Author: admin

மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது. இந்​நிலை​யில் ஆசி​யக் கோப்பை போட்​டி​யில் விளை​யாடு​வதற்கு தான் தயா​ராக இருப்​ப​தாக தேர்​வுக் குழு​வினரிடம் ஜஸ்​பிரீத் பும்ரா தகவல் தெரி​வித்​துள்​ளார். இத்​தகவலை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரிய(பிசிசிஐ)…

Read More

சென்னை: பயணி​களின் தேவை அடிப்​படை​யில், தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்கி ரயில்வே வாரி​யம் ஒப்புதல் அளித்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும் ரயில்​களுக்கு கூடு​தல் நிறுத்​தங்​கள் வழங்க பயணிகள் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இக்​கோரிக்​கைகளை ரயில்வே வாரி​யத்​துக்கு தெற்கு ரயில்வே பரிந்​துரை செய்தது. இதை பரிசீலித்​து, தமிழகம், கேரளா, ஆந்​திரா ஆகிய மாநிலங்​களில் மொத்​தம் 33 ரயில்​களுக்கு 42 கூடு​தல் நிறுத்​தங்​களை வழங்கி ரயில்​வே ​வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இவற்​றில் தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது, அதன்​விவரம்: சென்னை சென்ட்​ரல் – கர்​நா​டக மாநிலம் ஷிமோகாடவுண் – சென்னை இடையே இயக்​கப்​படும் ரயில் (12691-12692) ஆம்​பூரில் 2 நிமிடம் நின்று செல்லும். இது, ஆக.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும்​. தன்​பாத் – ஆலப்​புழா ரயில் (13351) குடி​யாத்​தம், வாணி​யம்​பாடி​யில் ஆக.18-ம் தேதி முதல் தலா 2 நிமிடம் நின்று செல்​லும்.…

Read More

வைட்டமின் சி பற்றி நீங்கள் நினைக்கும் போது, ஆரஞ்சு என்பது நினைவுக்கு வரும் முதல் பழம். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாக அவை இருந்தாலும், அவை உண்மையில் சிறந்த போட்டியாளராக இல்லை. ஒரு நடுத்தர ஆரஞ்சில் சுமார் 70 மி.கி வைட்டமின் சி உள்ளது, ஆனால் பல பழங்கள் மற்றும் காய்கறிகள் இன்னும் பெரிய பஞ்சைக் கட்டுகின்றன. சிலுவை காய்கறிகளிலிருந்து வெப்பமண்டல பழங்கள் வரை, இந்த உணவுகள் வைட்டமின் சி இல் ஆரஞ்சுகளை மிஞ்சுவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டு வருகின்றன. வைட்டமின் சி இல் ஆரஞ்சுகளை வெளிப்படுத்தும் ஒன்பது உணவுகள் இங்கே உள்ளன.ஆரஞ்சுகளை விட வைட்டமின் சி பணக்கார உணவுகள் 1. ஸ்ட்ராபெர்ரிஒரு கப் புதிய ஸ்ட்ராபெர்ரி சுமார் 98 மி.கி வைட்டமின் சி வழங்குகிறது, இது உங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய…

Read More

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்​திரையை மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்​தார். இதற்​கான விழா​வில், காங்​கிரஸ் கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​வர்​கள் லாலு பிர​சாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். பிஹாரில் விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், சசா​ரமில் தொடங்​கிய இந்த யாத்​திரை​யின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்​களிடையே வாக்​காளர் திருட்​டுக்கு எதி​ரான பிரச்​சா​ரங்​களை இந்​தியா கூட்​டணி முடுக்கி விட உள்​ளது. யாத்​திரை தொடக்க விழா​வின்​போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்​திரை அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வதற்​கான போ​ராட்​டம். நாடு முழு​வ​தி​லும் சட்​டமன்ற தேர்​தல்​கள், மக்​களவை தேர்​தல்​கள் திருடப்​படு​கின்​றன. பிஹாரில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொண்டு வாக்​காளர்​களை நீக்​கு​வது மற்​றும் சேர்ப்​ப​தன் மூலம் வாக்​கு​களை திருட ஒரு புதிய சதி செய்​யப்​பட்​டுள்​ளது. பிஹாரில் தேர்​தல்​களை திருட நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம்.ஏழைகளிடம் மிஞ்​சி​யுள்​ளது வாக்​குரிமை மட்​டுமே.…

Read More

சென்னை: சங்கர நேத்​ராலயா எலைட் ஆப்​டோமெட்ரி கல்வி நிறு​வனத்​தின் 4-வது சர்​வ​தேச பார்வை அறி​வியல் மற்​றும் ஒளியியல் மாநாடு (EIVOC) சென்​னை​யில் நடை​பெற்​றது. கண் மருத்​து​வத் துறை​யில் முன்​னோடி அடை​யாள​மான சென்னை சங்கர நேத்​ரால​யா​வின் ஒரு குறிப்​பிடத்​தக்க அங்​க​மான எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்​டோமெட்ரி 1985-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. இது முதல் முன்​னோடி ஒளி​யியல் மருத்​து​வக் கல்​லூரி​யாக​வும், 4 ஆண்டு தொழில்​முறை பட்​டத்தை வழங்​கும் முதல் கல்லூரியாகவும் விளங்​கு​கிறது. எலைட் ஆப்​டோமெட்ரி கல்வி நிறு​வனம் 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை சர்​வ​தேச பார்வை அறி​வியல் மற்​றும் ஒளி​யியல் மாநாட்டை நடத்தி வரு​கிறது. அந்த வகை​யில் இதன் 4-வது மாநாடு ஆக.15, 16, 17 தேதி​களில் சென்னை வர்த்தக மையத்​தில் நடை​பெற்​றது. 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள், 60-க்​கும் மேற்​பட்ட இந்​திய மற்​றும் சர்​வ​தேச கண்​ணி​யல் நிபுணர்​கள் வழங்​கும் சொற்​பொழி​வு​களு​டன் ஆப்​டோமெட்ரி மற்​றும் பார்வை அறி​வியல் சமூகத்​துக்​கான உயர்தர தளத்தை அமைக்​கும் மாநா​டாக இது…

Read More

மும்பை: இந்திய டி20 அணியில் மீண்டும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (ஆக.19) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது. ஸ்ரேயஸ் மற்றும் ஜிதேஷ் என இருவரும் ஐபிஎல் 2025 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய டி20 அணியில் ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் விளையாடி இருந்தார். ஜிதேஷ் சர்மா கடந்த 2024 ஜனவரியில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இருவரும் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியின் கீழ் 15 டி20 போட்டிகளில் 13 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 28-ம்…

Read More

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம் இன்று மீண்​டும் தொடங்குகிறது. இதையொட்​டி, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் எம்​.பி., சென்​னை​யில் இருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகள் குறித்து நீண்ட நாட்​களாக பேசிக்​கொண்டு இருக்​கிறேன். என் பேச்​சுகளை முழு​மை​யாக கவனிப்​பவர்​களுக்கு அது தெரி​யும். தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை​களை நாம் உடனடி​யாக பேசி சரிசெய்ய வேண்​டும். இதுகுறித்து முதல்​வரிடம் எடுத்​துச் சொல்ல இருக்​கிறோம். விசிக தலை​வர் திரு​மாவளவனின் சிற்​றன்னை மறைந்​துள்​ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். திரு​மாவளவனுக்கு இந்த தகவல் நேற்றே (16-ம் தேதி) தெரி​யும். ஆனால், தொண்​டர்​களின் மகிழ்ச்​சிக்​காக, பிறந்​த​நாள் விழா​வில் கலந்து கொண்​டார். சேலத்​தில் நடை​பெறும் இந்​திய…

Read More

51 வயதான கஜோல் ஒரு மும்பை விருது நிகழ்ச்சியை உருவாக்கினார், வயது என்பதை நிரூபிப்பது அவரது அதிர்ச்சியூட்டும் சிவப்பு கம்பள பாணியுடன் ஒரு எண். திகைப்பூட்டும் வைரங்களால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு புதுப்பாணியான, வெளிர் ஒரு தோள்பட்டை கவுனில் அவள் சிரமமின்றி திகைத்துப் போனாள். அவரது நேர்த்தியான புதுப்பிப்பு, தைரியமான சிவப்பு உதடுகள் மற்றும் கதிரியக்க ஒப்பனை ஆகியவை மெருகூட்டப்பட்ட மற்றும் தளர்வான தோற்றத்தை நிறைவு செய்தன, இது உண்மையானதாக இருக்கும்போது தலைகளைத் திருப்புவதற்கான அவரது கையொப்ப திறனைக் காட்டுகிறது. ரெட் கார்பெட் பாணிக்கு வரும்போது, வயது உண்மையில் ஒரு எண் என்பதை கஜோல் நிரூபித்தார். 51 வயதான நட்சத்திரம் மும்பையில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் ஒரு வெளிர் கவுனில் சிரமமின்றி கவர்ச்சியாகக் காட்டியது, இது புதுப்பாணியான நேர்த்தியைப் பற்றியது, மேலும் அவர் அதை வைரங்களுடன் முதலிடம் பிடித்தார், அது யாரையும் நிறுத்தி முறைத்துப் பார்க்கக்கூடும்.கவுன் எளிமையானது, ஆனால் அதிர்ச்சியூட்டுகிறது.…

Read More

புதுடெல்லி: ​கொள்கை சீர்​திருத்​தம், தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்​படு​தல், அன்​னிய நேரடி முதலீட்டை தாராளமய​மாக்​கியது ஆகிய​வற்​றால் நாட்​டின் ராணுவ தளவாட உற்​பத்தி ரூ.1.5 லட்​சம் கோடியை எட்டி சாதனை படைத்​துள்​ளது. நாட்​டின் ராணுவ தளவாட உற்​பத்தி 2024-25-ம் ஆண்​டில் ரூ.1,50,590 கோடி​யாக உயர்ந்து புதிய சாதனை படைத்​துள்​ளது. இது இதற்கு முந்​தைய ஆண்​டின் உற்​பத்​தியை விட 18 சதவீதம் உயர்​வு. கடந்த 2019-20-ம் ஆண்டு உற்​பத்​தி​யுடன் ஒப்​பிடு​கை​யில் 90 சதவீதம் உயர்​வு. இந்த சாதனை குறித்து பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: ராணுவத் தளவாட உற்​பத்தி ரூ.1.5 லட்​சம் கோடியை எட்​டியதற்கு ராணுவத் தளவாட துறை மற்​றும் தொழிற் துறை​யினரின் பங்​களிப்பே காரணம். இந்த வளர்ச்​சி, உள்​நாட்டு ராணுவ தளவாட உற்​பத்​தி​யின் பலத்தை காட்​டு​வ​தாக​வும், இறக்​குமதி குறைந்து ராணுவத் தளவாட ஏற்​றும​தியை அதி​கரிக்​கும் அளவுக்கு நாட்டை கொண்டு சென்​றுள்​ளது. ஒரு நாடு தனது பாது​காப்பு தேவை​யில் தன்​னிறைவு பெற​வில்லை என்​றால்,…

Read More

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யபப்ட்டார். இந்​நிலை​யில் டெவால்ட் பிரே​விஸுக்கு அதிக தொகை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்​வாகம் தயா​ராக இருந்​த​தாக, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரரும், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடிய​வரு​மான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் தனது யூடியூப் சானலில் சில தினங்​களுக்கு முன்​னர் தெரி​வித்​திருந்​தார். இது பெரும் சர்ச்​சையை எழுப்​பியது. இதையடுத்து…

Read More