Author: admin

புதுடெல்லி: இந்​திய மியூச்​சுவல் பண்ட் சங்​கம் (ஏஎம்​எப்​ஐ), இந்​தியா போஸ்ட் ஆகியவை ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளன. இதன்​மூலம் நாட்​டில் ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளித்து அதில் பொது​மக்​களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்​கப்​பட​வுள்​ளது. இதன்​படி பயிற்​சி​யைப் பெறும் தபால்​காரர்​கள், மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் என்று அழைக்​கப்​படு​வர். இதன்​மூலம் அவர்​கள் நாட்​டிலுள்ள சிறிய நகரங்​கள், கிராமப்​புறப் பகு​தி​களில் மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி, அந்​தத் திட்​டத்​தில் மக்​களைச் சேர்க்​கும் பணி​களைச் செய்​வர். இதுகுறித்து ஏஎம்​எப்ஐ அமைப்​பின் தலை​மைச் செயல் அதி​காரி வெங்​கட் நாகேஸ்வர் சலசானி கூறும்​போது, “ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளிக்​கப்​படும். இதைத் தொடர்ந்து 4 மாநிலங்​களைத் தேர்வு செய்து அதி​லுள்ள ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 10 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் நியமனம் செய்​யப்​படு​வர். அடுத்த ஆண்​டில் அந்த மாநிலங்​களின் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் 10 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் இருப்​பர்’’ என்றார்.…

Read More

ஆசியா என்பது வேலைநிறுத்த முரண்பாடுகளின் கண்டம். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற உலகளாவிய பொருளாதார நிறுவனங்களின் தாயகமாக, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களைக் கொண்டிருக்கும், மறுபுறம் வறுமை, மோதல் மற்றும் கட்டமைப்பு சவால்களுடன் நாடுகளும் உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வைப் புரிந்து கொள்ள, பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) திரும்பப் பெறுகிறார்கள், இது வாங்கும் சக்தி சமநிலை (பிபிபி) மூலம் சரிசெய்யப்படுகிறது, இது நாடுகளில் வாழ்வின் செலவு வேறுபாடுகளுக்கு காரணமாகும். ஆயினும்கூட, புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இந்த நாடுகளில் பல பொருளாதார கஷ்டங்கள் இருந்தபோதிலும் சாகச பயணிகளை தொடர்ந்து ஈர்க்கும் நிலப்பரப்புகள், பணக்கார கலாச்சாரங்கள் மற்றும் நெகிழக்கூடிய சமூகங்கள் ஆகியவற்றின் இடங்களுக்கும் சொந்தமானவை.2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அவுட்லுக் தரவுத்தள கணிப்புகளின் படி, பல ஆசிய நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (பிபிபி) ஏணியின் அடிப்பகுதியில்…

Read More

புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார். அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க முதல்​வர் ரேகா குப்​தாவை நெருங்​கிய அவர் சிறிது நேரம் பேசி​னார். பின்​னர் முதல்​வரை திட்​டிய அவர் திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர் ஒரு​வரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​திருந்​த​தாக​வும், அதற்​காக…

Read More

செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்த உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் நேற்று 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். பிரக்​ஞானந்​தா, அமெரிக்​கா​வின் பேபி​யானோ கருனா மோதிய ஆட்​டம் 37-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. அமெரிக்​கா​வின் லேவோன் அரோனியன் – பிரேசிலின் சாமுவேல் சேவியன் மோதிய ஆட்​ட​மும், பிரான்​ஸின் மாக்​சிம் வச்​சி​யர் லாக்​ரேவ் – அமெரிக்​கா​வின் வெஸ்லி சோ ஆகியோர் மோதிய ஆட்​ட​மும், போலந்​தின் டுடா ஜான் கிரிஸ்​டோஃப் – பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோர் மோதிய ஆட்​ட​மும் டிரா​வில் முடிடைவடைந்​தது. 2 சுற்​றுகளின் முடி​வில் லேவோன் அரோனியன், அலிரேசா ஃபிரோஸ்​ஜா, பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 1.5 புள்​ளி​களு​டன் முதல்…

Read More

நடிகர் அசோக் செல்வன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர், தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்எல், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Read More

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலை கருத்​தி​யல் யுத்​த​மாக முன்​னெடுக்க காங்​கிரஸ், திமுக கூட்​டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்​வாக குடியரசுத் துணைத் தலை​வர் வேட்​பாள​ராக மகா​ராஷ்டிரா ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார். இதன்​மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்​கிய இடத்​தில் வைத்​திருப்​ப​தாக​வும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் முக்​கி​யத்​து​வம் அளித்​திருப்​ப​தாக​வும் தேர்​தலின்​போது வலு​வான பிரச்​சா​ரத்தை முன்​னெடுக்க பாஜக திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. இதனால் இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் யார் என்​ப​தற்​கான எதிர்​பார்ப்பு கிளம்​பியது. திமுக எம்​.பி. திருச்சி சிவா வேட்​பாளர் போட்​டி​யில் இருப்​ப​தாக பேச்​சுக்​களும் எழுந்​தன. இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்​டியை இண்​டியா கூட்​டணி அறி​வித்​தது. இந்த அறி​விப்​புக்கு முன் பல்​வேறு நிகழ்​வு​கள் அரங்​கேறி​யுள்​ள​தாக இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர். அதன் விவரம்: தொடக்​கத்​தில் இருந்தே இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​களுக்​குள் சுமூக​மான நிலை இல்​லை. திமுக கூட்​டணி சார்​பில் சார்​பில்…

Read More

பச்சை காபி, பொதுவாக அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது, இது ஒரு சக்திவாய்ந்த முடி பராமரிப்பு மூலப்பொருளாக உருவாகி வருகிறது. அன்ரோஸ்டட் பீன்ஸ் குளோரோஜெனிக் அமிலம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அமினோ அமிலங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது, இது உச்சந்தலையில் ஆரோக்கியத்தையும் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. கழுவுதல், முகமூடிகள் மற்றும் ஸ்க்ரப்கள் போன்ற எளிமையான வீட்டில் சிகிச்சைகள் முடியை புத்துயிர் பெறலாம், தடிமனான, வலுவான மற்றும் பளபளப்பான பூட்டுகளை அடைய இயற்கையான மற்றும் மலிவு வழியை வழங்குகின்றன. சரி, எனவே நீங்கள் பச்சை காபியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஏனெனில் அந்த நவநாகரீக சுகாதார பானம் மக்கள் எடை இழப்பு மற்றும் ஒளிரும் தோலுக்காக பருகுகிறார்கள். ஆனால் என்ன நினைக்கிறேன்? இந்த சிறிய பச்சை பீன் உங்கள் தலைமுடிக்கு மொத்த விளையாட்டு மாற்றியாகும். ஆமாம், இது உங்கள் காலை ஆரோக்கிய பிழைத்திருத்தத்திற்கு மட்டுமல்ல, இது அடிப்படையில் தடிமனான, வலுவான மற்றும் பளபளப்பான பூட்டுகளுக்கான ரகசிய…

Read More

புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையி​லான அவசரநிலை காலத்​தில் அப்​போதைய இந்​திரா காந்தி அரசின் அத்​து​மீறல்​கள், முறை​கேடு​கள் குறித்து நீதிபதி ஷா ஆணை​யம் விசா​ரணை மேற்​கொண்​டது. அதன் அறிக்கை நாடாளு​மன்​றத்​தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்​கல் செய்​யப்​பட்​டது. குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்தை அமல்​படுத்​தி​ய​தில் பலத்தை பிரயோகித்​தது குறித்​தும் அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான விவரத்தை மக்​களவை​யில் உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் பகிர்ந்து கொண்​டார். இது தொடர்​பாக அவர் எழுத்​து​மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: அவசரநிலை காலத்​தில் 1.07 கோடிக்​கும் மேற்​பட்​டோருக்கு குடும்​பக் கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது, இது அப்​போதைய இந்​திரா காந்தி அரசு நிர்​ண​யித்த இலக்கை விட 60% அதி​க​மாகும். அப்​போது குடும்​பக் கட்​டுப்​பாடு தொடர்​பாக 1,774 பேர் இறந்​துள்​ளனர். திரு​மண​மா​காதவர்​களுக்கு குடும்​பக் கட்​டுப்​பாடு செய்​யப்​பட்​ட​தாக 548 புகார்​கள் வந்​துள்​ளன. அவசரநிலை காலத்​தில் குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்​துக்கு ஆண்டு இலக்​கு​களை மாநிலங்​களுக்கு…

Read More

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஸ்கீட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனந்த் ஜீத் நருகா 57-56 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான குவைத்தின் மன்சூர் அல் ரஷிதியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி 17-9 என்ற கணக்கில் சீன தைபேவின் லியு ஹெங் யு, ஹ்சீ ஹ்சியாங் சென் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா 16-12 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஜூனியருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி, கவின் அந்தோஷி ஜோடி 16-14 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யெஜின், கிம் டூயோன் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

Read More

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்குகிறார். இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களுக்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஸ்வர்யா கல்பாத்தியும் உள்ளனர். இந்நிறுவனம் தயாரிக்கும் 28 -வது படம் இது. இதன் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

Read More