Author: admin

அகம​தா​பாத்: அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை தொடர்ந்து, அருகில் இருந்த ராஜு படேல் (56) என்ற கட்டுமான தொழிலதிபர் 5 நிமிடங்களில் தனது குழுவினருடன் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து ராஜு படேல் கூறும்போது, “விபத்துப் பகுதியில் அனல் கடுமையான இருந்ததால் முதல் 15 – 20 நிமிடங்கள் எங்களால் நெருங்க முடியவில்லை. தீயணைப்பு படையின் முதல் குழு மற்றும்…

Read More

சென்னை: பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 17-ம் தேதி (நேற்று) நண்பகல் 12.01-க்கு தொடங்கியது. ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணி…

Read More

ஈரோடு: மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷின் தந்தையுமான வி.கே.முத்துசாமி காலமானார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூர், வண்ணாம்பாறை, வக்கீல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வி.கே.முத்துசாமி (91). வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (16-ம் தேதிமாலை காலமானார். அவரது உடல் எழுமாத்தூர் வக்கீல் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த வி.கே.முத்துசாமியின் உடலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் எழுமாத்தூர் வக்கீல் தோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அவரது மகனும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான எம்.எம்.சுந்தரேஷ் இறுதிச் சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Read More

ஆகவே, ஒவ்வொரு நாய் பெற்றோருக்கும் ஒரு சிறிய மொத்த ஆனால் மிக முக்கியமான ஒன்று இங்கே -நுரையீரல் புழு நோய். இது உங்கள் நாய் தற்செயலாக கொல்லைப்புறத்தைச் சுற்றி வருவதன் மூலம் பெறக்கூடிய ஒன்று.ஆஞ்சியோஸ்ட்ரோங்கைலஸ் கான்டோனென்சிஸால் ஏற்படும் எலி நுரையீரல் புழு நோய் எலிகளில் அதன் பயணத்தைத் தொடங்கும் ஒரு ஒட்டுண்ணி ஆகும். எலிகள் லார்வாக்களை வெளியேற்றுகின்றன (ஆம், அது ஒலிப்பது போல் மொத்தமாக இருக்கிறது), பின்னர் நத்தைகள் மற்றும் நத்தைகள் வந்து அந்த பூப்பை சாப்பிடுகின்றன. பின்னர் நாய்கள் -அவற்றின் வழக்கமான ஸ்னிஃபிங், நக்கி மற்றும் முனகல் ஆகியவற்றைக் கொண்டு -தற்செயலாக அந்த நத்தைகள் அல்லது நத்தைகளை சாப்பிடுங்கள். சில நேரங்களில் அவை பொம்மைகள் அல்லது கிண்ணங்களை நக்கி, அவை மீது நத்தை சேறு கொண்ட கிண்ணங்களை நக்கி தொற்றுநோயாக இருக்கும்.உங்கள் நாய்க்குட்டியின் உடலுக்குள் நுழைந்தவுடன், லார்வாக்கள் மூளைக்கு (ஐயோ) வழிவகுக்கும், இதனால் பக்கவாதம், வித்தியாசமான வலி மறுமொழிகள் மற்றும்…

Read More

திரு​மலை: திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்டும்படி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று பிஆர் நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய விமானத்துறைக்கு பரிந்துரை செய்ய தீர்மானிக்கப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மற்றும் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது பெங்களூருவில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் விஸ்தரிக்கப்பட்டு பெரிய கோயிலாக கட்டப்படும். திருப்பதி தேவஸ்தானத்திற்கு 100 எலக்ட்ரிக் பஸ்கள் வழங்குவதாக மத்திய அமைச்சரான குமாரசாமி உறுதி அளித்துள்ளார்.…

Read More

‘மனுஷி’ படத்​தில் இடம்​பெற்​றுள்ள ஆட்​சேபகர​மான காட்​சிகளை நீக்​கி​னால் சான்​றிதழ் வழங்​கு​வது குறித்து பரிசீலிக்​கப்​படும் என தணிக்கை வாரி​யம், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. ஆண்ட்​ரியா நடித்​துள்ள ‘மனுஷி’ படத்தை இயக்​குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்​பெனி தயாரித்​துள்​ளது. கோபி நயி​னார் இயக்​கி​யுள்​ளார். இந்​தப் படத்​துக்​குத் தணிக்கை வாரி​யம் சான்​றிதழ் வழங்க மறுப்பு தெரி​வித்​தது. இதையடுத்​து, நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்​டும் தணிக்கை செய்து சான்​றிதழ் வழங்​கக்​கோரி, தயாரிப்​பாளர் வெற்​றி​மாறன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, படத்​தில் உள்ள ஆட்​சேபனைக்​குரிய காட்​சிகள், வசனங்களை நீக்​கி​னால் சான்​றிதழ் வழங்​கு​வது குறித்து பரிசீலிக்​கப்​படும் என தணிக்கை வாரி​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. வெற்​றி​மாறன் தரப்​பில், ஆட்​சேபகர​மான காட்​சிகள் மற்​றும் வசனங்​கள் என முக்​கிய​மான காட்​சிகளைத் தணிக்கை வாரி​யம் நீக்​கக் கூறு​வ​தாகத் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி,…

Read More

கடந்த முறையைப் போல இம்முறையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுமா என எதிர்பார்ப்புகள் எகிறிவரும் நிலையில், முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பனை எதிர்த்து நிற்பது யார் என்பதில் அதிமுக-வுக்கும் அமமுக-வுக்கும் இப்போதே போட்டி பலமாகி இருக்கிறது. 2021 தேர்​தலில் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ராம​நாத​புரம், பரமக்​குடி, முதுகுளத்​தூர் தொகு​தி​களை திமுக மொத்​த​மாக அள்​ளியது. திரு​வா​டானையை கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸ் கைப்​பற்​றியது. இதே​போல் இம்​முறை​யும் நான்கு தொகு​தி​களை​யும் திமுக கூட்​ட​ணிக்கே சாதக​மாக்க இப்​போதே பணி​களை முடுக்கி விட்​டிருக்​கிறது திமுக. சிறு​பான்​மை​யினர் மற்​றும் பட்​டியலின மக்​களின் வாக்​கு​கள் கணிச​மாக இருக்​கும் மாவட்​டம் என்​ப​தால் ராம​நாத​புரம் மாவட்​டத்​தின் மீது தனிக்​கவனம் செலுத்​துகிறது திமுக. இம்​முறை​யும் திரு​வா​டானையை காங்​கிரஸுக்​குத்​தான் திமுக ஒதுக்​கும். அங்கே சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான கரு​மாணிக்​கத்​துக்​குத்​தான் சீட் என திமுக-​வினரே தீர்​மான​மாக சொல்​கி​றார்​கள். அதே​போல், ராம​நாத​புரத்​தில் திமுக மாவட்​டச் செய​லா​ள​ரும் சிட்​டிங் எம்​எல்​ஏ-வு​மான காதர்​பாட்சா முத்​து​ரா​மலிங்​கத்​துக்​கும், முதுகுளத்​தூரில் அமைச்​சர் ராஜகண்​ணப்​பனுக்​கும் மீண்​டும்…

Read More

ஷில்​லாங்: மேகாலயாவில் தேனிலவின்போது இந்தூர் தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ம.பி.யின் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகுவன்சி கொலைக்கு முன் மேகாலயாவில் ஒரு ஸ்கூட்டி வாடகைக்கு எடுக்கப்பட்டது. பிறகு கைவிடப்பட்ட நிலையில் இது மீட்கப்பட்டது. இந்த ஸ்கூட்டி முறைப்படி பதிவு செய்யப்படாத ஒரு வாகனம் எனத் தெரியவந்தது. இந்நிலையில் மேகாலயாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்தவும் வாடகைக்கு விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களும் இத்தடை பொருத்தும். தடையை மீறினால் அபராதம், வாகனம்…

Read More

கேப்டன்ஷிப்பில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஆகியோரின் கலவையாக ஷுப்மன் கில் இருப்பதாகவும் எனினும் தனது தனித்துவமான பாணியில் அவர், அணியை வழிநடத்துவார் என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடு கலந்து கொண்ட உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜாஸ் பட்லர் பேசியதாவது: ஷுப்மன் கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இளம் வீரர். அவர் பேசும்போது மிகவும் அமைதியாகவும் அளவோடும் இருப்பார், ஆனால் மைதானத்தில் அவருக்குள் கொஞ்சம் சண்டை இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது; கொஞ்சம் தீவிரத்தன்மை மற்றும் மிகவும் உணர்ச்சிமிக்கவர். அவர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின்…

Read More

‘பார்க்கிங்’ இயக்குநர் – சிம்பு இணையும் படத்தின் நிலை என்ன என்பதுதான் தற்போதைய திரையுலகினர் பேச்சாக இருக்கிறது. ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. அதற்கு பின்பு அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இதனால் அவர் தயாரிக்கும் ‘பராசக்தி’, ‘இதயம் முரளி’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 49’ உள்ளிட்ட படங்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, இப்போதைக்கு வெற்றிமாறன் இயக்கும் படம் தான் தனது 49-வது படம் என்று சிம்பு முடிவு செய்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்தபின்பு தான், ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் படத்தின் நிலை என்ன என்பது தெரியவரும். ஆனால், இப்போதைக்கு உடனடியாக சிம்புவால் தேதிகள் ஒதுக்க முடியாது. ஆகையால், ராம்குமார் இயக்கும் படம் சிம்பு நடிப்பில் உருவாகும் 51-வது படமாக இருக்கலாம் அல்லது 52-வது படமாக இருக்கும் என்று திரையுலக…

Read More