Author: admin

மங்களகிரி: காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​களால் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட அப்​பாவி மக்​களுக்கு நேற்று ஆந்​திர மாநிலம், மங்​களகிரி​யில் உள்ள ஓர் அரங்​கில் இரங்​கல் கூட்​டம் நடை​பெற்​றது. நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் பவன்​ கல்​யாண் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: மதம் குறித்து எது​வும் பேசாத சுற்​றுலா சென்ற அப்​பாவி மக்​கள் 26 பேரை சுட்டுக்கொன்​றாலும், அந்த தீவிர​வா​தி​களுக்​கும், அவர்​களை ஊக்​கு​வித்த பாகிஸ்​தான் நாட்​டுக்​கும் இங்கு ஆதர​வாக பேசுவது மிக​வும் தவறு. ஆயினும் நாங்​கள் அப்​படித்​தான் பேசுவோம் என்று கூறு​பவர்​கள் அந்த நாட்​டுக்கே சென்றுவிடுங்​கள். தீவிர​வாதத்​துக்கு எதி​ராக அனை​வரும் ஒரே மாதிரி நடந்து கொள்​வது அவசி​யம். காஷ்மீர் நமது நாட்​டின் ஓர் அங்​கம். ஆனால், ஓட்​டுக்​காக அரசி​யல் நாடகம் ஆடக்​கூ​டாது. பஹல்​காமில் தீவிர​வா​தி​களின் துப்​பாக்கிச் சூட்​டில் உயி​ரிழந்த நெல்​லூர் மாவட்​டத்தை சேர்ந்த மதுசூதன் ராவின் குடும்​பத்​தா​ருக்கு ஜனசேனா கட்சி சார்​பில் ரூ.50 லட்​சம் நிதி உதவி செய்​யப்​படு​கிறது. இதன் மூலம் ஜனசேனா…

Read More

தகவல் தொடர்பு, தகவல், பொழுதுபோக்குக் கான ஓர் ஊடகமாகத் தொலைக்காட்சியின் தாக்கம், முக்கியத்துவத்தைக் கொண்டாடும் உலக அளவிலான அனுசரிப்பே ‘உலகத் தொலைக்காட்சி நாள்.’ பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை மேம்படுத்துவதிலும் நாடுகளிடையே உரையாடலை வளர்ப்பதிலும் தொலைக்காட்சி வகிக்கும் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. உலகத் தொலைக்காட்சி நாள் ஏன்? – 1996, நவம்பர் 21, 22 தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபை முதல் உலகத் தொலைக்காட்சி இயக்கத்துக்கான கூட்டத்தை நடத்தியது. வேகமாக மாறிவரும் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முன்னணி ஊடகப் பிரமுகர்கள் கூடினர். உலகில் நடைபெறும் மோதல்கள் மீது கவனம் செலுத்தவும் அமைதி, பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் ஐ.நா., தலைவர்கள் தொலைக்காட்சி நாளை அங்கீகரித்தனர். உலகத் தொலைக்காட்சி நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது தனிநபர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக…

Read More

வரும் கல்வி ஆண்டில் (2025-26) தேர்வில் முக்கிய சீர்திருத்தங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்கிறது. இதன்படி 12-ம் வகுப்பு அக்கவுன்டன்சி மாணவர்கள் பேசிக் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. இந்த முடிவுக்கு சிபிஎஸ்இ-யின் 140-வது ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வட்டாரங்கள் கூறுகையில், “12-ம் வகுப்பு அக்கவுன்டன்சி மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சதவீத கணக்கீடு மட்டுமே கொண்ட பேசிக் கால்குலேட்டர் அனுமதிக்கப்படும். இது தொடர்பான வழிகாட்டு விதிகளை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும். சர்வதேச மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு இணங்கவும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தன. டிஜிட்டல் மதிப்பீடு: மற்றொரு முக்கிய சீர்திருத்தமாக, விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் வகையில் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read More

நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். மார்ஷ் 4 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 11 ரன்கள், கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களில் வெளியேறினர். அதன் பிறகு இம்பேக் வீரராக களம் கண்ட ஆயுஷ் பதோனி உடன் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் மார்க்ரம். அது அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது லக்னோ…

Read More

பாங்காக்: தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உச்சிமாட்டின் இடையே வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணி அளவில் பாங்காக் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாங்காக்கில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தாய்லாந்துவாழ் இந்தியர்கள் மேலும், தாய்லாந்துவாழ் இந்தியர்கள் அதிக அளவில் திரண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்திய தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், வேத மந்திரங்களை ஓதியும், பாரம்பரிய நடனங்களை…

Read More

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் மக்கள், பாரம்பரிய முறையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும் குடவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகம் நாளான்று இருளர் இன மக்கள் கடற்கரையில் ஒன்றுக்கூடி குடில்கள் அமைத்து மூன்று நாட்கள் தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை காண்பதற்காகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இந்நிலையில், மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்ப்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர். மேலும், அதிகாலை கடற்கறையில் மணலில் ஏழு படிகள் கொண்ட கோயில் அமைத்தும் மற்றும் மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி கன்னியம்மனை பாரம்பரிய முறையில்…

Read More

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. திருத்தத்துக்குப் பின்னர், வரும் 25-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், சமூக வலைதளத்தில் தணிக்கை வாரியத்தைக் கண்டித்திருந்தார். அதில், ‘‘சுதந்திரத்துக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியர்கள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்ள வில்லையா?’’ என்று கேட்டிருந்தார். ‘‘இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் புலே தம்பதியினர் எதற்காகப் போராடினார்கள்?” என்று கேட்டிருந்தார். இதையடுத்து…

Read More

சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 1.24 லட்சம் முன்னாள் படை வீரர்களும், 57,921கைம் பெண்களும் வசித்து வருகின்றனர். அவர்களுடைய மறுவாழ்வுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் வீர தீர செயல்களில் பதக்கம் பெற்ற 25பேருக்கு ரூ.13.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போர் மற்றும் போர் ஒத்த நடவடிக்கைகளால் உயிரிழந்த, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட படை வீரர்களின் குடும்பத்துக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக, இவ்வாண்டு…

Read More

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் 1975ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி சென்னை திருவல்லிக்கேணியில் இது செயல்படுகிறது. இங்கு 1.37 லட்சம் வாடிக்கையாளர்கள், ரூ.10,427 கோடி முதலீடு செய்துள்ளனர். ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முதலீடு பெறப்படுகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 50ம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பணம் பெருக்கும் எனும் திட்டத்தின் கீழ் சாதாரண குடிமக்களுக்கு ஓராண்டுக்கு 8.10 முதல் 5 ஆண்டுகளுக்கு 8.50 சதவீதம் வரை அடிப்படை வட்டி…

Read More

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் (கோப்பு படம்) அந்த விசித்திர அரச திருமணத்தை உலகம் பார்த்து 14 ஆண்டுகள் ஆகின்றன, இப்போது இளவரசர் வில்லியம் இளவரசி கேட் அவர்களின் மைல்கல் ஆண்டுவிழாவை மிகவும் காதல் வழியில் கொண்டாடுகிறார் – கனவுக்கு தப்பித்ததன் மூலம் ஐல் ஆஃப் மல் ஸ்காட்லாந்தில். கல்லூரி அன்பர்கள் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஏப்ரல் 29, 2011 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உலகளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விழாவில் “நான் செய்கிறேன்” என்றார், இந்த ஜோடி இன்னும் வலுவாக உள்ளது. பல ஆண்டுகளாக, வில்லியம் மற்றும் கேட் மூன்று அபிமான குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறினர்: இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் லிட்டில் இளவரசர் லூயிஸ். இது மட்டுமல்ல, 2024 ஆம் ஆண்டில் கேட் புற்றுநோயுடன் கண்டறியப்பட்டதால், இந்த ஜோடி பல ஏற்ற தாழ்வுகளை ஒன்றாகச் சென்று, வலுவாக உருவாகின்றன.ஒரு அரச திருப்பத்துடன் ஒரு அழகிய…

Read More