Author: admin

மும்பை: மும்​பை​யில் தொடரும் கனமழை காரண​மாக அரசு அலு​வலங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்கப்பட்​டுள்​ளது. மேலும் தங்​களது ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு தனி​யார் நிறு​வனங்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பை​யில் கடந்த 4 நாட்​களாக கனமழை கொட்​டித் தீர்த்து வரு​கிறது. நேற்று பெய்த கனமழை காரண​மாக சாலைகளில் வெள்​ளம் புரண்​டோடியது. மேலும் முக்​கிய சாலை சந்​திப்​பு​களில் வெள்​ளம் சூழ்ந்து நிற்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லும் முடங்கி உள்ளது. மும்பை உட்பட மகா​ராஷ்டி​ரா​வின் பல்​வேறு பகு​தி​களில் அடுத்த 2 நாட்​களுக்கு கனமழை நீடிக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை செய்​துள்​ளது. கனமழை காரண​மாக மும்​பை​யில் உள்ள அனைத்து பள்​ளி​கள் மற்​றும் கல்​லூரி​களுக்கு விடுமுறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கனமழை, வெள்​ளம் காரண​மாக மும்​பை​யில் உள்ள மாநில அரசு அலு​வல​கங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தனி​யார் நிறு​வனங்​களைச் சேர்ந்த…

Read More

கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 98 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது ஆஸ்​திரேலிய அணி. ஆஸ்​திரேலி​யா​வின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 296 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான எய்​டன் மார்க்​ரம் 81 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் தெம்பா பவுமா 74 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​களும், மேத்யூ ப்ரீட்​ஸ்கே 56 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​களும் சேர்த்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் டிரா​விஸ் ஹெட் 4 விக்​கெட்​களை​யும், பென் டூவார்​ஷு​யிஸ் 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர். 297 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 40.5 ஓவர்​களில் 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 96 பந்​துகளில்,…

Read More

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர்நடித்தனர். பிரம்மாண்ட ஆக் ஷன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம். ஒவ்வொரு இரவிலும் பகல் போல ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், கிராபிக்ஸில் எடுத்தால் எப்படி இருக்கும்? ஆனால் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது” எனக் கூறியுள்ளார். முருகதாஸின் இந்தக் கருத்து, சல்மான் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read More

நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்​டில் கிறிஸ்தவ மதப் பிரச்​சாரப் பாடல் ஒலிபரப்​பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். நெல்​லை, தென்​காசி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்​களில் சுதந்​திரதினம், குடியரசு தினத்​தன்று தேசி​யக் கொடி ஏற்​று​வது வழக்கம். அவற்​றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்​களில் தேசியகீதத்​துக்​குப் பதிலாக, அதே மெட்​டில் கிறிஸ்​தவப் பாடலை பாடு​வது, ஒலிபரப்​புவதாகக் கூறப்படுகிறது. அண்​மை​யில் நடை​பெற்ற சுதந்​திர தினவிழா​வில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்​றில் தேசி​யக் கொடியேற்​றிய பின்​னர், தேசிய கீதம் மெட்​டுடன் கிறிஸ்​தவப் பிரச்​சார பாடல்பாடப்​படும் வீடியோ கடந்த இரு நாட்​களாக சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது. அந்த நிகழ்வு நடந்த இடம் நாகர்​கோ​வில் என வீடியோ​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, கன்​னி​யாகுமரி மாவட்ட போலீஸார் மற்​றும் உளவுத் துறை​யினர் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “நாகர்​கோ​விலில் நடந்​தது​போல பரவி வரும் வீடியோ​வில்,…

Read More

ச una னா குளியல் பல நூற்றாண்டுகளாக, குறிப்பாக நோர்டிக் நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மனதையும் உடலையும் ஓய்வெடுக்கவும், நச்சுத்தன்மையாக்கவும், புத்துயிர் பெறவும் இது ஒரு வழியாகும். ஆனால், ச una னா குளிப்பின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நன்மைகளுக்கு அப்பால், நவீன அறிவியல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை வழக்கமான ச una னா பயன்பாட்டின் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை வெளிப்படுத்துகின்றன. ச una னா குளியல் போன்ற ஒரு ஓய்வுநேர செயல்பாடு நம் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்பட முடியும் என்று யார் நினைத்திருப்பார்கள்? இது குறைக்கப்பட்ட மன அழுத்தம், மேம்பட்ட சுழற்சி மற்றும் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.உலகம் தொடர்ந்து முன்னேறி வருவதால், மருத்துவ அறிவியலும், ச una னா சிகிச்சையானது உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை முறை பழக்கமாக உருவாகி வருகிறது.ச una னா குளியல் என்றால் என்னசூடாகவும்…

Read More

புதுடெல்லி: ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதன் மூலம் உக்​ரைன் மீதான போரை இந்​தியா ஊக்​கு​விப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​தார். எனவே, கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​தா​விட்​டால் இந்​திய பொருட்​களுக்கு ஏற்​கெனவே உள்ள 25% வரி​யுடன் கூடு​தலாக 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். ஆனால், இதை ஏற்க இந்​தியா மறுத்​து​விட்​டது. இதனிடையே, ரஷ்​யா​வுட​னான உறவை மேலும் வலுப்​படுத்த இந்​தியா முயற்சி மேற்​கொண்டு வரு​கிறது. இம்​மாத தொடக்​கத்​தில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்று அந்​நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் விரை​வில் இந்​தி​யா​வுக்கு வரு​வார் என தோவல் தெரி​வித்​தார். இந்​நிலை​யில், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் 3 நாள் பயண​மாக நேற்று ரஷ்​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றார். இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ்…

Read More

செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​. பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான சகநாட்​டைச் சேர்ந்த டி.கு​கேஷுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 36-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இந்த வெற்​றி​யின் மூலம் பிரக்​ஞானந்​தா, நேரலை உலக தரவரிசை​யில் 3-வது இடத்​துக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் லேவோன் அரோனியன், உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவை 41-வது நகர்த்​தலின் போது தோற்​கடித்​தார். இந்திய கிரிக்கெட் மகளிர் அணி அறிவிப்பு: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30 முதல் நவம்​பர் 2வரை இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான இந்​திய மகளிர் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்மா நீக்​கப்​பட்​டுள்​ளார். காயத்​தில் இருந்து மீண்​டுள்ள வேகப்​பந்து வீச்சு வீராங்​கனை ரேணுகா சிங் தாக்​குர்…

Read More

கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘சு ஃபிரம் சோ’. ஜே.பி.துமினாட் இயக்கியுள்ள இதில் ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர். ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகைச்சுவை படம், ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் 24 நாட்களில் ரூ.104 கோடியை வசூல் செய்துள்ளது. கூலி, வார் 2 படங்களின் பிரம்மாண்டத்துக்கு இடையிலும் இந்தப் படம் வசூல் அள்ளி வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரபல விநியோகஸ்தர் என்எஸ் ராஜ்குமார் என்பவர் இதன் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More

மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்​கிறது. சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் எல்​இடி திரைகளு​டன் கூடிய டிஜிட்​டல் வடிவி​லான மேடை, பார்​வை​யாளர் கேலரி​கள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்​றி​லும் கட்​சிக் கொடி, தோரணங்​கள், பதாகைகள், தற்​காலிக கழிப்​பறை, குடிநீர், மருத்​துவ முகாம், ஆம்​புலன்ஸ் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள், திடலைச் சுற்​றி​லும் வண்ண மின் விளக்​கு​கள் என மாநாடுக்​கான பல்​வேறு ஏற்​பாடு​களும் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. கட்​சி​யின் பொதுச்செய​லா​ளர் ஆனந்த் தலை​மை​யில், மதுரை மாவட்​டச் செய​லா​ளர்​கள் கல்​லாணை, தங்​கப்​பாண்டி உள்​ளிட்​டோர் மாநாட்​டுப் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். மாநாட்​டுத் திடலை பார்​வை​யிட்ட மதுரை எஸ்​.பி. அரவிந்த், மாநாட்​டுக்​கான பாது​காப்​பு, நெரிசலை தவிர்க்​கும் வழித்​தடங்​கள் குறித்து அதிகாரி​களு​டன் ஆய்வு மேற்​கொண்​டார். மாநாட்டு…

Read More

புதுடெல்லி: அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார் என்று சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி அறி​வித்​துள்​ளார். சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று முன்​தினம் மாலை டெல்லி வந்​தார். இதைத் தொடர்ந்து அவர், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து பேசி​னார். இந்த சந்​திப்​புக்கு பிறகு இரு​வரும் கூட்​டாக அறிக்​கையை வெளி​யிட்​டனர். அதில் இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின் முக்​கிய முன்​னுரிமை​யாகும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த சந்​திப்​பின் போது இந்​தி​யா​வுக்கு உரம், அரிய வகை கனிமங்​கள், சுரங்​கப்​பாதை எந்​திரங்​களை வழங்க சீனா தயா​ராக இருப்​ப​தாக மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கரிடம் சீன அமைச்​சர் வாங் யி உறு​தி​யளித்​தார். இதுதொடர்​பான வினியோகம் மீண்​டும் தொடங்​கும் என்​றும் வாங் யி தெரி​வித்து உள்​ளார். கடந்த மாதம் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர்…

Read More