Author: admin

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் சார்​பில் ரூ.162 கோடி செல​வில் சாதி​வாரி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. அதில் மக்​களின் சமூக, பொருளா​தார, கல்வி குறித்த விவரங்​கள் திரட்​டப்​பட்​டன. அந்த அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு, அதனை ஏற்​ற​தாக அரசாணை வெளி​யிடப்​பட்​டது. அதற்கு ஒக்​கலி​கா, லிங்​கா​யத்து போன்ற சாதி​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், அதன் விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா நேற்று பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணைய சட்ட பிரிவு 11 (1)ன்​படி ஒவ்​வொரு 10 ஆண்​டு​களுக்​கும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும். அதன்​படி கடந்த 2015-ம் ஆண்டு சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. அந்த கணக்​கெடுப்பு இப்​போது காலா​வ​தி​யாகி​விட்​டது. அந்த அறிக்​கைக்கு பல்​வேறு தரப்​பினரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பிற்​படுத்​தப்​பட்​டோர் பிரி​வில் உள்ள சில சாதி​யினர் புதி​தாக சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த…

Read More

சென்னை: சென்​னை, ஐஐடி பிர​வார்​டக் டெக்​னாலஜீஸ் ஃபவுண்​டேஷன், டிசிஎஸ் அயன் நிறு​வனத்​துடன் இணைந்​து, மெஷின் லேர்னிங் ஆப​ரேஷன்ஸ் என்ற ஆன்​லைன் சான்​றிதழ் படிப்பை (எம்​எல் ஆப்​ஸ்) அறி​முகப்​படுத்தி இருக்​கிறது. செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), மெஷின் லேர்​னிங் (எம்​எல்) துறை​யில் உரு​வாகும் எதிர்​கால வேலை​வாய்ப்​பு​களுக்கு தகு​தி​யான நபர்​களை உரு​வாக்​கும் நோக்​கில் இந்த படிப்பு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த ஆன்​லைன் படிப்​பானது மொத்​தம் 110 மணி நேரம் கொண்​டது. இப்​படிப்பை வெற்​றிகர​மாக முடிக்​கும் பட்​ட​தா​ரி​களுக்கு ஏஐ, எம்​எல், டேட்டா சயின்ஸ் எல்​எல்​எம் (லார்ஜ் லேங்​கு​வேஜ் மாடல்) துறை​யில் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் காத்​திருக்​கின்​றன. அவர்​கள் டேட்டா இன்​ஜினீயர், மெஷின் லேர்​னிங் ஆப​ரேஷன்ஸ் இன்​ஜினீயர், எம்​எல் ஆப்ஸ் பிளாட்​பார்ம் இன்​ஜினீயர், எம்​எல் ஆட்​டோமேஷன் இன்​ஜினீயர் உள்​ளிட்ட பல்​வேறு பதவி​களில் சேரலாம். இந்த ஆன்​லைன் படிப்​பில் சேர ஆர்​வ​முடைய​வர்​கள் என்ற இணை​யதளம் மூலம், ஜூலை 5-ம் தேதிக்​குள் பதிவு செய்து கொள்ள வேண்​டும். இதற்​கான ஆன்​லைன் பயிற்சி வகுப்பு…

Read More

டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார். ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில், ‘நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தெஹ்ரானின் மையப்பகுதியிலிருந்து 3 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலும் எச்சரித்துள்ளது. நேற்று இரவு முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதும் கவனிக்கத்தக்கது. இதனிடையே, கனடா ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ட்ரம்ப்…

Read More

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில், ரூ.5.25 கோடி​யில் செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டும் பணிக்​கு, மேயர் ஆர்​.பிரியா நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், 43-வது வார்​டு, தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.5.25 கோடி​யில், மருத்​துவ இணை​யியல் படிப்பு பயிலும் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டு​மானப் பணி​கள் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மேயர் ஆர்​.பிரியா பங்​கேற்று திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இந்​தக் கட்​டிடம், தரைத்​தளம் மற்​றும் முதல் தளத்​துடன் 1,560 சதுர மீட்​டர் பரப்​பள​வில் கட்​டப்​பட​வுள்​ளது. இதில், தரைத் தளத்​தில் முதல்​வர் அறை, காப்​பாளர் அலு​வல​கம், காப்​பாளர் அறை, பெற்​றோர் காத்​திருப்பு அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிப்​பறை உள்​ளிட்ட 14 அறை​களும் கட்​டப்​பட​வுள்​ளது. இந்​நிகழ்ச்​சி​யில், பெரம்​பூர் தொகுதி எம்​எல்ஏ ஆர்​.டி.சேகர், ஆர்​.கே.நகர் தொகுதி எம்​எல்ஏ ஜே.ஜே.எபினேசர், வடக்கு…

Read More

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹைபியின் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட பெண் குழு காட்ஸேயின் உறுப்பினருமான லாரா ராஜகோபாலன் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) க்கு பொய்யாக அறிவிக்கப்பட்டார். கே-பாப் ரசிகர் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் இந்த அறிக்கை, சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கும் ரசிகர் போர்களில் இருந்து பதட்டங்கள் அதிகரித்ததன் விளைவாகும்.எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு நெட்டிசன் லாராவை ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர் என்று பொய்யாகப் புகாரளித்த பின்னர் தீக்குளித்துள்ளார். அமெரிக்காவில் குடியேற்ற அமலாக்கத்தின் ஒரு காலகட்டத்தில் இந்த கூற்று வெளிவந்தது, ரசிகர்களிடையே கோபத்தை பெருக்கி, சமூக ஊடக தளங்களில் கூர்மையான விமர்சனங்களை ஈட்டியது. ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர் என்று லாராவை நெட்டிசன் தெரிவிக்கிறார்டொனால்ட் டிரம்பின் நாடுகடத்தப்பட்ட உந்துதலின் கீழ் பனி சோதனைகள் தீவிரமடைகின்றனஇந்த சம்பவத்தின் நேரம் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் குடியேற்ற ஒடுக்குமுறையுடன் ஒத்துப்போகிறது, இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் விரிவானது என்று விவரிக்கப்படுகிறது. இந்த…

Read More

திருப்பதி: மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்​பத்​தினருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் திருச்​சானூர் பத்​மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்​துவிட்டு கிருஷ்ணப்​பட்​டினம் துறை​முகத்​திற்கு செல்​வதற்கு தயா​ரா​னார். அப்​போது அவர் செல்​ல​விருந்த ஹெலி​காப்​டரில் கோளாறு ஏற்​பட்​ட​தால், தனது பயணத்தை ரத்து செய்​து​விட்டு தனது குடும்​பத்​தா​ருடன் விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். தகவல் அறிந்த ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அதிர்ச்​சி​யுற்​று, அந்த ஹெலி​காப்​டர் இனி தேவையா என்​பதை அறிய வேண்​டும் என டிஜிபி ஹரீஷ்கு​மார் குப்​தாவுக்கு உத்​தர​விட்​டார். இதையடுத்து தலைமை கண்​காணிப்பு பிரிவு அதி​காரிக்கு டிஜிபி எழு​தி​யுள்ள கடிதத்​தில், “முதல்​வர் உள்​ளிட்ட விவிஐபிக்​கள் பயணம் செய்​யும் ஹெலி​காப்​டரில் அடிக்​கடி கோளாறு ஏற்​படு​வது குறித்​தும் ஆரய வேண்​டும். இனி இந்த ஹெலி​காப்​டரை பயன்​படுத்​தலாமா எனபது குறித்து அறிக்கை அளிக்க வேண்​டும்” என கேட்​டுக்​கொண்​டுள்​ளார்​.

Read More

சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்​று, 11-வது சர்​வ​தேச யோகா தினத்தை சிறப்​பாக கொண்​டாட ஆன்​லைன் சேவை தொடங்கப்பட்டிருப்​ப​தாக ஆளுநர் மாளிகை அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக, தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஆண்​டு​தோறும் ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் கொண்​டாடப்​படு​கிறது. இந்த ஆண்டு 11-வது சர்​வ​தேச யோகா தினத்​தை யொட்டி உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்​றை​யும் ஒன்​றிணைக்​கும் யோகாவை அனை​வரும் பயிற்சி செய்​யு​மாறு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட்​டுக் கொண்​டுள்​ளார். இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள், “ஒரே பூமி, ஒரே ஆரோக்​கி​யத்​துக்​கான யோகா” என்​ப​தாகும். தனி​நபர் நல்​வாழ்​வுக்​கும், நமது ஆரோக்​கி​யத்​துக்​கும் இடையி​லான முக்​கிய தொடர்பை இது எடுத்​துக் காட்​டு​கிறது. அனை​வரும் தங்​கள் அன்​றாட வாழ்​வில்யோகா செய்து தனிப்​பட்ட ஆரோக்​கி​யத்தை வளர்க்​க​வும், இணக்​க​மான சமூகத்தை உரு​வாக்​க​வும் ஆளுநர் வேண்​டு​ கோள் விடுத்​துள்​ளார். இணையவழி சான்றிதழ்: ஆளுநர் மாளி​கை, அண்ணா பல்​கலைக்​கழகத்​துடன் இணைந்து சர்​வ​தேச யோகா தினத்​தையொட்டி நிறு​வனங்​கள், மையங்​கள்,…

Read More

குழந்தையின் போஸ், பாலாசனா என்றும் அழைக்கப்படுகிறது, இது மனதை அமைதிப்படுத்தும் மற்றும் உடலில் பதற்றத்தை நீக்குகிறது. ஆழமான, மெதுவான சுவாசத்தை ஊக்குவிக்கும் போது இது மெதுவாக பின்புறம் மற்றும் இடுப்பை நீட்டுகிறது, இது தளர்வுக்கு காரணமான பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகிறது.அதை எப்படி செய்வது:தரையில் மண்டியிட்டு உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து கொள்ளுங்கள்.முன்னோக்கி மடியுங்கள், உங்கள் கைகளை முன்னால் நீட்டவும் அல்லது உங்கள் உடலுடன் ஓய்வெடுக்கவும்.உங்கள் நெற்றியில் பாயில் ஓய்வெடுக்கவும் ஆழமாக சுவாசிக்கவும்.மெதுவான, அமைதியான சுவாசத்தில் கவனம் செலுத்தி, 1-3 நிமிடங்கள் பிடித்துக் கொள்ளுங்கள்.இது போஸ் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது, மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மேலும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக இருங்கள்

Read More

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலை​வர் சோனியா காந்தி உடல்​நலக்​குறைவு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளார். காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சோனியா காந்தி ஞாயிற்​றுக்​கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். வயிறு தொடர்​பான பிரச்​சினைக்​காக இரைப்பை குடல் நோய் பிரி​வில் சிகிச்சை பெற்று வரு​கிறார். அவரது உடல்​நிலை சீராக உள்​ளது. மருத்​து​வர்​களின் கண்​காணிப்​பில் அவர் இருந்து வரு​கிறார்” என்று கூறப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக சோனியா காந்தி கடந்த 9-ம் தேதி மருத்​து​வப் பரிசோதனைக்​காக இம்மருத்​து​வ​மனைக்கு சென்று வந்​தார். இதற்கு முன் ரத்த அழுத்​தம் அதி​கரித்​த​தால் சிம்​லா​வில் உள்ள இந்​திரா காந்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் 2 நாட்​கள்…

Read More

புதிதாகக் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் இன்னும் சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. தற்போதைய கட்டுமான நிலவரம் பற்றிய வீடியோவை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தளமும் எந்த நிலையில் உ்ள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்ட ஆடிட்டோரியம், கூட்ட அரங்கம், மினி கன்வென்ஷன் ஹால், உணவுக் கூடம், சங்க அலுவலகம், வாடகைக்கு விடப்பட உள்ள தளம், பார்க்கிங் என முடிவடையும் நிலையில் உள்ள கட்டிடப் பகுதிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. “பெரிய ஒரு கனவு, நாங்கள் எடுத்துக் கொண்ட கடமை, இன்று நடப்பில். விரைவில் நிறைவுறும், கனவு நனவாய். வானுயர ஓங்கி நிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெருமை’ என அந்த வீடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியுள்ளார்,நடிகர் சங்கக் கட்டிடத்தில்தான் தனது திருமணம் நடைபெறும் என அதன் செயலாளர் விஷால் அறிவித்திருந்தார். சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவைக் காதலிப்பது பற்றிஅறிவித்திருந்தார்.…

Read More