Author: admin

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும். உத்தரப் பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு…

Read More

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணம், எவர்​மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்​ரிக். இவருக்​கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரி​யானோவுக்​கும் சுமார் 15 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இத்​தம்​ப​திக்கு அடுத்​தடுத்து 7 குழந்​தைகள் பிறந்​தன. கடைசி ஆண் குழந்தை நோயல் ரோட்​ரிக் (6). இந்த சிறு​வனுக்கு நரம்பு மண்டல பாதிப்​பு, சுவாசக் கோளாறு, எலும்பு அடர்த்தி குறைவு உள்​ளிட்ட பல்​வேறு பாதிப்​பு​கள் இருந்தன. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய மரி​யானோ, மெக்​ஸிகோவுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதன்​பிறகு இந்​திய வம்​சாவளியை சேர்ந்த அர்​ஸ்​தீப் சிங் என்​பவரை, சிண்டி ரோட்​ரிக் திரு​மணம் செய்து கொண்​டார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் 6 வயது சிறு​வன் நோயல் ரோட்​ரிக்கை காண​வில்​லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “சிறு​வன் நோயல் அவனது தந்தை மரி​யானோவுடன் மெக்​ஸிகோ​வில் வசிக்​கிறான்” என்று சிண்டி தெரி​வித்​தார். அடுத்த சில நாட்​களில் சிண்டி ரோட்​ரிக்,…

Read More

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில் 53 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் லிடியா பஷரேவா 40 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் ஷா 250.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபினவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

Read More

சென்னை: இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். “எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386! சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read More

சியா விதைகள் புதிய ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார். ஆரோக்கிய குருக்கள் முதல் சுகாதார செல்வாக்கு செலுத்துபவர்கள் வரை, எல்லோரும் சியா விதைகளைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். எடை இழப்பு முதல் ஆரோக்கியமான குடல் வரை, சியா விதைகளின் நன்மைகள் ஏராளமாக உள்ளன. சிலர் தங்கள் நாள் சியா விதைகளை தண்ணீரில் குடிக்கத் தொடங்குகையில், மற்றவர்கள் தங்கள் இனிப்பை தயிரில் நனைத்த சியா விதைகளுடன் மாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஆரோக்கியமானவர்களா? இந்த கூற்றுக்கள் உண்மையா? கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, சியா விதைகளின் நன்மைகளை விளக்கியுள்ளார், மேலும் அவற்றைப் பற்றிய சில கட்டுக்கதைகளையும் நீக்கிவிட்டார். சியா விதைகளின் ஊட்டச்சத்து மதிப்பு சியா விதைகள் பாலைவன ஆலையிலிருந்து பெறப்பட்டவை சால்வியா ஹிஸ்பானிகா. இந்த சிறிய கருப்பு விதைகள் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஆகியவற்றின்…

Read More

புதுடெல்லி: விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வெள்ளிக்கிழமை விண்வெளியில் இருந்து இந்தியாவின் மூச்சடைக்கக் கூடிய நேரத்தைக் பகிர்ந்து கொண்டார், குடிமக்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் தனது பயணத்தின் பார்வையை வழங்கினார்.X இல் கிளிப்பை இடுகையிட்டால், சுக்லா எழுதினார்: “திரை பிரகாசத்துடன் நிலப்பரப்பில் வீடியோவைப் பாருங்கள். சுற்றுப்பாதையில் இருந்தபோது நான் படங்களையும் வீடியோக்களையும் கைப்பற்ற முயற்சித்தேன், இதன் மூலம் இந்த பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். இது பாரதத்தின் விண்வெளியில் இருந்து ஒரு காலக்கெடு வீடியோ. ஐ.எஸ்.எஸ். இந்திய பெருங்கடலில் இருந்து வடகிழக்கு, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் நகர்கிறது.”வீடியோவில் காணப்படும் ஊதா நிற ஃப்ளாஷ்கள் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை, அதைத் தொடர்ந்து இமயமலை பார்வைக்கு மங்கலாக இருந்தது, பின்னர் சுற்றுப்பாதையில் சூரிய உதயம் – அனைத்தும் பளபளக்கும் நட்சத்திரங்களின் பின்னணியில். “இது உண்மையிலேயே ஒரு அழகான காட்சியாக மாறும் இயற்கை கூறுகளின் மயக்கும் நடனம்”…

Read More

புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது. நாட்​டின் பிற மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களில் தமிழ்ச் சங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த சங்​கங்​களாலும் தமிழ் கல்வி அமைப்​பு​களாலும் நடத்​தப்​படும் பள்​ளி​களில் தமிழ்​வழிக் கல்வி மற்​றும் தமிழ் பாடப்​பிரிவுக்கு நூல்​கள் தேவைப்​படு​கின்​றன. இவை நீண்ட வருடங்​களாக தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் சார்​பில் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தன. இந்த இலவச விநி​யோகத்தை நடப்பு வருடம் முதல் தமிழ்​நாடு அரசு ரத்து செய்​திருந்​தது. இது தொடர்​பான செய்தி கடந்த 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் வெளி​யானது. இலவச விநி​யோகம் ரத்து செய்​யப்​பட்​டதற்கு பரவலாக கண்​டனம் எழுந்​தது. இதன் தாக்​க​மாக, தற்​போது தமிழ்​நாடு அரசு தனது முடிவை மாற்றி இலவசப் பாடநூல் விநி​யோகத்தை தொடர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து…

Read More

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ எச்சரித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அந்தந்த மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் மூலம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தெற்கு மண்டல அணி துலிப் கோப்பைக்கான அணியில் ராகுல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், முகமது சிராஜ் போன்ற டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்யாமல் விட்டதுதான் பிசிசிஐ-யின் இந்தக் கண்டிப்புக்குக் காரணம். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஒரு மாத கால ஓய்வில் இருக்கின்றனர். பிசிசிஐயின் செயல்பாடுகள் தலைவர் அபய் குருவில்லா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு டெஸ்ட் வீரர்களை, மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார். “உள்நாட்டுத் தொடர்களின் பெருமையையும் தரத்தையும் தக்க வைக்க…

Read More

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்​டுப்​பாடு​களை, சென்னை காவல் துறை விதித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இந்து அமைப்​பு​கள் சார்​பில், அன்​றைய தினம் பொது இடங்​களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்​கப்பட உள்​ளன. பின்​னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் ஊர்​வல​மாக எடுத்து செல்​லப்​பட்டு கடற்​கரைகள் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில், விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் இந்து அமைப்பு நிர்​வாகி​களு​டன் காவல் கூடு​தல் ஆணை​யர்​கள் கண்​ணன் (தெற்​கு), பிர​வேஷ்கு​மார் (வடக்​கு), கார்த்​தி​கேயன் (போக்​கு​வரத்​து) உள்​ளிட்​டோர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர். இந்த ஆலோ​சனை​க் கூட்டத்தில், இந்து முன்​னணி, இந்து மக்​கள் கட்​சி, சிவசே​னா, இந்து அனு​மன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்​ளிட்ட பல அமைப்​பு​களை சேர்ந்த சுமார் 150 பிர​தி​நி​தி​கள் கலந்து கொண்டனர். இந்த கலந்​தாய்​வில்,…

Read More

இது நாக்கில் பாதிப்பில்லாத அழற்சி என்றாலும், இது மேற்பரப்பு பகுதியை பாதிக்கிறது. இந்த நிலையில், நாக்கு பொதுவாக நாக்கில் இளஞ்சிவப்பு-வெள்ளை புடைப்புகளால் மூடப்பட்டிருக்கும். டாக்டர் வாஸ் இந்த நாக்கு நிலைக்கு இணைக்கப்படக்கூடிய பிற நிபந்தனைகளை பட்டியலிடுகிறார், அதாவது வீக்கம், ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை, நோயெதிர்ப்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்.இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிவதற்கு டாக்டர் வாஸ் பல சோதனைகளை பரிந்துரைக்கிறார்: சிஆர்பி, ஏ.என்.ஏ, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம்.டாக்டர் வாஸின் வார்த்தைகளில்: உங்கள் நாக்கு உங்களுக்குக் காண்பிப்பதை புறக்கணிக்காதீர்கள். இது நிலையான ஆய்வகங்களில் காண்பிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இது ஆழ்ந்த செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஏதாவது முடக்கப்பட்டால் ஆழமாக சோதிக்கவும்.

Read More