Author: admin

நீங்கள் பலரைப் போல இருந்தால், நீங்கள் தினசரி மல்டிவைட்டமின் அல்லது பிற சப்ளிமெண்ட்ஸை பாப் செய்யலாம், இது சிறந்த ஆரோக்கியத்தை நோக்கிய ஒரு படியாகும். ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே அவை தேவையா அல்லது அவர்கள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கிறார்களா என்பதைக் கருத்தில் கொள்ள நீங்கள் எப்போதாவது இடைநிறுத்தப்பட்டிருக்கிறீர்களா?எல்லா இடங்களிலும் சப்ளிமெண்ட்ஸ் உள்ளன. இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் முதல் ஆரோக்கிய வலைப்பதிவுகள் வரை, ஒரு நாளைக்கு ஒரு சில காப்ஸ்யூல்களைத் தூண்டுவது நம்மை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், இன்னும் ஆற்றலுடனும் மாற்றும் என்று நாங்கள் தொடர்ந்து கூறுகிறோம். ஆனால் இங்கே கேட்ச்: இது “இயற்கை” என்று பெயரிடப்பட்டதால் அல்லது ஒரு சுகாதார கடையில் விற்கப்படுவதால், இது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு வரும்போது இது முற்றிலும் பாதுகாப்பானது என்று அர்த்தமல்ல.நீங்கள் உங்களை அதிகமாக அளவிடும்போது உங்களுக்குத் தெரியாது, அபாயங்கள் உயிருக்கு ஆபத்தானவைஉங்கள் கல்லீரல் அடிப்படையில் உங்கள் உடலின் போதைப்பொருள் முதலாளி. மருந்துகள் மற்றும்…

Read More

புதுடெல்லி: தன்னார்வலர்கள் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவை உ.பி. அரசு விரிவுபடுத்த உள்ளது. கடந்த 1962-ல் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளுக்காக சிவில் டிஃபன்ஸ் என்கிற சிவில் பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இப்பிரிவு, உ.பி., ஒடிசா, குஜராத், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 244 மாவட்டங்களில் உள்ளது. தன்னார்வலர்கள் பணியாற்றும் இப்பிரிவு, சில மாநிலங்களில் பெயரளவுக்கும் பாகிஸ்தான் எல்லைப்புற மாநிலங்களில் தீவிர செயல்பாட்டிலும் உள்ளது. உ.பி.யில் தற்போது 26 மாவட்டங்களில் மட்டும் இப்பிரிவு செயல்படுகிறது. இதன் நிர்வாக கட்டுப்பாட்டாளராகவும், தன்னார்வலர்களை தேர்வு செய்பவராகவும் மாவட்ட ஆட்சியர் உள்ளார். உ.பி. பிரயாக்ராஜில் இந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் சிவில் பாதுகாப்பு பிரிவினர் பெரும்பங்காற்றினர். எனவே, இவர்களை மேலும் பயன்படுத்தும் பொருட்டு உ.பி.யின் எஞ்சிய 49 மாவட்டங்களிலும் இப்பிரிவை விரிவுபடுத்த முதல்வர் யோகி அரசு முடிவு செய்துள்ளது. இத்துடன்…

Read More

குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர், தொடக்க நாளில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். தாய்லாந்தின் கீரன் டன்டிவேட் (13:24.97) வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் நாகியா மோரி (13:25.06) வெண்கல பதக்கமும் பெற்றனர். மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் சஃபினா சாதுல்லேவா (1.86மீ) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஹெப்டத்லானில் இந்தியாவின் நந்தினி அகசரா 5,941 புள்ளிகள் குவித்து முதலிடம்…

Read More

சென்னை: அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து வில்லன் நடிகர் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராகுல் தேவ். அதற்கு முன்பு ‘வேதாளம்’ படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார். அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “அஜித் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன்பு நாங்கள் மறக்கமுடியாத ஒரு படமான ’வேதாளத்தில்’ பணியாற்றியிருந்தோம். அவர் எங்கள் தொழிலில், தமிழில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மிகவும் அற்புதமான மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் உதவிகரமாக இருப்பவர். ஒருமுறை செட்டுக்கு ஒரு பார்வையாளர் வந்திருந்தார். அந்த தம்பதி தங்கள் மகனை இழந்திருந்தனர். அவர்கள் மிகவும் சோகமான ஒரு தருணத்தில் அஜித்தை சந்தித்தனர். அவர் அவர்களுக்கு நிறைய தன்னம்பிக்கை ஊட்டினார்.…

Read More

மதுரை: அகில பாரத வித்​யார்தி பரிஷத் (ஏபி​விபி) தென் தமிழக இணைச் செய​லா​ளர் ஜெ.டி.​விஜய​ராகவன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பள்ளி மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கு​வ​தாக கூறிக்​கொண்​டு, தனது அரசி​யல் செல்​வாக்கை உயர்த்​தும் நோக்​கில் மாணவர்​களிடம் தவறான கருத்​துகளைத் தெரிவிக்​கும் தவெக தலை​வர் விஜய்யை ஏபி​விபி கண்​டிக்​கிறது. அரசி​யல் சூழ்ச்சி தெரி​யாத பள்ளி மாணவர்​களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்​மறை எண்​ணங்​களை புகுத்​தி, அரசி​யல் பேசி, மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய். பள்ளி மாணவர்​களிடம் உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களைத் தெரி​வித்​து, மாணவர்​களை திசை திருப்​புவதை விஜய் தவிர்க்க வேண்டும்.

Read More

கோடை வெயிலுடன், நம் தலைக்கு மேல், நாம் அதிகப்படியான திரவங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், மேலும் தாகமாகவும் இருக்கும் வெப்பத்தால் பாதிக்கப்படுவோம். இந்த பருவத்தில், உடல் வெப்பம், உடல் உழைப்பு மற்றும் வியர்த்தல் ஆகியவற்றால் நிறைய பாதிக்கப்படுகிறது. இருப்பினும், கோடைகாலங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு உடல் பகுதி சிறுநீரகங்கள். இந்த உறுப்பு பருவத்தில் அதிக திரவ இழப்பு, சாத்தியமான நீரிழப்பு மற்றும் இரத்தத்தை வடிகட்டவும், எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் அதிக அழுத்தம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பருவத்தில் உங்கள் உடலுக்கும் சிறுநீரகங்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம், சரியான நீரேற்றத்தை உறுதி செய்வதாகும், இது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்யும். உங்கள் உடலை நீரேற்றமாகவும், உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவும் 7 உதவிக்குறிப்புகள் கீழே உள்ளன.

Read More

அமராவதி: ஆந்திராவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கடப்பா, சத்யசாய் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுபோல் தெலங்கானாவிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் நேற்று கடப்பா, சத்யசாய் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், திருப்பதி, நெல்லூர், பிரகாசம், கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்​கானா முழுவதும் மழை: இதுபோல் தெலங்கானாவில் ஆதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வரும் வியாழக்கிழமை வரை மழை தொடரும் எனவும், போகப்போக தெலங்கானா முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம்…

Read More

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் ஆட்டத்தில் 9-21, 21-12, 21-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யுவை தோற்கடித்தார். தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் மற்றொரு சீன தைபே வீரரான குவோ குவான் லின்னை 21-8, 21-13 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த். 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற 32 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரதான சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லு குவாங் ஸூவுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீரர்களான தருண் மனேபள்ளி, சங்கர் முத்துசாமி ஆகியோர் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் தகுதி சுற்றில் இந்தியாவின் அமோல் ஹார்ப் தோல்வியை சந்தித்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மோஹித்…

Read More

தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்து வந்த படத்துக்கு ‘அங்கீகாரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. கே.ஜி.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் ‘அறம்’, ‘டோரா’, ‘ஹீரோ’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ராஜேஷ். பின்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தயாரிப்பில் இருந்து விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடலமைப்பை முழுமையாக மாற்றி நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தற்போது ராஜேஷ் நாயகனாக நடித்துள்ள படத்துக்கு ‘அங்கீகாரம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இதன் கதை விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத் துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது என்கிறது படக்குழு.ராஜேஷ் உடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக விஸ்வநாத், சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெயின் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தை ஸ்வஸ்திக்…

Read More

திருச்சி: சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருச்சி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் ரூ.22 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். மேலும், கோயில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் எழுதிய ‘குணசீல மஹாத்மியம்’, சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய் ஞானம்’ ஆகிய நூல்களை ஆளுநர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும், துறவிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால், உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும்தான். பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு…

Read More