சென்னை: கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே இரவு 9, 9.40, 10.20 மற்றும் கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று (17-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 5, 5.30, 6, 6.30, 7.05, 7.25, 7.45 மற்றும் வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.15,…
Author: admin
மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். சுமார் 10 மணிநேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என முன்னாள் எம்எல்ஏ-வின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி. இவர் 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக உசிலம்பட்டி சந்தைப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கண்ணன் புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ‘கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக பி.நீதிபதி பதவி வகித்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன்…
குடும்பம், நிதி அல்லது வாழ்க்கை முறை குறித்த கருத்துக்கள் போன்ற ஒத்த மதிப்புகளைக் கொண்டிருப்பது ஒரு உறவுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. இது நீங்கள் இருவரும் பொதுவானதாகக் கண்டால், நீங்கள் ஒரே இசையையோ அல்லது உணவு வகையையோ ரசித்தாலும், கஷ்டங்களை சகித்துக்கொள்ள முடியும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் நீண்ட கால குறிக்கோள்கள் சீரமைக்கப்பட்டால் உங்கள் எதிர்காலம் மிகவும் சீராக செல்லும்.நீங்கள் சிரித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறீர்கள்உங்கள் பங்குதாரர் சுற்றி இருக்கும்போது நீங்கள் நிறைய சிரிக்கிறீர்களா? ஆம் எனில், ஒரு குறைவான காதல் மொழி சிரிப்பு, உங்கள் போட்டியை நீங்கள் சந்தித்தீர்கள். ஒரு கூட்டு என்பது செயல்பாட்டு மட்டுமல்ல, நீங்கள் ஒருவருக்கொருவர் நிறுவனத்தை ரசிக்கிறீர்கள், அடிக்கடி சிரிப்பீர்கள், மேலும் நினைவுகளை ஒன்றாகச் செய்தால், சிறிய வழிகளில் கூட மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதே போல அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் வீடியோக்களும் அடங்கும். அதில் பாகிஸ்தானுக்கு சென்ற வீடியோக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குறித்து பாசிட்டிவ் கன்டென்டுகள் அவரது பயண வீடியோக்களில் அதிகம் இடம்பெற்றுள்ளது. லாகூர், அந்த நகரில் உள்ள அனார்கலி பஜார், அட்டாரி – வாகா எல்லை, பாகிஸ்தானில்…
கிருஷ்ணகிரி: பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என பர்கூரில் அதிமுக எம்பி தம்பிதுரை கருத்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாழ்வில் பல முன்னேற்றங்களை பெற கல்வி அவசியமாக இருக்கிறது. ஒரு பேராசிரியராக இருந்த எனக்கு, கல்வியால் தான் துணை சபாநாயகர், மத்திய, மாநில அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள், பதவிகள் கிடைத்தது. கல்வியும், மருத்துவமும் இன்றைய சூழலில் அவ்வளவு முக்கியமானதாக உள்ளது. இவற்றை வளர்ப்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன். இன்றைய காலகட்டங்களில் பெண்கள் கல்வியில் அதிகளவில் முன்னேறி வருகின்றனர். அகில இந்திய அளவில் பெண்கள் சாதிக்கின்றனர். அவர்களை பாராட்ட வேண்டும். தற்போது, ‘ஏஐ’ தொழில்நுட்ப கல்வி, ‘டேட்டா இன்பர்மேஷன்’ உள்ளிட்ட கல்விகள் பெரியளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதிலும், இந்திய மாணவர்கள் சாதித்து வருகின்றனர். மத்திய அரசு பாடத்திட்டத்தில், சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டாலும், அதற்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில…
ஜமுன் விதைகள் நன்மைகள்இந்தியாவில் கோடைக்கால மகிழ்ச்சி – ஜாமுன் (இந்திய பிளாக்பெர்ரி) ஒவ்வொரு பருவத்திலும் அதன் சுவையான சுவைக்காக மட்டுமல்ல, அதன் விதைகளின் நம்பமுடியாத மருத்துவ மதிப்பிற்கும் வரவேற்கப்படுகிறது. ஜமுன் விதைகள் தூள் வடிவில், குறிப்பாக வெற்று வயிற்றில் நுகரப்படும் போது, அவை ஆரோக்கியத்தை உருவாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வெறும் வயிற்றில் நீங்கள் ஏன் ஜமுன் விதை தூளை வைத்திருக்க வேண்டும் என்பது இங்கே:
சென்னை: மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும்போது, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. அதன்படி, மணலி மண்டலம் மாத்தூர் பாலசுப்பரமணி நகர், சடையான்குப்பம், கோடம்பாக்கம் மண்டலம் கானுநகர், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம், வளசரவாக்கம் மண்டலம் போரூர், அடையார் மண்டலம் கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இவற்றில் சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பங்கேற்றன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…
ஒரு வேலியின் மறுபக்கத்தில் (ஆபி) ஒரு டீன் ஏஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு சற்று முன்பு போலீசார் காணப்படுகிறார்கள் போயஸ்: இந்த மாத தொடக்கத்தில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே உமிழும் விபத்தில் ஒரு பிக்கப் டிரக் தங்கள் சுற்றுப்பயண வேனில் மோதியதில் சீனா, இத்தாலி மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆறு பேரின் பெயர்களை இடாஹோ போலீசார் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். சீனாவின் குவாங்சியைச் சேர்ந்த ஜியான்பிங் லி, 71, மற்றும் சீனாவின் கெய்லின் நகரைச் சேர்ந்த ஜியாங் ஜியாங், 66, ஆகியோர் மே 1 விபத்தில் இருந்து மிலனைச் சேர்ந்த இவானா வென், 28, உடன் இறந்தனர். இறந்த பயணிகளில் இருவர் கலிபோர்னியா குடியிருப்பாளர்கள்: லி நீ, 64, மற்றும் அஃபெங் வான், 53, இருவரும் ஆர்கேடியா. கலிபோர்னியாவின் ஈஸ்ட்வேலைச் சேர்ந்த வேனின் 30 வயதான ஓட்டுநர் யூ ஜாங் கொல்லப்பட்டார். ஐடஹோ போலீசார் முன்னதாக வெள்ளிக்கிழமை ஷாங்காயைச் சேர்ந்த…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதே போல அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் வீடியோக்களும் அடங்கும். அதில் பாகிஸ்தானுக்கு சென்ற வீடியோக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குறித்து பாசிட்டிவ் கன்டென்டுகள் அவரது பயண வீடியோக்களில் அதிகம் இடம்பெற்றுள்ளது. லாகூர், அந்த நகரில் உள்ள அனார்கலி பஜார், அட்டாரி – வாகா எல்லை, பாகிஸ்தானில்…
மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மறுத்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ்: ஜாஸ் பட்லர், ரபாடா. (இருவரும் லீக் சுற்று வரை விளையாடுவார்கள்) ஷெப்பர்ட் ரூதர்ஃபோர்ட், ரஷீத் கான், கரீம் ஜனத், ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி, குஷால் மென்டிஸ். ஆர்சிபி: ஜேக்கப் பெத்தேல், இங்கிடி (இருவரும் லீக் சுற்று வரை மட்டுமே விளையாடுவார்கள்) ரொமாரியோ ஷெப்பர்ட், பிலிப் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன், நுவான் துஷாரா. மும்பை இந்தியன்ஸ்: வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன், கார்பின் போஷ் (மூவரும் லீக்…
