Author: admin

தூத்துக்குடி: திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய மாற்றுத் திறனாளி தூய்மைப் பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி(40). மாற்றுத் திறனாளியான இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக நேற்று காலை சுடலைமணி மற்றும் சக தூய்மைப் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். பாதாள சாக்கடைக் குழாய் தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியுள்ளார். அப்போது அவர் தவறி உள்ளே விழுந்து கழிவுநீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுடலைமணியை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சுடலைமணியின் மனைவி ஏற்கெனவே இறந்த நிலையில், ஒரு மகன் மற்றும்…

Read More

பல உடல் செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் இன்றியமையாதது, இருப்பினும் பல நபர்கள் குறைபாடுள்ளவர்கள். இந்த குறைபாடு கடுமையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். டார்க் சாக்லேட், வெண்ணெய், பாதாம், கீரை மற்றும் கருப்பு பீன்ஸ் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் இணைப்பது இந்த ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்க உதவும். இந்த உணவுகள் மெக்னீசியத்திற்கு அப்பால் பல்வேறு சுகாதார நன்மைகளை வழங்குகின்றன, இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது. மெக்னீசியம் என்பது ஒரு அத்தியாவசிய கனிமமாகும், இது உடலில் 300 க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் எதிர்வினைகளில் பங்கு வகிக்கிறது, இதில் தசை செயல்பாடு, நரம்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகியவை அடங்கும். ஆயினும்கூட, வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகையில் 15-20% மெக்னீசியம் குறைபாட்டைக் கொண்டுள்ளது. மெக்னீசியம் குறைபாடு அசாதாரண இதய தாளங்கள், உயர் இரத்த அழுத்தம், இருதயக் கைது, இதய நோய்கள், நீரிழிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல சுகாதார கவலைகளுக்கு வழிவகுக்கும்.…

Read More

ஆக்ரா: உ.பி. கோயி​லில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்​தரின் கைப்​பையை, 8 மணி நேர தேடு​தல் வேட்​டைக்​குப் பிறகு போலீ​ஸார் கண்​டு​பிடித்​தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்​டத்​தில் உள்ளது பிருந்​தாவன் பங்கி பிஹாரி கோயில். பிருந்​தாவன் நகரில் அமைந்​துள்ள இக்​கோயி​லில் ராதாகிருஷ்ணர் மூல​வ​ராக இருக்​கிறார். இக்​கோ​யிலுக்கு தின​மும் ஏராள​மான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர். அலிகரை சேர்ந்த அபிஷேக் அகர்​வால் என்​பவர் தனது மனைவி மற்​றும் குடும்​பத்​தினருடன் கடந்த வியாழக்​கிழமை பங்கி பிஹாரி கோயிலுக்கு வந்​தார். சுவாமி தரிசனம் முடித்​து​விட்டு அனை​வரும் கோயி​லில் இருந்து வெளி​யில் வந்​தனர். அப்​போது எங்​கிருந்தோ திடீரென வந்த குரங்கு ஒன்​று, அபிஷேக் மனைவி வைத்​திருந்த கைப்​பையை பிடுங்​கிக் கொண்டு ஓடியது. அதை பார்த்த அனை​வரும் அதிர்ச்சி அடைந்​தனர். அந்த பையில் வைர நெக்​லஸ் உட்பட ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள வைர நகைகள் இருந்​தன. உடனடி​யாக போலீ​ஸாருக்கு தகவல் அளிக்​கப்​பட்​டது. உள்​ளூர் மக்​களும் போலீ​ஸாரும் விரைந்து…

Read More

அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்து 1953-ல் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படம், ‘பிரத்துக்கு தெருவு’ (Bratuku Teruvu). இந்தப் படத்தை 1956-ம் ஆண்டு ‘பலே ராமன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதையடுத்து எல்.வி.பிரசாத் ‘ஜீனே கே ராத்’ என்ற பெயரில் இதை இந்தியில் ரீமேக் செய்தார். 1969-ல் வெளியான இதில் ஜிதேந்திரா, தனுஜா நடித்தனர். இந்தக் கதையை எம்.ஜி.ஆர் நடிப்பில் அப்படியே தமிழில் ரீமேக் செய்தார்கள். அதுதான் ‘நான் ஏன் பிறந்தேன்’. கே.ஆர்.விஜயா, காஞ்சனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன், ஜி.சகுந்தலா என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர் நடித்த ரிக்‌ஷாக்காரன், அன்னமிட்டகை, ஊருக்கு உழைப்பவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.கிருஷ்ணன், இந்தப்படத்தை இயக்கினார். தனது குடும்பம் கஷ்டத்தில் இருக்க, சென்னையில் வேலை தேடுகிறார், எம்.ஜி.ஆர். அவருக்கு அவருடைய நண்பரான கோபால கிருஷ்ணன் உதவியால் மேஜர் சுந்தர்ராஜனிடம் வேலை கிடைக்கிறது. திருமணமாகாதஒருவருக்குத்தான்…

Read More

அரக்​கோணம்: தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 தொகு​தி​களில் வெற்​றி​பெறு​வோம் என திமுக தலை​வர் ஸ்டாலின் பகல் கனவு காண்​கிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் எம்​எல்ஏ சு.ர​வி​யின் மகன் திருமண விழா தக்​கோலத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பழனி​சாமி பேசி​ய​தாவது:முக்கிய கட்சிகள் இணையும் அதி​முக​வுடன் பல்​வேறு கட்​சிகள் கூட்​ட​ணி​யில் உள்​ளன. விரை​வில் முக்​கிய கட்​சிகள் இந்​தக் கூட்​ட​ணி​யில் இணைய உள்​ளன. திமுக தலை​வர் ஸ்டா​லின் செல்​லும் இடங்​களில் எல்​லாம், வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 இடங்​களில் திமுக கூட்​டணி வெற்​றி​பெறும் என்று கூறிவரு​கிறார். அவர் பகல் கனவு காண்​கிறார். மக்​கள் ஆதர​வுடன் வெற்றி பெற்​று, அதி​முக மீண்​டும் ஆட்சி அமைக்​கும். தமிழகத்​தில் கடந்த அதி​முக ஆட்​சி​யில் கொண்டு வந்த திட்​டங்​களை, திமுக அரசு முடக்கி உள்​ளது. திமுக அரசு இது​வரை எந்த திட்​டத்​தை​யும் புதி​தாக கொண்​டு​வர​வில்​லை. ஏற்​கெனவே அதி​முக அறி​வித்த திட்​டங்​களை…

Read More

ஜப்பானிய நடைபயிற்சி, அல்லது இடைவெளி நடைபயிற்சி பயிற்சி (ஐ.டபிள்யூ.டி), குறைந்த நேரம் மற்றும் உபகரணங்களுடன் அடையப்பட்ட சுகாதார நன்மைகள் காரணமாக உடற்பயிற்சி போக்காக பிரபலமடைந்து வருகிறது. ஜப்பானில் உருவாக்கப்பட்டது, இந்த நுட்பம் உயர் மற்றும் குறைந்த-தீவிரம் கொண்ட நடை இடைவெளிகளுக்கு இடையில் மாற்றுகிறது. ஐ.டபிள்யூ.டி எடை இழப்பு, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மேம்பட்ட தசை வலிமை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கும். ஜப்பானிய நடைபயிற்சி, ஒரு புதிய உடற்பயிற்சி போக்கு, உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே அலைகளை உருவாக்குகிறது. இந்த உடற்பயிற்சி போக்கை மிகவும் பிரபலமாக்குவது எது? இது குறைந்தபட்ச நேரம் மற்றும் உபகரணங்களுடன் ஈர்க்கக்கூடிய சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. ஜப்பானிய நடைபயிற்சி நுட்பத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. ஜப்பானிய நடைபயிற்சி நுட்பம் என்றால் என்ன?ஜப்பானின் மாட்சுமோட்டோவில் உள்ள ஷின்ஷு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹிரோஷி மூக்கு மற்றும் இணை பேராசிரியர்…

Read More

ஈரோடு: கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் கமல்ஹாசன் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார், என செல்வபெருந்தகை தெரிவித்தார். ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ சி.சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்று, அவரது மகள் கருணாம்பிகா குமாரின் மறைவுக்கு செல்வபெருந்தகை ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனையை விரைவாக பெற்று தந்துள்ளனர். இதனை பாராட்ட வேண்டும். தமிழ் மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், அதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். தமிழனாக தலைநிமிர்ந்து நிற்பதால் அவர் ரூ.25 கோடி இழப்பை சந்தித்துள்ளார். லாபத்தை பார்க்காமல் தன்மானத்தைப் பார்த்தார். இதனால் அவர் தலை நிமிர்ந்து நிற்கிறார். இவ்வாறு…

Read More

அன்டோயின் டி செயிண்ட்-எக்ஸுப்பெரி எழுதிய ‘தி லிட்டில் பிரின்ஸ்’மற்றொரு அழகான மற்றும் குறுகிய புத்தகம் ‘தி லிட்டில் பிரின்ஸ்’. இது ஒரு குழந்தைகள் புத்தகமாக கருதப்பட்டாலும், அது தரும் பாடங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது ஆலோசனை, உதவிக்குறிப்புகள், பாடங்கள் மற்றும் காதல், இழப்பு, நட்பு மற்றும் இதயத்துடன் பார்ப்பது பற்றி மேலும் பலவற்றை வழங்குகிறது.

Read More

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். இந்த ஆட்டம் டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதி போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. சுமார் 5 மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் வரை இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 4-6, 6-7(7-4), 6-4, 7-6(7-3), 7-6(10-2) என்ற செட் கணக்கில் பட்டத்தை வென்றார். இதில் முதல் 2 செட்களை இழந்த நிலையில் அடுத்த மூன்று செட்களை வென்று அசத்தினார். இந்த இறுதிப் போட்டி பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதிப் போட்டியாக அமைந்தது. நேற்று பாரிஸில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதல் 2 செட் ஆட்டத்துக்கு பிறகு சின்னருக்கு ஒரே ஒரு செட்டில் மட்டுமே வெற்றி தேவைப்பட்டது. ஆனால், அதை தனது அபார…

Read More

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, சகோபுர வீதியுலா செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டு விழா மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளல், செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து இந்திர விமானத்தில் உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளல், தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சகோபுர வீதியுலா, 5 தேர்கள் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி…

Read More