Author: admin

சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றம்சாட்டினார். சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய்யை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து 8 முறை சந்தித்த பின்னரும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அரசை நம்பி ஏமாற்றமடைந்தோம். மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவை கோரி வருகிறோம். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தோம். அவரும் ஆதரவளித்து, அரசுக்கு அழுத்தம் தருவதாக உறுதியளித்தார். ஜாக்டோ ஜியோவையும் அழைத்து போராட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை…

Read More

பழங்கள் சில நேரங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் மற்றும் எங்கள் அன்பான நண்பர்கள் நிறைந்த இறுதி சுகாதார உணவாக கருதப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், அது பெரும்பாலும் நிகழ்கிறது, ஆனால் சில பழங்கள் உண்மையில் அவற்றின் சர்க்கரை உள்ளடக்கம், அமிலத்தன்மை அல்லது ஊட்டச்சத்து சுமை காரணமாக சில மருத்துவ நிலைமைகளை அதிகரிக்கக்கூடும்.என்ன தெளிவாகத் தெரிந்துகொள்வது என்பது அறிகுறிகளை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதற்கும் மேலும் தகவலறிந்த முடிவுகளுடன் உங்களுக்கு உதவக்கூடும். உங்களிடம் பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் இருந்தால் பழங்கள் உங்கள் நண்பராக இருக்கக்கூடாது என்பதற்கான வழிகாட்டி கீழே. (ஆதாரம்: ஹெல்த்லைன்)நீரிழிவு நோய்உங்களுக்கு நீரிழிவு இருந்தால், இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மிக முக்கியமானது. வாழைப்பழங்கள் மற்றும் திராட்சை போன்ற பழங்கள் தீங்கு விளைவிக்கும்; அவற்றில் அதிக கிளைசெமிக் சுவர் உள்ளது. அவற்றின் இயற்கையான சர்க்கரைகள் விரைவாக உறிஞ்சப்படுகின்றன, மேலும் உங்கள் குளுக்கோஸ் அளவை ஊக்கப்படுத்தும். நீங்கள் எல்லா பழங்களையும் அகற்ற வேண்டியதில்லை, ஆனால் பெர்ரி…

Read More

அகமதாபாத்: அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன. குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மட்​டுமே உயிர்​பிழைத்​தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவு​கள் கலைந்து அவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீள முடி​யாத சோகத்​துக்​குச் சென்​றுள்​ளனர். விபத்​தில் ராஜஸ்​தானைச் சேர்ந்த 10 பேர் இறந்​தனர். அதில் 5 பேர் ஒரே குடும்​பத்தை சேர்ந்​தவர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது. தொழில் ரீதி​யாக லண்​ட​னுக்கு குடியேற சென்ற மருத்​து​வர்​களின் குடும்​பம் இந்த விபத்​தில் உயி​ரிழந்​துள்​ளது பலருக்கு கண்​ணீரை வரவழைத்​துள்​ளது. டாக்​டர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவி டாக்​டர் கோனி வியாஸ் ஆகியோர் தங்​கள் 3 குழந்​தைகளான மிரா​யா, நகுல், பிரத்​யுத் ஆகியோ​ருடன் புதிய வாழ்க்​கை​யைத் தொடங்​கு​வதற்​காக லண்​ட​னுக்​குப் பயணம் செய்​தனர். இதில் பிரத்​யுத்​தும், நகுலும் 5 வயதே​யான இரட்​டையர்​கள்.…

Read More

குசேலன் பற்றிய புராணக் கதை பெரும்பாலானோர் அறிந்ததுதான். கிருஷ்ணரும் குசேலரும் பள்ளித் தோழர்கள். குசேலர், 27 குழந்தைகளுடன் வறுமையில் வாடுகிறார். இதனால் அவர் மனைவி, உங்கள் பால்ய நண்பர் கிருஷ்ணரைச் சந்தித்து, ஏதாவது உதவி பெற்று வருமாறு சொல்கிறார். அதோடு அவரைச் சந்திக்க வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதால், ஒரு பையில் அவல் கொடுத்து அனுப்புகிறார். குசேலரை வரவேற்கும் கிருஷ்ணருக்கு அவலைக் கொடுக்கிறார். ஒரு பிடி அவலை அவர் சாப்பிட்டதும் குசேலரின் குடிசை, மாளிகையாகிறது. இன்னொரு பிடி சாப்பிட, குசேலர் வீட்டு மண்பாண்டங்கள், தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன. நகைகள் குவிகின்றன. இது குசேலருக்குத் தெரியாது. சில நாட்கள் கிருஷ்ணரின் விருந்தாளியாக இருந்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் குசேலர், வெட்கப்பட்டுக் கொண்டு, கிருஷ்ணனிடம் உதவி ஏதும் கேட்கவில்லை. ஊர் வந்து சேர்ந்த குசேலர் தனது குடிசை, மாளிகையாக மாறி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். வீட்டுக்குள் நுழைந்தால் எங்கும் தங்கம். கிருஷ்ணரின் மகிமையைக் கண்டு குசேலர்…

Read More

சென்னை: மின்மாற்றிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கூறியிருந்ததாவது: தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2021-23 காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் செய்ய ரூ.1,183 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.397 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.…

Read More

நம் உடல்கள் உள்நாட்டில் தவறு செய்யும் எதையும் இயற்கையான குறிகாட்டிகள். எந்தவொரு நோயறிதலும் செய்யப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த அறிகுறிகளும் அறிகுறிகளும் பெரும்பாலும் நுட்பமாகக் காட்டுகின்றன. இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது என்பது வைட்டமின் குறைபாடுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது உறுப்பு அழுத்தத்தின் ஆரம்ப கட்டங்களைக் காணவில்லை. அவற்றில் கவனம் செலுத்துவது சரியான நேரத்தில் கவனிப்பைத் தேடவும் எதிர்கால சிக்கல்களைத் தடுக்கவும் உதவும். இதுபோன்ற பத்து அறிகுறிகளைப் பார்ப்போம்.

Read More

புதுடெல்லி: போ​யிங் விமானங்​களில் பாது​காப்பு குறை​பாடு​கள் இருப்​பதை ஏற்​கெனவே சுட்​டிக்​காட்​டிய ஜான் பார்​னெட் என்​பவரின் முந்​தைய கருத்​துகள் பொது​வெளி​யில் வைரலாகி வரு​கின்​றன. 1962 பிப்​ர​வரி 23-ல் கலிபோர்​னி​யா​வில் பிறந்​தவர் ஜான் பார்​னெட். பெற்​றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்​றும் மூன்று சகோதரர்​களு​டன் லூசி​யா​னா​வுக்கு குடிபெயர்ந்​தார். நாசா​வின் விண்​வெளி ஓடத் திட்​டங்​களில் பணி​யாற்​றிய​வர். பின்​னர் 2010 மற்​றும் 2017-க்கு இடை​யில் வடக்கு சார்​லஸ்​டன் போ​யிங் ஆலை​யில் தரக்​கட்​டுப்​பாட்டு மேலா​ள​ராக பணிபுரிந்​தார். அப்​போதே அவர் போ​யிங் நிறு​வனத்​தில் பாது​காப்பு நெறி​முறை​கள் தொடர்ச்​சி​யாக குறைந்து வரு​வ​தாக குற்​றம் சாட்​டி​யிருந்​தார். குறை​பாடு​களை கவனிக்​காமல் உற்​பத்தி இலக்கை மட்​டும் அடைய ஊழியர்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கப்​படு​வ​தாக தெரி​வித்​திருந்​தார். ஆபத்து காலத்​தில் நான்​கில் ஒரு ஆக்​சிஜன் மாஸ்க் வேலை செய்​யாமல் போகலாம் என்​றும் ஜான் கவலை தெரி​வித்​திருந்​தார். போ​யிங் கட்​டு​மானப் பணி​யின்​போது சில பாகங்​கள் சரி​யாகப் பதிவு செய்​யப்​பட​வில்லை என்​றும் இது மோச​மான பாது​காப்பு சோதனை​களை காட்​டு​வ​தாக​வும் ஜான்…

Read More

கலிபோர்னியா: அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சான்பிரான்சிஸ்கோ 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான நியூஸிலாந்தின் ஃபின் ஆலன் 51 பந்துகளில், 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் விளாசி மிரட்டினார். இந்த ஆட்டத்தில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஃபின் ஆலன். இதற்கு முன்னர் ரங்பூர் அணிக்காக விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 2017-ம் ஆண்டு டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்களையும், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் 2024-ம் ஆண்டு சைப்ரஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்களையும் விளாசியதே சாதனையாக இருந்தது.…

Read More

வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கியுள்ளனர். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது. சென்னையில் நடந்த இதன் செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் கூறும்போது, “எட்டு வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை, பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் வியூக தலைமையாளர் மனோஜ் பெனோவிடம் கூறினேன். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் இதைத் தயாரித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதன் கதையை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்; அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யா ரவியை தேர்ந்தெடுத்தோம். இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள். அவர் இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது…

Read More

சென்னை: பல நூற்றாண்டுகள் போராடி வெளிக்கொண்டுவந்த வரலாற்றை மறைத்து ஒழிக்க பாஜக அரசு முயல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி அகழாய்வு தொடர்பாக இன்னும் அறிவியல்பூர்வமான சான்றுகள் தேவை என்று, சமீபத்தில் சென்னை வந்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர், கஜேந்திர செகாவத் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ‘ஏஎம்எஸ்’ அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால் நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக – ஆர்எஸ்எஸ்…

Read More