Author: admin

கூகுள் நிறுவனம் கீவேர்டு சார்ந்த தேடுதல்களை தகவல்களாக பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் பயனர்கள் உரையாடல் சார்ந்த ஏஐ சாட்-பாட்களை தற்போது அணுகி வரும் நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் அட்லஸ் பிரவுசரின் வரவு அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இப்போது இந்த அட்லஸ் பிரவுசர் உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் அட்லஸ் பிரவுசரை விரைவில் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

என் பெற்றோரின் கனவு நான் நன்றாகப் படித்து, ஒரு நல்ல வேலையில் அமர்வது. அந்த கனவை நனவாக்க ‘நான் முதல்வன்’ திட்டம் எனக்கு துணையாக உள்ளது. இந்த திட்டம் இல்லையெனில், எனக்கு அந்த திறன் பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்த முடியாது. ஆனால் இன்று, அது கட்டணமில்லாமல் கிடைத்ததால் என் வாழ்க்கை பாதை முழுவதும் மாறிவிட்டது.என்னைப் போல பெற்றோரை இழந்து வாடும் பல இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் ஒரு ஒளிக்கதிராக இருக்கிறது. இது நம்மை வெற்றியடைந்த நபர்களாக உருவாக்குகிறது. எதிர்காலத்தில் நானும் ஒரு நல்ல நிலை அடைந்து, என்னைப்போல் துயரத்தில் வாழும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஆதரவாக இருப்பேன். இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நான் முதல்வன்’ – எங்களை போன்ற இளைஞர்களின் கனவுகளுக்கு திசை காட்டும் ஒளிவிளக்கு.

Read More

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது. ஒரு பயிற்சியாளருக்கு என்ன உரிமைகள் உண்டோ அவர் என்ன செய்யலாமோ அதுவரை அவரை நிறுத்துவதுதான் நல்லது. இல்லையெனில் கவுதம் கம்பீர் ஒரு எதேச்சதிகரியாக உருவாகி அணியைச் சீரழிப்பதுதான் நடக்கும் என்ற எச்சரிக்கை பிசிசிஐ, முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பண்டிதர்கள் போன்றோருக்கு நிச்சயம் வேண்டும். நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களம் போடப்பட்டு இந்திய அணி 49 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. பிறகு எனக்கு முதல் பந்திலிருந்தே திரும்பும் பிட்ச்கள் வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர் வலியுறுத்தினார். என்ன ஆயிற்று? 0-3 என்று உதைதான் கிடைத்தது. அஸ்வினாலேயே விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எப்பவாவது ஆடும் சாண்ட்னர் இந்திய அணியைச் சுருட்டி பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார்.

Read More

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Read More

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை துலாக்​கட்ட காவிரி​யில் ஆண்​டு​தோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் துலா உற்​சவம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. மாதம் முழு​வதும் தின​மும் சிவன் கோயில்​களி​லிருந்து சுவாமிகள் புறப்​பாடு செய்​யப்​பட்​டு, துலாக்​கட்ட காவிரி​யில் தீர்த்த​வாரி நடை​பெறும். ஐப்​பசி கடைசி நாள் நடை​பெறும் கடை​முக தீர்த்​த​வாரி வைபவத்தை முன்​னிட்டு நேற்று மயி​லாடு​துறை கோயில்​களில் துலா உற்சவ திருக்​கொடியேற்​றம் நடை​பெற்​றது. மாயூர​நாதர் கோயி​லில் ரிஷப கொடி கோயி​லின் நான்கு வீதி​களை​யும் வலம் வந்​து, கோயில் கொடி மரத்​துக்கு எடுத்து வரப்​பட்​டது. தொடர்ந்து அபயாம்​பிகை சமேத மாயூர​நாதர் சுவாமி பஞ்​சமூர்த்​தி​களு​டன் சிறப்பு அலங்​காரத்​தில் கொடிமரம் முன்பு எழுந்தருளியதும், திரு​வாவடு​துறை ஆதீன கட்​டளை சங்​கரலிங்க தம்​பி​ரான் சுவாமிகள் முன்​னிலை​யில், கொடிமரத்​துக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்டு கொடியேற்​றம் செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனைக் காட்​டப்​பட்​டது.

Read More

மலையாள நடிகையான ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.அவர் இப்போது ‘ரேச்சல்’ என்ற பான் இந்தியா படத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்துள்ளார். ஆனந்தினி பாலா இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ரோஷன் பஷீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிச.6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹனி ரோஸ் பேசும்போது, மலையாள சினிமா தன்னை ஒதுக்குவதாகக் கூறினார்.

Read More

கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

Read More

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.15) பவுனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,400-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.190 என குறைந்து, ரூ.11,550-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.77,120-க்கும் விற்பனை ஆகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை ஆகிறது.

Read More

ஊட்டச்சத்து நிபுணர்கள் எடுத்துக்கொள்வது: தைராய்டு, வைட்டமின் டி, மெக்னீசியம், ஃபெரிடின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றைச் சரிபார்க்கவும், குறட்டை ஒரு பிரச்சனையாக இருந்தால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஸ்கிரீனிங் செய்யவும். டாக்டர். பெர்னாண்டோவின் கூற்றுகளை ஆய்வுகள் ஆதரிக்கின்றன. பல ஆய்வுகள் குறைந்த வைட்டமின் டி மற்றும் மோசமான தூக்கம், குறைந்த தூக்க திறன் மற்றும் பகல்நேர தூக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. 2018 ஆம் ஆண்டின் முறையான மதிப்பாய்வில், வைட்டமின் டி குறைபாடு, தூக்கக் கோளாறுகள், குறிப்பாக தூக்கமின்மை மற்றும் துண்டு துண்டான தூக்கம் ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது.

Read More

சந்திரன் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட மர்மத்தை வைத்திருக்கிறார், அலைகளில் செல்வாக்கு செலுத்துவது முதல் புராணங்கள், கவிதைகள் மற்றும் அறிவியல் விசாரணைகளை ஊக்குவிக்கிறது. பல தசாப்தங்களாக, வானியலாளர்கள் அதே அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க முயன்றனர்: சந்திரன் எங்கிருந்து வந்தது? பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு, ஆரம்பகால பூமிக்கும் செவ்வாய் கிரகத்தின் அளவிலான உடலுக்கும் இடையே ஒரு பெரிய மோதலுக்குப் பிறகு சந்திரன் உருவானது என்று நீண்ட காலமாகக் கூறுகிறது. ஆனால் புதிய ஆராய்ச்சி இந்த கதையை வியத்தகு திருப்பத்துடன் புதுப்பித்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது இந்த மர்மமான தாக்கம் ஒரு தொலைதூர அலைந்து திரிபவர் அல்ல என்று நம்புகிறார்கள், ஆனால் பூமியின் சொந்த உடன்பிறப்பு கிரகம் சூரிய குடும்பத்தின் விடியலில் நமது உலகத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த புதிய விளக்கத்தில், சந்திரன் உள்ளது, ஏனெனில் அதன் சகோதரி கிரகம் சூரிய குடும்பத்தை என்றென்றும் மாற்றிய பேரழிவு தாக்கத்தில் இறந்தது.அறிவியலில் வெளியிடப்பட்ட ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட…

Read More