Author: admin

தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை விட மிக அதிகம்; இது உங்கள் தட்டில் தொடங்குகிறது. தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் ஊட்டச்சத்து வகிக்கும் முக்கிய பங்கை அறிவியல் ஆராய்ச்சி பெருகிய முறையில் எடுத்துக்காட்டுகிறது. தோல் புற்றுநோய்க்கான ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, முழு உணவுகளிலிருந்தும் உணவு ஆக்ஸிஜனேற்றிகள் எவ்வாறு புற ஊதா -தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்தையும், மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் தொடக்கத்தையும் தடுக்க உதவும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகள், தக்காளி, கேரட், இலை கீரைகள், பெர்ரி, கொட்டைகள், விதைகள் மற்றும் கொழுப்பு மீன்கள் போன்றவை, இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்க உதவுகின்றன, தோல் பழுதுபார்ப்பதை ஆதரிக்கின்றன மற்றும் இயற்கை பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துகின்றன. சரியான உணவைக் கொண்டு, உங்கள் தோல் சூரிய சேதம், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு மிகவும் நெகிழ்ச்சியுடன்…

Read More

கைரன் குவாசி. வெறும் 16 வயதில், அவர் ஸ்பேஸ்எக்ஸை விட்டு வெளியேறுகிறார், அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் ஸ்டார்லிங்க் திட்டம்மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதற்கான எலோன் மஸ்கின் பணிக்கு பங்களிப்பு. குவாசியின் அசாதாரண பயணம் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது 14 மணிக்கு, அவரை ஆக்கியது இளைய பட்டதாரி பள்ளியின் 170 ஆண்டு வரலாற்றில். அவரது திறமை, உறுதிப்பாடு மற்றும் அறிவுசார் ஆர்வத்திற்காக அறியப்பட்ட அவர், வயது தொடர்பான தடைகளை தொடர்ந்து உடைத்துள்ளார். இப்போது, அவர் சேரும்போது சிட்டாடல் செக்யூரிட்டீஸ் ஒரு அளவு டெவலப்பர்குவாசி தனது பொறியியல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை அளவு நிதியத்தின் வேகமான உலகிற்கு பயன்படுத்த உள்ளார்.எலோன் மஸ்க்குடன் பணிபுரிய ஸ்பேஸ்எக்ஸை விட்டு வெளியேறுவதற்கு முன் கைரன் குவாசியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி பயணம்கைரன் குவாசி ஒரு குடும்பத்தில் பிறந்தார், இது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நிதி…

Read More

வாஷிங்​டன்: ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா வோன் டெர் லியென், ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான், இத்​தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ தலை​வர் மார்க் ரூட் உள்​ளிட்​டோரும் உடன்…

Read More

விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆக.31-ம் தேதிக்​குள் விளக்கம் அளிக்​கு​மாறு அன்​புமணிக்​கு, ராம​தாஸ் தரப்​பில் இருந்து நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் அன்​புமணி​யால் நடத்​தப்​பட்ட பொதுக்​குழுக் கூட்டத்தில், அவரது தலை​வர் பதவியை ஓராண்​டுக்கு நீட்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தொடர்ந்​து, புதுச்​சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி ராம​தாஸால் நடத்​தப்​பட்ட மாநில சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில், கட்​சி​யின் நிறு​வன​ரான ராமதாஸே பாமக​வின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்ற தீர்​மானம் நிறைவேறியது. மேலும், அன்​புமணி மீது 16 குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​து, அவற்றை ஒழுங்கு நடவடிக்கை குழு​வுக்கு அனுப்​பு​மாறு கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் அறிக்கை சமர்ப்​பித்​தார். இந்​நிலையில், ராம​தாஸ் தலை​மை​யில் பாமக ஒழுங்கு நடவடிக்​கைக் குழுக் கூட்​டம், தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​துக்​குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்​பின​ரான சேலம் மேற்கு எம்​எல்ஏ அருள், அறிக்கை ஒன்றை வாசித்​தார். அவர் பேசி​ய​தாவது: பட்​டானூரில் நடை​பெற்ற மாநில சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில், செயல் தலை​வர்…

Read More

வேலூர்/சென்னை: அணைக்​கட்டு தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள வந்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூட்டத்தில் நோயாளி இல்​லாத ஆம்​புலன்​ஸ் கடந்து செல்ல முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. ‘அடுத்த கூட்​டத்​தில் வேண்டுமென்றே ஆளில்​லாத ஆம்​புலன்​ஸ் வந்​தால் அதன் ஓட்​டுநர் நோயாளி​யாக செல்​வார்’ என பழனி​சாமி எச்​சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்​பட்​டது. வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு தொகு​தி​யில் ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற சுற்​றுப்​பயணத்​தில் நேற்று முன்​தினம் இரவு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பிரச்​சார வாகனம் வந்து நின்​றதும் அருகே இருந்த சிறிய தெரு​வில் இருந்து ஆம்​புலன்​ஸ் வாக​னம் ஒன்று சைரன் ஒலித்​த​படி கடந்து சென்​றது. அதில் நோயாளி இல்​லாமல் இருப்​பதை அதி​முக தொண்​டர்​கள் பார்த்து கூச்​சலிட்​டனர். இதனால், அதிருப்தி அடைந்த பழனி​சாமி, “என்​னோட ஒவ்​வொரு கூட்​டத்​தி​லும் இதே​போல் ஆளே இல்​லாமல் ஆம்​புலன்ஸை தொடர்ச்​சியா அனுப்பி மக்​களை சிரமப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்​கிறது. இதனால் மக்​களுக்கு ஏதாவது ஒன்​றா​னால் யார்…

Read More

சென்னை: ​முன்​னாள் படைவீரர்​கள் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​கான ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​து, தொழில் தொடங்​கு​வதற்​கான ஒப்​புதல் ஆணை​களை​யும் வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாம் சுதந்​திரக் காற்றை சுவாசிக்க, கொட்​டும் மழை​யிலும், குளிரிலும் தமது இன்​னு​யிரை​யும் பொருட்​படுத்​தாது தாய் நாட்​டுக்​காக தங்​களது இளம் வயதை ராணுவப் பணி​யில் கழித்​து, பணிக்​காலம் நிறைவு பெற்ற, ஓய்​வு​பெற்ற முன்​னாள் படைவீரர்​களின் நலன் காக்க பல்​வேறு திட்​டங்​களை அரசு செயல்​படுத்தி வரு​கிறது. கடந்​தாண்டு முதல்​வர் ஸ்டா​லின், தனது சுதந்​திர தின உரை​யில் ‘‘தாய்​நாட்​டுக்​காகத் தங்​கள் இளம் வயதை ராணுவப் பணி​யில் கழித்​து, பணிக்​காலம் நிறைவு பெற்ற, ஓய்​வு​பெற்ற முன்​னாள் படைவீரர்​கள் பாது​காப்​பான வாழ்க்​கையை உறுதி செய்​ய​வும், வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​த​வும், ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​படும்’’ என அறிவித்தார். அதன்​படி, முதல்​வர் ஸ்டா​லின், நேற்று “முதல்​வரின் காக்​கும் கரங்​கள்” திட்​டத்தை…

Read More

சென்னை: ஓய்​வூ​தி​யர் பணப்​பலன் வழங்​கு​வதற்​காக ரூ.1,137 கோடியை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தற்​காலிக முன்​பண​மாக (கடன்) தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றால், பிற அரசுத்​துறை ஊழியர்​களைப் போல ஓய்​வு​பெறும் நாளில் பணப்​பலன் வழங்​கப்​படு​வ​தில்​லை. அதன்​படி, போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்கு தற்​போது வரை பணப்​பலன் வழங்​கப்​பட​வில்​லை. இதனால் சிஐடியு சார்​பில் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய அளவில் தொடர் காத்திருப்பு போ​ராட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக பணப்​பலன் வழங்​கு​வது தொடர்​பான அரசாணை வெளியானது. இதுதொடர்​பாக போக்​கு​வரத்​துத் துறைச் செயலர் சுன்​சோங்​கம் ஜடக்​சிரு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போக்குவரத்துக் கழகங்​களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்​பாண்டு ஜனவரி வரை ஓய்​வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்​காலத்​தில் மரணமடைந்​தவர்​களுக்​கும் பணப்​பலன் வழங்​கும் வகை​யில் நிதி​யுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யிருந்​தார். இதை பரிசீலித்த அரசு,…

Read More

சென்னை: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்ட நிலத்தை வாங்​கிய​வர்​களுக்​கு, அவர்​கள் தாங்​கும் அளவி​லான தொகை நிர்​ண​யிக்​கப்​பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் சு.​முத்​து​சாமி தெரி​வித்​தார். இதுகுறித்​து, தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்டு அது முழு​மை​யாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்​களை வாரி​யம் பயன்​படுத்த முடிய​வில்​லை. அதே​நேரம் அதன் உரிமை​யாளர்​களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்​தது. இது முதல்​வர் முதல்​வர் கவனத்​துக்​குச் சென்​றதும், எல்​லோருக்​கும் சட்​ட​திட்​டங்​களுக்கு உட்​பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தி​னார். அதற்​காக வீட்​டு​வசதி வாரி​யம், வீட்​டு​வச​தித் துறை இணைந்து அந்த நிலங்​கள் 5 வகை​யாக பிரிக்கப்பட்​டன. இதுத​விர்த்த 10,575 ஏக்​கர் நிலம் எதிர்​காலத்​தில் எடுக்​கலாம் என்று உத்​தேசிக்​கப்​பட்ட நில​மாகும். இந்த இடத்தை அந்த நில உரிமை​யாளர்​கள் மற்​றவர்​களுக்கு சிறிது, சிறிய​தாக விற்​று​விட்டு போய்​விட்​டார்​கள். இதில், வாங்​கிய​வர்​களும் பாதிக்​கப்​படக்…

Read More

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக பள்​ளிக்​கல்வி அமைச்​சருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​திய நிலை​யில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்​றுகை போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டிருப்​ப​தாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்​ளது. அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம், இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்​களின் உரிமை​களை பறிக்​கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்​வது என்பன உள்பட 10 அம்சகோரக்​கைகளை வலியுறுத்தி தமிழ்​நாடு தொடக்​கக் கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு (டிட்​டோ-ஜாக்) சார்​பில் தொடர்ந்து பல்​வேறு வடிவங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதன் தொடர்ச்​சி​யாக, 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஆக.22-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) கோட்டை நோக்கி முற்​றுகை​யிடும் போராட்​டம் நடத்​தப்​படும் என டிட்​டோ-ஜாக்அமைப்பு அறி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், அந்த அமைப்​பின் உயர்​நிலைக் குழு உறுப்​பினர்​களு​டன் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தலை​மைச் செயல​கத்​தில் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் டாக்​டர்…

Read More

சென்னை: தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ – ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது. இந்​தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்​கள் கருத்​துகேட்பு கூட்​டம் நடந்​தது. அதன்​படி முதல் சுற்று கூட்​டத்​தில் தலை​மைச் செயலக சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு அலு​வலக…

Read More