Author: admin

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்குகிறார். இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களுக்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஸ்வர்யா கல்பாத்தியும் உள்ளனர். இந்நிறுவனம் தயாரிக்கும் 28 -வது படம் இது. இதன் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

Read More

மதுரை: தவெக மாநில மாநாடு நடை​பெற உள்ள திடலில் 100 அடி உயர கொடிக்​கம்​பத்தை நேற்று அமைக்க முயற்​சித்​த​போது எடை தாங்காமல் சரிந்து விழுந்​தது. அரு​கில் இருந்​தவர்​கள் விலகி ஓடிய​தால் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். மதுரை அரு​கே பாரப்பத்​தி​யில் தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. கட்​சித் தலை​வர் விஜய் கொடியை ஏற்​று​வதற்​காக 100 அடி உயர கொடிக் கம்​பத்தை மேடை அருகே அமைக்​கத் திட்​ட​மிட்​டு, ஆழமான குழிதோண்டி கான்​கிரீட் அமைப்பை ஏற்​படுத்தும் பணி நடை​பெற்​றது. நேற்று அதன் மீது ஒரு டன் எடை கொண்ட கொடிக்​கம்​பத்தை பொருத்​தும் பணி தொடங்கியது. கிரேன் உதவி​யுடன் கம்​பத்தை தூக்கி நிறுத்​தும் பணி நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது, திடீரென சரிந்து விழுந்​தது. உடனே அப்​பகு​தியில் நின்​று​கொண்​டிருந்​தவர்​கள் உடனடி​யாக விலகி ஓடிய​தால், அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். வேக​மாக சரிந்த கம்​பம், அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆளில்​லாத கார் மீது விழுந்​தது. இதில் காரின்…

Read More

இதய நோய் இன்னும் அமெரிக்காவில் #1 கொலையாளி, ஒவ்வொரு ஆண்டும் அதிக உயிர்களைக் கொன்றது. 2022 ஆம் ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்கர்கள் இருதய நோயால் தங்கள் உயிரை இழந்தனர், இது ஒவ்வொரு 34 விநாடிகளிலும் ஒரு நபரைத் தாக்கும் ஒரு பெரிய எண்ணிக்கையாகும். பயமாக இருக்கிறது, இல்லையா? மோசமான விஷயம் என்னவென்றால்: அனைத்து அமெரிக்க பெரியவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஏற்கனவே சில வகையான இருதய நோயைக் கொண்டுள்ளனர், அவர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்.உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் வெற்று பழைய மரபியல் போன்ற பல ஆபத்து காரணிகள் யாரையும் பதுங்கக்கூடும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு குறிப்பாக அதிக அளவில் ஊர்ந்து செல்கிறது, மேலும் 2050 ஆம் ஆண்டில், 180 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் இருக்கும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன,…

Read More

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த திருநங்கை மருத்​து​வரின் கல்​விச் சான்​றிதழ்​கள் அனைத்​தி​லும், பெயர் மற்​றும் பாலினத்தை ஒரு மாதத்​துக்​குள் மாற்றி வழங்​கும்​படி சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மணிப்​பூரைச் சேர்ந்​தவர் பியான்சி லாய்​ஷ்​ராம். இவர் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்​து​வர். போபாய் லாய்​ஷ்​ராம் என்ற பெயரில் ஆணாக இருந்​தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்​கை​யாகி மாறி அந்த சான்​றிதழ் மூலம் ஆதார் எண், வாக்​காளர் அடை​யாள அட்டை மற்​றும் பான் கார்​டு​களை பெற்​றார். ஆனால் இவரது பள்ளி கல்விச் சான்​றிதழ்​களில் எல்​லாம் இவரது பெயர் போபாய் லாய்​ஷ்​ராம் என்​றும், பாலினம் ஆண் என்​றும் உள்​ளது. அவை அனைத்​தி​லும் பெயர் மற்​றும் பாலினத்தை மாற்​றித்​தரும்​படி இவர் கடந்​தாண்டு உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கு மணிப்​பூர் உயர்​நீ​தி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தது. பியான்சி லாய்​ஷ்​ராம் திருநங்​கைகள் பாது​காப்பு உரிமை சட்ட விதி​முறை​கள் படி, கல்​விச்…

Read More

சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 105. ராதாகிருஷ்ணன் 59 ரன்கள் சேர்த்தனர். 307 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 26.1 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் சார்​பில் வித்​யுத் 4, அச்​யுத் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். ஆட்ட நாயக​னாக அச்​யுத் தேர்​வா​னார். 196 ரன்​கள்…

Read More

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் இயக்குநர் சில்வா. இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்குச் சிறந்த ஸ்டன்ட் இயக்குநருக்கான மழவில் மனோரமா விருது கேரளாவில் சமீபத்தில் வழங்கப்பட்டது. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான ‘எல் 2: எம்புரான்’, மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ‘ஸ்டன்ட்’ சில்வாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ‘ஸ்டன்ட்’ சில்வா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Read More

சேலம்​/தரு​மபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது. நடப்​பாண்​டில் முதல்​முறை​யாக, ஜூன் 29-ல் மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 120 அடியை எட்​டி, நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கும்​போது, நீர்​மட்​டம் உயரு​வது​மாக இருக்​கிறது. கர்நாடக அணையில் நீர்திறப்பு: கடந்த ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25 என நடப்​பாண்​டில் ஏற்​கெனவே, 4 முறை மேட்​டூர் அணை நிரம்​பியது. இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி, மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 117.56 அடி​யாக இருந்​த​போது, பரு​வ​மழை காரண​மாக கர்​நாட​கா​வில் உள்ள அணை​கள்…

Read More

அம்லா, அல்லது இந்திய நெல்லிக்காய், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பரவலாக கொண்டாடப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், தோல் மற்றும் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை ஆகியவற்றின் புகழ்பெற்ற நன்மைகளுக்காக இது பொதுவாக பழச்சாறுகள், கூடுதல், ஊறுகாய் மற்றும் பொடிகளில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், அம்லா அனைவருக்கும் பொருந்தாது. சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் ஒரு ஆய்வின்படி, AMLA இன் பயோஆக்டிவ் சேர்மங்களைக் கொண்டுள்ளது, அவை உணர்திறன் வாய்ந்த நபர்களில் ஒவ்வாமைகளாக செயல்படக்கூடும், அரிப்பு, வீக்கம் அல்லது தோல் எரிச்சலைத் தூண்டும். அதன் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நிலைமைகள் அல்லது உணர்திறன் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் AMLA அறிகுறிகளை மோசமாக்கும் அல்லது சிகிச்சையில் தலையிடக்கூடும்.அம்லா சாப்பிடக்கூடாது1. குறைந்த இரத்த சர்க்கரை (இரத்தச் சர்க்கரைக் குறைவு) உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க…

Read More

புதுடெல்லி: பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சசி தரூர் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு குறித்த மசோதா நேற்று மக்களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதா தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச் செயலரும், எம்​.பி.​யு​மான பிரி​யங்கா காந்தி, கொடூர​மான மசோதா என்று விமர்​சித்​துள்​ளார். ஆனால் மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வர்​ சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்​து, அவர் மேலும் கூறும்​போது, ‘‘நீங்​கள் 30 நாள்​கள் சிறை​யில் வைக்​கப்​பட்​டால், அமைச்​ச​ராக தொடர முடி​யு​மா? இது பொது அறிவு சார்ந்த ஒன்​று. இதில் தவறு இருப்​ப​தாக எது​வும் எனக்​குத் தெரிய​வில்​லை. இந்த மசோ​தாவை நாடாளு​மன்​றக் குழு ஆய்​வுக்கு அனுப்​புவது நல்ல விஷ​யம்​தான். குழு​வுக்​குள் விவாதம் நடத்​து​வது​தான் ஜனநாயகத்​துக்கு நல்​லது. ஆகை​யால், விவாதத்தை நடத்​து​வோம்’’ என்​றார். திரு​வனந்​த​புரம் மக்​கள​வைத் தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யான சசி தரூர், அவ்​வப்​போது காங்​கிரஸ் கட்சி மற்​றும் கட்​சி​யின்…

Read More

புதுடெல்லி: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 29-ம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 31-ம் தேதி ஜப்பானுடனும், செப்டம்பர் 1-ம் தேதி கஜகஸ்தானுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டிராக் பிளிக்கரான ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர்கிறார். நடுவரிசை வீரர் ரஜிந்தர் சிங், முன்கள வீரர்களான ஷில்லானந்த் லக்ரா,…

Read More