். அவருக்கு மட்​டுமே வாக்​களிப்​போம்’ என்று மூதாட்டி கூறி​னார். இவரை போன்ற பிஹார் பெண்​களின் ஞானமே, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வரலாற்று சிறப்​புமிக்க வெற்​றிக்கு மூல காரண​ம். இவ்​வாறு அவர் தெரி​வித்தார்​

Read More

சென்னை: கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான ஆராய்ச்சி விழிப்​புணர்வு கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. பல்​கலை. துணைவேந்​தர் மருத்​து​வர் கி.​நா​ராயண​சாமி தலைமை வகித்தார். பதி​வாளர் கி.சிவசங்​கீதா வரவேற்​புரை​யாற்​றி​னார். கருத்​தரங்​கில் பங்​கேற்ற 30 பள்​ளி​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் சுகா​தா​ரம், சுற்​றுச்​சூழல் மற்​றும் தொழில்​நுட்​பம் போன்ற கருப்​பொருள்​களில் தங்​கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்​டிகள் மற்​றும் புது​மை​யான கருத்​துகளை வழங்கினர்.

Read More

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 8, ஆந்த்ரே சித்​தார்த் 0, கேப்​டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்​களில் நடையை கட்​டினர்.

Read More

ஜெருசலேம்: ​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர். இஸ்​ரேல் ராணுவம் – பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து காசா​வில் 10-ம் தேதி போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது.

Read More

நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வட சென்னை போன்று அரங்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. இந்த அரங்கில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

Read More

‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று வீண் பேச்சு பேசும் முதல்வரே, உங்கள் விடியா அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன. ‘புலி வருது, புலி வருது’ என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது முதல்வரே.” என்று பதிவிட்டுள்ளார்.

Read More

முன்னதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “செப். 22 முதல் நாங்கள் மண்டலம் வாரியாக தகவல்களைப் பெற்று வருகிறோம். குறிப்பாக ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரு சக்கர வாகனங்கள், கார்கள், நுகர்வோர் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன. நுகர்வோருக்கு பலன்கள் சென்றடைந்துள்ளன.மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 79,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 84,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, விற்பனை 5.5% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. பயணிகள் வாகன விற்பனை செப்டம்பரில் 3.72 லட்சமாக இருந்தது. டிராக்டர் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது. நவராத்திரியின் 9 நாட்களில் வாங்குவதும், விற்பதும் பரபரப்பாக இருந்துள்ளன.

Read More

ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்க்ரப் டைபஸ் வழக்குகள் திடீரென அதிகரித்து வருகின்றன, மாநிலத்தில் 174 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 130 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் இருப்பதாக சமீபத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு அதிகாரிகளிடையே கவலையைத் தூண்டியுள்ளது, குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும், மேலும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானது. ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, ஸ்க்ரப் டைபஸ் என்பது ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது “புஷ் டைபஸ்”, “மைட்-போர்ன் டைபஸ்” அல்லது “ஜங்கிள் டைபஸ்” போன்ற பிற பெயர்களாலும் அறியப்படுகிறது. யுஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா,…

Read More

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய மருத்​து​வர் உமர் நபி​யின் வீடு இடித்து தரை மட்​ட​மாக்​கப்​பட்​டது. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். விசா​ரணை​யில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய​வர் ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி என்​பது தெரிய​வந்​தது. டிஎன்ஏ பரிசோதனை​யில் இது உறுதி செய்​யப்​பட்​டது.

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் தமிழ் மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு நேற்று நடை​பெற்​றது. பிளஸ் 1 மாணவர்​கள் 2.70 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர்.பள்ளி மாணவர்​களிடம் தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்த, திறனறி தேர்வை பள்​ளிக்​கல்வி இயக்​ககம் நடத்​துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்​கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள், எஞ்​சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள் மற்​றும் பிற தனி​யார் பள்ளி மாணவர்​கள் என அதிக மதிப்​பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். அவர்​களுக்கு 2 ஆண்​டுக்கு மாதம்​தோறும் ரூ.1,500 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படும்.

Read More