Author: admin

சென்னை: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​. ராஜாவை ஆளுநர் பதவி​யில் அமர்த்த அக்கட்சி திட்​டமிட்டுள்ள​தாக தகவல் வெளியாகியுள்​ளது. தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது. இதனால், தேசிய அளவில் பாஜக​வின் கவனம் தமிழகத்​தின் பக்​கம் திரும்பி உள்​ளது. 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்து தேர்​தலை சந்​திக்​கிறது. இதற்​காக வியூ​கங்​களை வகுத்து வரு​கிறது. அந்​தவகை​யில், தமிழகத்தை சேர்ந்த பாஜக​வினருக்கு தேசிய அளவில் கட்சி பதவி​களை வழங்​கி​யும், அமைச்​சர​வை, ஆளுநர், துணை குடியரசு தலை​வர் போன்ற பதவி​களை​யும் பாஜக வாரி வழங்​கி, தமிழகத்​துக்கு ஆதர​வாக இருப்​பது போன்ற தோற்​றத்​தை​யும் ஏற்​படுத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், 2026 தேர்​தலை​யொட்​டி, தமிழக பாஜக​வினருக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க தேசிய தலைமை விரும்​புவ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. நாகாலாந்து ஆளுந​ராக இருந்த இல.கணேசன், கடந்த 15-ம் தேதி கால​மா​னார். இதனால், அம்மாநில ஆளுநர் பதவி காலி​யாக உள்​ளது. அதே​போல், மகா​ராஷ்டிரா மாநில ஆளுந​ராக இருக்​கும் சி.பி.​ரா​தாகிருஷ்ணன்,…

Read More

சிறந்த முடிவுகளுக்கு, இந்த முகமூடியை வாரத்திற்கு ஒரு முறை முயற்சிக்கவும். அதை மிகைப்படுத்துவது உங்களுக்கு ஒரே இரவில் ராபன்ஸல் முடியைக் கொடுக்காது, ஆனால் நிலையான பயன்பாட்டுடன், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் மென்மையான, பளபளப்பான, வலுவான இழைகளை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள்.நன்மைகளை அதிகரிக்க உதவிக்குறிப்புகள்தேங்காய் எண்ணெயை கலப்பதற்கு முன் சற்று சூடேற்றவும், இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாகக் காண உதவும்.எலும்பு உலர்ந்த அல்ல, ஈரமான கூந்தலில் எப்போதும் தடவவும், எனவே முகமூடி மிகவும் எளிதாக பரவுகிறது.உங்களிடம் எண்ணெய் உச்சந்தலையில் இருந்தால், உங்கள் தலைமுடியின் முனைகளில் அதிக கவனம் செலுத்துங்கள் மற்றும் வேர்களில் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.இந்த முகமூடியை ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன் இணைக்கவும், உங்கள் மிருதுவாக்கலில் சியா விதைகள் மற்றும் உங்கள் சமையலில் தேங்காய் எண்ணெயையும் பாதிக்காது!நீங்கள் என்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம்?உண்மையாக இருக்கட்டும்: எந்த DIY மாஸ்க் உங்களுக்கு ஒரே இரவில் வளர்ச்சியைக் கொடுக்கப் போவதில்லை. ஆனால் இந்த சியா விதை…

Read More

ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்​டி, நடை​பெற்ற தேர்த்​திரு​விழா​வில், மின்​சா​ரம் பாய்ந்து 6 பக்​தர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளனர். ஹைத​ரா​பாத் ராமாந்​த​பூரில் உள்ள கிருஷ்ணர் கோயி​லில் கிருஷ்ணாஷ்டமி மற்​றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இரண்​டும் சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழு​வதும் வண்ண விளக்​கு​களால் அலங்கரிக்கப்​பட்​டிருந்​தன. நேற்று முன்​தினம் இரவு கோயி​லில் தேர்த்​திரு​விழாவை நடத்த கோயில் நிர்​வாகம் முடிவு செய்​திருந்தனர். அப்​போது, தேரை இழுக்க பயன்​படுத்​தப்​படும் மற்​றொரு வாக​னம் பழுதடைந்​த​தால் என்ன செய்​வது என தெரி​யாமல் அனை​வரும் சங்​கடப்​பட்​டனர். அப்​போது, அப்​பகு​தியை சேர்ந்த இளைஞர்​கள் தேரை இழுத்​துச் செல்ல முன்​வந்​தனர். இதனால் தேர்த்​திரு​விழா களை கட்​டியது. சிறிது தூரம் தேர் சென்ற நிலை​யில், தேரின் மேற்​பகுதி அங்​குள்ள மின் கம்​பி​யில் உரசி​யது. உடனே தேரில் மின்​சா​ரம் பாய்ந்​தது. இதனால் தேரின் கம்​பியை பிடித்து இழுத்து கொண்​டிருந்த 9 பக்​தர்​கள் தூக்கி எறியப்​பட்​டனர். மின்​சா​ர​மும் துண்​டிக்​கப்​பட்​ட​தால், அப்​பகு​தியே இருளில் மூழ்​கியது. பின்​னர் காயம் அடைந்​தவர்​கள் காந்தி…

Read More

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. அன்மோல் (580), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்ரி (576) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,735 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கபில் 243 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜோனாதன் கவின் அந்தோனி 220.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோனி (582), கபில் (562), விஜய் தோமர் (562) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,723 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து…

Read More

சென்னை: சென்​னை, கொருக்​குப்​பேட்டை போஜ​ராஜன் நகரில், ரூ.30.13 கோடி​யில் கட்​டப்​பட்ட வாகன சுரங்​கப் பாலத்தை துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். வடசென்​னை, கொருக்​குப்​பேட்டை பகு​தி​யில் உள்ள போஜ​ராஜன் நகர் 3 புற​மும் ரயில்வே இருப்​புப் பாதைகளால் சூழப்​பட்​டுள்​ள​தால், இப்​பகு​தி​யில் உள்ள பொது​மக்​கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடி​யும். மேலும், அவசர காலங்​களில் அவர்​கள் வெளியே செல்​வது மிக​வும் சிரம​மாக இருந்​தது. எனவே, இங்கு வசிக்​கும் பொது​ மக்​கள் உள்​ளிட்ட வடசென்​னைப் பகுதி மக்​களின் நீண்ட நாள்கோரிக்​கை​யான, போஜ​ராஜன் நகரில் வாகன சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி கடந்த 2023-ம் ஆண்​டு, சென்னை மாநக​ராட்​சி​யின் நிதி​யின் கீழ் ரூ.30.13 கோடி​யில் மதிப்​பீட்​டில் தொடங்​கப்​பட்​டது. இச்​சுரங்​கப் பாதை​யின் நீளம் 207 மீட்​டர், அகலம் 6 மீட்​டர் ஆகும். மேலும், மழைக்காலங்​களில் மழை நீரை வெளி​யேற்ற ஒரு நீர் சேகரிக்​கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்​டார் பம்​பு​கள் மற்​றும்…

Read More

மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்​கு​கள் 2 ஆகக் குறைக்​கப்​படும் என பிரதமர் மோடி அறி​வித்​ததையடுத்​து, சென்​செக்ஸ் நேற்று வர்த்​தகத்​தின் இடையே 1,000 புள்​ளி​கள் உயர்ந்​தது. கடந்த சில வாரங்​களாக இந்​திய பங்​குச் சந்​தைகள் சரிந்து வந்​தன. இந்​நிலை​யில், சுதந்​திர தினம் மற்​றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடு​முறைக்​குப் பிறகு நேற்று காலை​யில் இந்​திய பங்​குச் சந்​தைகள் உயர்​வுடன் தொடங்​கின. மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,000 புள்​ளி​கள் வரை உயர்ந்​தது. இது​போல தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 350 புள்​ளி​கள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்​ளி​களைக் கடந்​தது. எனினும், பிற்​பகலில் பங்​குச் சந்​தைகள் சற்று இறக்​கத்தை சந்​தித்​தது. வர்த்தக முடி​வில் சென்​செக்ஸ் 676 புள்​ளி​கள் உயர்ந்து 81,274-ல் முடிந்​தது. நிப்டி 245 புள்​ளி​கள் உயர்ந்து 24,877-ல் நிலை பெற்​றது. தகவல் தொழில்​நுட்​பத் துறை தவிர வாக​னம், ரியல் எஸ்​டேட், உலோகம் உட்​பட் அனைத்து துறை​களின்…

Read More

மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஜூலி ஸ்மித் பீதி தாக்குதல்களின் போது பொதுவான எதிர்விளைவுகளுக்கு எதிராக அறிவுறுத்துகிறார். உடனடியாக தப்பிக்க வேண்டும் என்ற வெறியைத் தவிர்க்க அவள் அறிவுறுத்துகிறாள், ஏனெனில் அது பயத்தை வலுப்படுத்துகிறது. பீதியால் தூண்டப்பட்ட பேரழிவு எண்ணங்களை நம்புவதும், அறிகுறிகளுக்கு உடலை ஸ்கேன் செய்வதை எதிர்ப்பதும் முக்கியம், இது பதட்டத்தை தீவிரப்படுத்துகிறது. பீதி தாக்குதல்கள் மிகவும் அதிகமாக இருக்கும். உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகளுடன் கூடிய தீவிரமான பயம் தொடங்கும்போது, தெளிவாக சிந்திக்க இயலாது. பீதி தாக்குதல்கள் ஒரு முறை அல்லது அவ்வப்போது அத்தியாயமாக இருக்கலாம். பீதி தாக்குதலின் போது ஒரு நபர் எவ்வாறு பதிலளிப்பார் என்பது முக்கியம். மருத்துவ உளவியலாளரும், விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் ஜூலி ஸ்மித், பீதி தாக்குதலின் போது ஒருவர் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கினார். “பீதி வரும்போது, உங்கள் உள்ளுணர்வு அதை நிறுத்தச் செய்வதாகும். வேகமாக. ஆனால் மிகவும் இயல்பானதாக உணரும் சில விஷயங்கள்…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூரின் போது 314 கி.மீ. தூரத்​தில் இருந்த பாகிஸ்​தான் விமானத்தை இந்​திய விமானப் படை கேப்​டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்​துள்​ளார். காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய முப்​படைகளும் பாகிஸ்​தானுக்கு பதிலடி கொடுத்​தன. அதில் தீவிர​வாத முகாம்​கள், பாகிஸ்​தான் விமானப் படை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்​தி​யா​வின் ராணுவ வலிமையை பார்த்து உலக நாடு​கள் அதிச​யித்​தன. இந்​நிலை​யில், பாகிஸ்​தான் அனுப்​பிய போர் விமானம் அந்​நாட்​டின் வான் பரப்​பில் 314 கி.மீ. தூரத்​தில் பறந்து வரும்​போதே இந்​திய விமானப் படை குரூப் கேப்​டன் அனிமேஷ் பட்னி சுட்டு வீழ்த்தி சாதனை படைத்​துள்​ளார். இதற்கு முன்​னர் உலகள​வில் 314 கி.மீ. தூரத்​தில் உள்ள ஒரு போர் விமானத்தை…

Read More

கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. ஆஸ்​திரேலிய அணி மிட்​செல் மார்ஷ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. மிட்​செல் ஸ்டார்க், பாட் கம்​மின்​ஸுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்டீவ் ஸ்மித், மேக்​ஸ்​வெல் ஆகியோர் ஒரு​நாள் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெற்​று​விட்டனர். இவர்​களு​டைய இடத்தை நிரப்ப வேண்​டிய கட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி உள்​ளது. பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரில்…

Read More

கலசப்பாக்கம்: ‘தமிழகத்தில் போதைப் பொருட் கள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பேரணி மூலமாக மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் வில்வாரணி நட்சத்திர கோயில் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக கூட்டணி வலுவானது என்பதால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருகின்றன. மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என முடிவுசெய்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் முடிவை வழங்குங்கள். வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார். நீட்…

Read More