Author: admin

பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர்களுக்குச் சில யோசனைகள்: * பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலையும் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பது குறித்த விருப்ப வரிசையையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். * பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும். * அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக்…

Read More

“வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) கடமை” அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது ஆக் ஷன் பிளானை இப்படி அறிவித்தார். அ​தி​முக – பாஜக கூட்​ட​ணி, தவெக-​வின் எழுச்சி இவற்​றோடு அமலாக்​கத்​துறை, நீதி​மன்ற நடவடிக்​கைள் மற்​றும் சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை​களால் ஆளுங்​கட்​சிக்கு பெரும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. அந்த நெருக்​கடிகளை சமாளித்து தேர்​தலில் வென்று ஆட்​சி​யைத் தக்​கவைக்க ஆயத்​த​மாகி வரு​கிறது திமுக தலை​மை. தேர்​தலுக்​கான ஸ்டா​லினின் ஆக் ஷன் பிளான் குறித்து பேசிய தலை​மைக் கழக நிர்​வாகி​கள் சிலர், “உளவுத்​துறை கொடுக்​கும் சர்​வே​யும் சபரீசனின் ‘பென் டீம்’ தரும் சர்வே ரிப்​போர்ட்​டும் உடனுக்​குடன் ஸ்டா​லினின் தனிப்​பட்ட பார்​வைக்கு கொண்டு செல்​லப்​படு​கின்​றன. இதை கிராஸ் செக் செய்​வதற்​காக…

Read More

நாட்டின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஒரு வினோதமான மற்றும் பயமுறுத்தும் விபத்து நடந்தது, குளியலறையில் ஒரு வழக்கமான வருகை ஒரு இளைஞருக்கு ஒரு கனவாக மாறியது, அவரது வீட்டின் கழிப்பறை வெடித்ததால் சில கடுமையான காயங்களுக்கு ஆளானது!அஷுவின் தந்தை சுனில் பிரதன், பயங்கரமான தருணத்தை விவரித்தார், “குண்டுவெடிப்பு அஷுவை அவரது முகத்திலும் உடலுக்கும் கடுமையான தீக்காயங்களுடன் விட்டுச் சென்றது. அவர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (ஜி.ஐ.எம்.எஸ்) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் 35% தீக்காயங்களுக்கு ஆளானதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர், ”என்று ஒரு TOI அறிக்கை தெரிவித்துள்ளது.முக்கியமாக, அந்த நேரத்தில் அஷு எந்த மொபைல் போன் அல்லது எலக்ட்ரானிக் கேஜெட்டையும் பயன்படுத்தவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார், கேஜெட் வெடிப்புகள் போன்ற சில பொதுவான கோட்பாடுகளை நிராகரித்தார்.இது ஒரு வினோதமான செய்தி நெடுவரிசையில் இருந்து ஏதோவொன்றாகத் தோன்றினாலும், இந்த வகையான விபத்து உண்மையில் எங்கும் நடக்கக்கூடும், குறிப்பாக வயதான…

Read More

கடந்த நூற்றாண்டில் அல்லது அதற்கு மேலாக, இயேசுவின் செயின்ட் தெரசாவின் முதல் முறையாக இது இருந்தது -மகத்தான முறையில் அவிலாவின் செயின்ட் தெரசா என்று குறிப்பிடப்படுகிறது – மக்கள் பார்க்க காட்சிப்படுத்தப்படுகிறார்கள். ஸ்பெயினின் சலமன்கா மாகாணத்தில் உள்ள ஆல்பா டி டோர்ம்ஸில் அமைந்துள்ள எங்கள் லேடி ஆஃப் மவுண்ட் கார்மலின் அறிவிப்பின் பசிலிக்காவில் நடந்த விழா, இதன் பக்தர்களுக்கு ஒரு புகழ்பெற்ற தருணத்தைக் கொண்டு வந்தது கத்தோலிக்க செயிண்ட். 1914 முதல், புனிதரின் அத்தகைய வெளிப்பாடு கடந்த பொதுமக்களுக்கு கடைசியாக செய்யப்பட்டது.இந்த சமீபத்திய வளர்ச்சி பொது வணக்கத்தின் புதிய சுழற்சியைத் தொடங்கியது மற்றும் நாடு முழுவதும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்தது. கூட்டத்தில் பலர் தெளிவாக வென்றனர். சிலர் அமைதியாக ஜெபம் செய்தனர், மற்றவர்கள் மூல உணர்ச்சியை வெளிப்படுத்தினர் – ஒரு பெண் தனது வாயின் மேல் கையை பிரமிப்புடன் வைத்தாள், மற்றொருவர் புனிதரின் உடலைப் பார்த்தவுடன் அழுவதாகத் தோன்றியது.அவிலாவின் நீடித்த மரபு…

Read More

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சாலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. இதில் சீனாவின் முயற்சிகள் எல்லாமே வீணானவை, அபத்தமானவை. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை மாற்ற சீனா முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமை கொண்டாடும் சீனா: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப்…

Read More

சென்னை: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள…

Read More

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, திருவெற்றியூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். அதற்காக வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார். அந்தக் குழு பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் மாதவரத்தில் 2,200 பேருக்கு பட்டாக்களை வழங்கினோம். அடுத்து சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம். திருவொற்றியூர் தொகுதியிலும் கடந்த செப்டம்பர் மாதம் 2,120…

Read More

ஸ்ட்ராபெரி பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! உங்கள் அன்றாட உணவில் ஸ்ட்ராபெர்ரிகளை இணைப்பது இருதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமான நுகர்வு கொழுப்பைக் குறைக்கலாம், வீக்கத்தைக் குறைக்கலாம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தலாம், வகை 2 நீரிழிவு மற்றும் இருதய நோயைத் தடுக்கக்கூடும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. சில ஜூசி ஸ்ட்ராபெர்ரிகளை அனுபவித்து ஆரோக்கியமாக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! ஒரு கனவு போல் தெரிகிறது, இல்லையா? சரி, இது உண்மையாக இருக்கலாம். கொழுப்பு கல்லீரல் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கான மூல காரணத்திற்கு சிகிச்சையளிப்பதில் ஸ்ட்ராபெர்ரிகள் இணைக்கப்பட்டுள்ளன.2023 ஆம் ஆண்டு ஆய்வில் ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடுவது இருதய நன்மைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் இதில் மொத்த மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்) கொழுப்பு, அதிகரித்த வாஸ்குலர் தளர்வு மற்றும் தொனி, வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைதல், இன்சுலின் எதிர்ப்பு குறைதல் மற்றும்…

Read More

புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உ.பி.யின் சம்பலில் கடந்த வருடம் நவம்பர் 15-ல் வழக்கமான வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டிருந்தது. அப்போது நிற்காமல் சென்ற ஒரு வாகனத்தை துரத்திப் பிடித்ததில் வாராணசியை சேர்ந்த ஓம்காரேஷ்வர் மிஸ்ரா (40) சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் 29 ஏடிஎம் அட்டைகள் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் போலி காப்பீடுகள் செய்து மோசடி செய்து வருவது தெரியவந்தது. எனவே, இந்த வழக்கை சம்பல் டிஐஜியான தமிழர் ஜி.முனிராஜ், தனது தலைமையில் ஒரு படையை அமைத்து தீர விசாரித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் அவர் கூறும்போது, “புற்று நோய் உள்ளிட்ட தீவிர நோய் பாதிப்பு…

Read More

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க கூடுதலாக மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகிறது என்று மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக பெரிய வரிசை இருப்பதை அரசு விரும்புகிறதா? என்று ஒரு செய்தி சமூக வலைதளத்தில் நேற்று பரவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த செய்தியை பார்த்தவுடன் மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணியை தொலைபேசியில் அழைத்து இச்செய்தி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இயக்குநர் உடனே மருத்துவமனை மருந்தகத்தில் பெரிய வரிசையில் நிற்கும் நோயாளிகளுக்கு அதிக வரிசை ஏற்படுத்தி கூட்ட நெரிசலை சீர் செய்தார். இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி கூறியதாவது: இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம், தற்போது அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதே ஆகும். முன்பு இம்மருத்துவமனைக்கு…

Read More