தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 3-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.68,480க்கு அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு பவுனுக்கு ரூ.1,280 விலை குறைந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில்…
Author: admin
ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில் முதல் திங்கட்கிழமை உயர் ஃபேஷன் காய்ச்சல் கனவாக மாறும் மெட் காலா நியூயார்க் நகரத்தை எடுத்துக்கொள்கிறது. கோச்சர் குழப்பத்தை சந்திக்கும் இடம், பிரபலங்கள் முழு அவாண்ட்-கார்டுக்குச் செல்கிறார்கள், மேலும் கருப்பொருளை யார் நகங்கள் (அல்லது தோல்வியடைகிறார்கள்) பார்க்க உலகம் கூட்டாக காத்திருக்கிறது. அந்த வகையான ஃபேஷன் மரபு மூலம், ஒவ்வொரு ஏ-லிஸ்டரும் அழைப்பிற்காக துருவிக் கொள்ளும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.ஆனால் இங்கே உதைப்பவர்: ஹாலிவுட் வரலாற்றில் மிகப் பெரிய பெயர்கள் சில ஒருபோதும் அந்த சின்னச் சின்ன மெட் படிகளை நடத்தவில்லை. நாங்கள் புராணக்கதைகள், உலகளாவிய இதயத் துடிப்புகள் மற்றும் உண்மையான ராயல்ஸ் ஆகியோரைப் பேசுகிறோம். மற்றும் நேர்மையாக? நாங்கள் இன்னும் அதற்கு மேல் இல்லை.மெரில் ஸ்ட்ரீப் – ஆன் மற்றும் ஆஃப் -ஸ்கிரீன் ஒரு பேஷன் ஐகானுடன் ஆரம்பிக்கலாம். மூன்று ஆஸ்கார் விருதுகள், ஒன்பது கோல்டன் குளோப்ஸ் மற்றும் நாங்கள் எண்ணக்கூடியதை விட மிகவும்…
பாரமுல்லா: சவுரிய சக்ரா விருது பெற்ற காவலரின் தாய், பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்தவர் முடாசிர் அகமது ஷேக். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றிய இவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இவருக்கு மறைவுக்குப்பின் சூர்ய சக்ரா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இவரது தாய் ஷமீமா அக்தர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 45 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய காஷ்மீர் பகுதிக்கு தனது 20 வயதில் வந்து விட்டார். இங்கு வந்தபின் முகமது மகசூத் என்ற காவலரை திருமணம் செய்தார். இவர்களது மகன்தான் சவுரிய சக்ரா விருது பெற்ற முடாசிர் அகமது ஷேக். இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லாம் திரும்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.…
சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது. முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியுடைந்துள்ளது. ஜனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும்…
நியூயார்க்: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளார். எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனவோ அந்த அளவுக்கே பரஸ்பரம் வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் உறுதியாக கூறியுள்ளார். இந்நிலையில் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (யுஎன்சிடிஏடி), செகரட்டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்ஸ்பேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பல நாடுகளுக்கு அதிக வரி விதித்துள்ளதால் உலகளவில் வர்த்தக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகளவிலான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உரியதாக வர்த்தகம் இருக்க வேண்டும். இன்றைய சவால்களை பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய வர்த்தக விதிகள் உருவாக வேண்டும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்காத வகையிலும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும் வர்த்தகம் அமைய வேண்டும். இது ஒத்துழைப்புக்கான நேரமே தவிர சிக்கலை அதிகரிப்பதற்கான நேரமல்ல. இவ்வாறு ரெபெக்கா கிரின்ஸ்பேன் கூறியுள்ளார்.
கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில், உங்கள் மனதைக் கூர்மைப்படுத்துவது மற்றும் கவனம் செலுத்துவது ஒரு வல்லரசாகும். உங்கள் மூளைக்கு சிறந்த கவனம் செலுத்துவதற்கும் அதிக உற்பத்தி செய்வதற்கும் சில உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது. மேலும், தெற்காசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடனான தொலைபேசி உரையாடலின்போது மார்கோ ரூபியோ, இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்,…
சென்னை: சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம், அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற நபர் கடந்த 28-ம் தேதி, தனது சமூக வலைதளத்தில், “சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், அதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும். நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இரங்கல் செய்தி வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள். தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு சீமானுக்கே” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.…
ஆம்னி பேருந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொல்லிமலையில் நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்து போன்ற பொதுப் போக்கு வரத்து வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை ஒரே நாளில் பதிவு செய்து இயக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அனுமதிக்கும் ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் பேருந்துகளை தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளுக்கு தேவையில்லாமல் அபராதம் விதிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். போக்குவரத்துத் துறை சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுநர் செய்யும் போக்கு வரத்து விதி மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது மட்டுமே அபராதம் விதிக்க…
சமீபத்திய வளர்ச்சியில் கல்லீரல் நோய் சிகிச்சைஒரு புதியது மருத்துவ சோதனை பிரபலமான எடை இழப்பு மருந்து என்று அழைக்கப்படுகிறது வெகோவிஇது மக்கள் தங்கள் பசியைக் குறைப்பதன் மூலமும், குடலைக் குறைப்பதன் மூலமும் உடல் எடையை குறைக்க உதவுகிறது, எந்தவொரு கல்லீரல் நோயையும் குணப்படுத்துவதற்கான மந்திர முடிவுகளை அளித்துள்ளது.கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இந்த மந்திர எடை இழப்பு மருந்துடன் குணப்படுத்த முடியும். வெகோவியில் எனப்படும் ஒரு கூறு உள்ளது semaglutide இது நோயாளிகளிடையே கல்லீரல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.ஓசெம்பிக் மற்றும் ரைபெல்சஸ் போன்ற பிற மருந்துகளிலும் ஒரே செயலில் உள்ள மூலப்பொருள் செமக்ளூட்டைட் ஆகும். இந்த ஆய்வு வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோஹெபடைடிஸால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருந்தாலும், பொதுவாக அழைக்கப்படுகிறது மாஷ்மதுபானமற்றது கொழுப்பு கல்லீரல் நோய் அமெரிக்காவில் சுமார் 33% பெரியவர்களை பாதிக்கிறது, மேலும் 5% முதல் 7% மக்கள் இந்த நோயின் மேம்பட்ட பதிப்பைக்…
