Author: admin

தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்.

Read More

வரும் 21-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22, 23-ல் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 23-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Read More

நாமக்​கல் மண்​டலத்​தில் கடந்த 50 ஆண்டு கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்​டை​யின் விலை 595 பைசாவாக நிர்​ண​யிக்​கப்​பட்​டிருப்​பது கோழிப் பண்​ணை​யாளர்​கள் மத்​தி​யில் மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தற்​போது குளிர் சீசன் தொடங்​கி​யுள்​ள​தால் முட்டை நுகர்வு அதி​கரித்​துள்​ளது. இதனால் முட்டை விலை ஏற்​றம் கண்டு வரு​வ​தாக பண்​ணை​யாளர்​கள் தெரி​வித்​தனர்.நாட்​டின் பிற மண்​டலங்​களில் முட்டை விலை நில​வரம் (பைசாவில்): சென்னை 660, பர்​வாலா 621, பெங்​களூரு 645, டெல்லி 660, ஹைத​ரா​பாத் 605, மும்பை 670, மைசூர் 610, விஜய​வாடா 625, ஹொஸ்​பேட் 585, கொல்​கத்தா 685. இதே​போல,பிராய்​லர் கோழி உயிருடன்​ ஒரு கிலோ ரூ. 104 என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. முட்​டைக்​கோழி உயிருடன்​ ஒரு கிலோ ரூ.112 என நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

பிட்காரி, அல்லது படிகாரம், பொதுவான தோல் பிரச்சனைகளுக்கு எளிய, மலிவான வீட்டு தீர்வாக நீண்ட காலமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அதன் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், டோனர், ஆஃப்டர் ஷேவ் மற்றும் முகப்பரு எதிர்ப்பு ஹேக் என பிரபலமாக்குகிறது. ஆனால் அதன் பாரம்பரிய நற்பெயர் இருந்தபோதிலும், நவீன தோல் மருத்துவமானது முக தோலுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பது பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சமீபத்திய வீடியோவில், பிரபல தோல் மருத்துவர் டாக்டர். ஜுஷ்யா பாட்டியா சரின் முகத்தில் ஆலம் அல்லது பிட்காரி பயன்படுத்துவது எப்படி நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை பகிர்ந்துள்ளார். வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாததாகத் தோன்றுவது பெரும்பாலான மக்கள் கருதாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வளர்ந்து வரும் ஆராய்ச்சி காட்டுகிறது.பிட்காரியின் உப்பு அமைப்பு பிட்காரி ஒரு சல்பேட் என்று டாக்டர் ஜூஷ்யா சிறப்பித்துக் காட்டுகிறார். இரசாயன ரீதியாக இரட்டை சல்பேட் உப்பு, பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்,…

Read More

சூரியன் அடிவானத்திற்குக் கீழே நழுவி இரவு தொடங்கும் போது, ​​எதிர்பாராத ஒன்று நமது கிரகத்திற்கு மேலே தோன்றும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மட்டுமே வெளிப்படும் இயற்கைக் கதிர்வீச்சின் விசித்திரமான மற்றும் மங்கலான வடிவத்தை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இது பல மணிநேரங்களுக்கு மேல் வளிமண்டலத்தில் துடிக்கிறது மற்றும் சூரிய உதயத்திற்குப் பிறகு மீண்டும் மறைந்துவிடும். பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத மற்றும் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களால் மட்டுமே கண்டறிய முடியும், புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த ரேடியோ உமிழ்வு ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது, ஏனெனில் இது கிரகத்தின் காந்தப்புலம் அல்லது விண்வெளி வானிலை முறைகளுடன் தொடர்புடைய எந்த அறியப்பட்ட இயற்கை மின்காந்த நடத்தைக்கும் பொருந்தவில்லை. பூமியின் விண்வெளி சூழல் முன்னர் கருதப்பட்டதை விட மிகவும் ஆற்றல் வாய்ந்தது மற்றும் மர்மமானது என்று கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது, நமது கிரகம் பரந்த அண்டத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய புதிய அறிவியல்…

Read More

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பரோபகாரர்களில் ஒருவரான மெக்கென்சி ஸ்காட், ஒருமுறை கல்லூரியில் தங்குவதற்கு நண்பரின் நிதி உதவியை நம்பிய பிறகு முழு வட்டத்திற்கு வந்துள்ளார். ஒரு பிரின்ஸ்டன் இளங்கலைப் பட்டதாரியாக, ஸ்காட் $1,000 கட்டணத்தைச் செலுத்த முடியாதபோது, ​​அவளது அறைத் தோழியான Jeannie Tarkenton தனக்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் படிப்பை நிறுத்துவதை எதிர்கொண்டார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, இப்போது கோடீஸ்வரரான ஸ்காட், டார்கெண்டனின் மாணவர்-கடன் தொடக்கத்தை ஆதரிக்கிறார்.மெக்கென்சி ஸ்காட்டின் கடன் வாங்குபவரிடமிருந்து பெரிய பரோபகாரர் வரையிலான பாதைஸ்காட் ஒரு பாதிக்கப்படக்கூடிய தருணத்தில் உதவியைப் பெற்ற அனுபவம் தாராள மனப்பான்மை பற்றிய அவரது கருத்துக்களை பாதித்தது என்று எழுதியுள்ளார். அவளது முன்னாள் ரூம்மேட் கண்ணீருடன் அவளைக் கண்டுபிடித்து $1,000 கடனை ஏற்பாடு செய்ததை நினைவு கூர்ந்தார், இது ஸ்காட் பிரின்ஸ்டனில் தனது படிப்பைத் தொடர அனுமதித்தது. டார்கென்டன் இளங்கலைப் பட்டதாரி ஸ்காட்டை “மிகவும் கவனம் செலுத்தும்” ஒரு “கடின உழைப்பாளி…

Read More

பதவியேற்பு விழா வரும் 20-ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்குவதற்கான உறுதிமொழியை நாங்கள் ஏற்க இருக்கிறோம். புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அனைத்துப் பணிகளும் நவ.21-ம் தேதிக்குள் நிறைவடையும்.” என தெரிவித்துள்ளார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேடியு மூத்த தலைவர் விஜய் குமார் சவுத்ரி, “திங்கள் கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தில், தற்போதைய சட்டப்பேரவையை கலைப்பதற்கான முறைப்படியான பரிந்துரை அளிக்கப்பட்டது. இது நவ.19 முதல் அமலுக்கு வரும். இந்த பரிந்துரையை அடுத்து முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, அமைச்சரவை பரிந்துரையை தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி…

Read More

கலிபோர்னியா: எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏஐ திறன் கொண்டு இயங்கும் இந்த Grokipedia, விக்கிபீடியாவுக்கு மாற்று என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. சுமார் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், தமிழ் உட்பட சுமார் 343 உலக மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது.

Read More

சென்னை: ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட பணி​களுக்​கான சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இதில் 155 பேர் தமிழக மாணவர்​கள் ஆவர்.ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ், ஐஐஎஸ் உள்பட 23 வித​மான மத்​திய அரசின் உயர் பதவி​களுக்​கான அதிகாரி​களை நேரடி​யாக நியமிக்​கும் வகை​யில் சிவில் சர்​வீசஸ் தேர்வு என்ற அகில இந்​திய அளவி​லான போட்​டித்​ தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது. இது, முதல்​நிலைத் தேர்​வு, மெயின் தேர்​வு, ஆளு​மைத் திறன் தேர்வு என 3 நிலைகளை உள்​ளடக்​கியது.

Read More

எனினும் போர்ச்​சுகல் அணி அபார​மாக செயல்​பட்டு 9-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் ஜோவோ நெவ்ஸ் (30, 41 மற்​றும் 81-வது நிமிடங்​கள்), புருனோ பெர்​னாண்​டஸ் (45+3, 52 மற்​றும் 72-வது நிமிடங்​கள்) ஆகியோர் ஹாட்​ரிக் கோல் அடித்து அசத்​தினர்.முன்​ன​தாக ரெனாடோ வெய்கா 7-வது நிமிடத்​தி​லும், கோன்​கலோ ரமோஸ் 28-வது நிமிடத்​தி​லும் தலா ஒரு கோல் அடித்​திருந்​தனர். ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில் 90+2-வது நிமிடத்​தில் பிரான்​சிஸ்கோ கான்​சி​காவோ கோல் அடித்​தார். அர்​மேனியா அணி சார்​பில் 18-வது நிமிடத்​தில் ஸ்பெர்ட்​சி​யன் ஒரு கோல் அடித்​தார்.

Read More