Author: admin

கம்ப்யூட்டர் சயின்ஸ்: எந்த ஒரு வேலைக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு தேவை என்கிற நிலை உருவாகி பல காலமாகிவிட்டது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பைத் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக மாற்றியுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கம்ப்யூட்டர் புரோகி ராமிங் மொழிகள், வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களிலும் புதிய மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுவாக, கம்ப்யூட்டர் மொழிகளிலும் கம்ப்யூட்டர் டூல்களிலும் நல்ல பயிற்சி உள்ள மாணவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும். அதனால்தான் பல மாணவர்கள் கல்லூரிப் பாடங்களையும் தாண்டி, கம்ப்யூட்டர் தொடர்பான குறுகிய காலப் பயிற்சிகளில் சேர்ந்து படித்து, வேலைவாய்ப்புக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்கிறார்கள். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி: கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்புக்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே…

Read More

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸின் 139-வது பிறந்தநாள் விழா சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் கள் இறக்க அனுமதி உண்டு. புதுச்சேரியில் கள் இறக்குகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதியில்லை. தமிழர் வாழ்க்​கை​யில் இணைந்த.. பனையும் அதன் பாலும் தமிழர் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. பரம்பரை பரம்பரையாக இருந்து வந்திருக்கிறது. அது எப்படி போதைப்பொருள் ஆகும். பனையேறி, கள் இறக்கியதை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆதரித்திருக்கிறார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கூட கள்ளை ஆதரித்து…

Read More

உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாள்பட்ட நிலை, அங்கு உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக உள்ளது. கட்டுப்பாடில்லாமல் இருந்தால், உயர் பிபி மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், இவை இரண்டும் ஆபத்தானவை. நல்ல செய்தி என்னவென்றால், சரியான உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம், எங்கள் பிபியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். தவிர, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய இரண்டு வீட்டு வைத்தியம் உள்ளது, இது உங்கள் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்க உதவும். இங்கே அவர்கள் …கிவிஃப்ரூட் தினமும் சாப்பிடுங்கள்காலை உணவுக்கு முன் ஒவ்வொரு நாளும் இரண்டு கிவிஃப்ரூயிட்டுகளை சாப்பிடுவது ஏழு வாரங்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை சுமார் 2.7 மிமீ எச்ஜி குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. கிவிஸுக்கு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை இரத்த நாளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் தமனிகள்…

Read More

புதுடெல்லி: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவைக் கண்காணிக்க வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் (இணையவழி மூலமாக நேரலை) முறையை அறிமுகம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க பல்வேறு முறைகளை தேர்தல் ஆணையம் கையாண்டு வருகிறது. தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை வீடியோ செய்தல் போன்ற பல்வேறு நடைமுறை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் இணையவழி நேரலை எனப்படும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குவாவடிகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் இந்த வெப்காஸ்டிங் முறையைக் கடைப்பிடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கையை தேர்தல் ஆணையக் குழு, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் குறைந்தது 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் முறை கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகள், கண்காணிப்பு மையத்தில்…

Read More

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் லீட்சில் தொடங்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பொதுவாக வறண்டிருக்கும் என்றும் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் எடுத்து முதல் நாள் பவுலிங் சாதக நிலைமைகளை அணிகள் பயன்படுத்தும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் தெரிவித்துள்ளார். இப்போதைக்குப் பிட்சைப் பார்த்தால் புற மைதானத்தின் பச்சைப்புல்வெளி போல் வித்தியாசம் இல்லாமல் உள்ளது, ஆனால் மேட்சிற்கு முன்னால் புற்கள் 8மிமீ நீளம் வரை இருக்குமாறு வெட்டப்பட்டு விடும். பிட்ச் இப்போதைக்கு மூடிவைக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் லீட்ஸில் 22-23 டிகிரி செல்சியசில் தொடங்கி 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிப்பதால் பிட்சைத் திறந்து வைத்தால் முதல் நாளே வறண்ட பிட்ச் ஆகிவிடும். ஆகவே மூடப்பட்டுள்ளது. முதல் நாள் பிட்சில் பந்துகள் கொஞ்சம் பவுன்ஸ் ஆகும். ஸ்விங் ஆகும். ஆனாலும் பந்திற்கு நேரான டிரைவ்களை ஆட முடியும் என்கிறார் ராபின்சன். வெயில்…

Read More

சென்னை: சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’, ‘ஆரம்பம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தவர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சாயிஷாவுடன் திருமணம் நடந்துவந்தது. நடிகர் ஆர்யா தனது உறவினர்கள் மூலம் சென்னையில் ‘ஷீ ஷெல்’ எனும் பெயரில் உணவகங்கள் நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ‘ஷீ ஷெல்’ உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர்…

Read More

சென்னை: சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடத்​தில், போரூர் – பூந்​தமல்லி பைபாஸ் இடையே உயர்​மட்​டப் பாதையில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் மும்​முர​மாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில்​கள் அடுத்த மாதம் பாது​காப்பு சோதனைக்கு உட்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காக, இந்​திய ரயில்​வே​யின் ஆராய்ச்சி வடிவ​மைப்​பு​கள் மற்​றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) குழு​வினர் இங்​கு​வந்து பாது​காப்பு சோதனை மேற்​கொள்ள உள்​ளனர். இந்த ஆண்டு இறு​தி​யில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை​களைத் தொடங்​கு​வதற்கு முன், ஆர்டிஎஸ்ஓ சான்​றிதழ் மற்​றும் ரயில் பாது​காப்பு ஆணை​யர் சான்​றிதழ் ஆகிய​வற்றை பெற வேண்​டும் என சென்னை மெட்ரோ ரயில் அதி​காரி​கள் கூறினர்​.

Read More

உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாள்பட்ட நிலை, அங்கு உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக உள்ளது. கட்டுப்பாடில்லாமல் இருந்தால், உயர் பிபி மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், இவை இரண்டும் ஆபத்தானவை. நல்ல செய்தி என்னவென்றால், சரியான உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம், எங்கள் பிபியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். தவிர, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய இரண்டு வீட்டு வைத்தியம் உள்ளது, இது உங்கள் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்க உதவும். இங்கே அவர்கள் …கிவிஃப்ரூட் தினமும் சாப்பிடுங்கள்காலை உணவுக்கு முன் ஒவ்வொரு நாளும் இரண்டு கிவிஃப்ரூயிட்டுகளை சாப்பிடுவது ஏழு வாரங்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை சுமார் 2.7 மிமீ எச்ஜி குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. கிவிஸுக்கு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை இரத்த நாளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் தமனிகள்…

Read More

விண்வெளியின் பரந்த நிலையில், உணவில் ஆறுதல் எப்போதும் இதயத்திற்கு நெருக்கமாகவே இருக்கும். ஐ.எஸ்.எஸ் விண்வெளி வீரர்கள் கப்பலில் லேசான மனதுடன் பகிர்ந்து கொண்டனர் குழு கொண்டாட்டம் கைவினை மூலம் ‘விண்வெளியில் சுஷி’. குறைந்தபட்ச விண்வெளி விநியோகங்களுடன், அரிசி, ஸ்பேம், மீன் மற்றும் கோச்சுஜாங் மற்றும் வசாபி ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் மீண்டும் உருவாக்க முடிந்தது, அவர்கள் பூமியிலிருந்து தவறவிட்ட பழக்கமான சுவைகளை கிட்டத்தட்ட உருவாக்கினர். சமீபத்தில், நாசா விண்வெளி வீரர் ஜானி கிம் சமூக ஊடகங்கள் மூலம் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, உணவைப் பகிர்வது போன்ற சிறிய விஷயங்கள் எவ்வாறு இணைப்பை வளர்க்கும் மற்றும் மைக்ரோ கிராவிட்டி மன உறுதியை அதிகரிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. விண்வெளியில் சவால்கள் இருந்தபோதிலும், மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவதற்கான உணவின் சக்தி நூற்றுக்கணக்கான மைல்கள் கூட நிலையானது.ஊட்டச்சத்து நோக்கத்தைத் தவிர, தி விண்வெளியில் உணவு உளவியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. பழக்கமான சுவைகள் விண்வெளி வீரர்களை உணர்வுபூர்வமாக…

Read More

புது டெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ​​இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் விளக்கினார். இந்த உரையாடல் குறித்து பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “சமீபத்திய இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த விவகாரத்தில் எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமெரிக்காவின் மத்தியஸ்தம் போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை என்பதை பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப்பிடம் தெளிவுபடுத்தினார். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்…

Read More