Author: admin

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாகின்றன. ஹோம்பாளே பிலிம்ஸ் வழங்கும் இந்தப் படங்களை க்ளீம் புரொடக் ஷன்ஸ்தயாரிக்கிறது. இந்த யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘மகாவதார் நரசிம்மா’ ஜூலை 25ல் வெளியாகிறது. இதையடுத்து, மகாவதார் பரசுராம் (2027), மகாவதார் ரகுநந்தன் (2029), மகாவதார் துவாரகாதீஷ் (2031), மகாவதார் கோகுல நந்தா (2033), மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035), மகாவதார் கல்கி பார்ட் 2 (2037) ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகின்றன. இதுபற்றி ஹோம்பாளே பிலிம்ஸின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ”காலத்தையும், எல்லைகளையும் கடந்த, கதை சொல்லலை நாங்கள் நம்புகிறோம். மகாவதார் உடன்விஷ்ணுவின் புனித அவதாரங்களை வியக்க வைக்கும் அனிமேஷன் மூலம் உயிர்ப்பிக்கும் சினிமாடிக் யுனிவர்ஸை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இது இந்தியாவின் ஆன்மீக மரபுக்கான எங்கள் காணிக்கை” என்று குறிப்பிட்டார்.

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிபவர் கோமதிவிநாயகம் (30). இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோ எடுத்த கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கிலும் வைரலாகப்…

Read More

உலகளவில், 727,000 பேர் ஆண்டுதோறும் தற்கொலையால் இறக்கின்றனர், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் பாதிக்கின்றனர். லெசோதோ மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தென் கொரியா ஆசிய நாடுகளிடையே முன்னிலை வகிக்கிறது. வரையறுக்கப்பட்ட மனநல வளங்கள் மற்றும் சமூக காரணிகள் இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களுக்கு பங்களிக்கின்றன, அதிகரித்த முதலீடு மற்றும் ஆதரவின் அவசர தேவையை எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 727,000 பேர் தங்கள் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் பலர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், 15 முதல் 29 வயது வரையிலான மக்களிடையே மரணத்திற்கு மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை இருந்தது. உலகளாவிய தற்கொலைகளில் 73% 2021 ஆம் ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்ந்ததாகவும் தரவு கூறுகிறது. இதில், அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட 10 நாடுகளில் நான்கு…

Read More

புதுடெல்லி: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவை சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் துணை அதிபர் ஹான் ஜெங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலும் தோவல் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில், “குவிங்டாவ் நகரில் நடைபெறும் எஸ்சிஏ பாதுகாப்பு துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். இதில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து…

Read More

தமிழில், திருப்பாச்சி, சச்சின், மன்மதன் அன்பு, சிங்கம், வீரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் , தெலுங்கிலும் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார். அவர் இசை அமைப்பில் தொடர்ந்து வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’, நாக சைதன்யாவின் ‘தண்டேல்’, தனுஷின் ‘குபேரா’ ஆகிய படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளன. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் அவர். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைப்படத்துக்கு கதைக்கு ஏற்றபடி வெவ்வேறு பாடல்கள் இடம்பெறும். அதற்கேற்றபடி இசை அமைத்து வருகிறேன். இருந்தாலும் மெலடி-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். பின்னணி இசையிலும் அதிக கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

Read More

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட 3 நிமிட வீடியோ காட்சிகளை வைத்து அதிமுக – பாஜக இடையே சிண்டு முடியும் வேலையில் இறங்கியுள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணி, திமுகவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், முருக பக்தர்கள் மாநாட்டில், இந்து முன்னணி கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டும் 3 நிமிட வீடியோவை வைத்து, கூட்டணியை உடைக்க முடியுமா என்று பார்க்கின்றனர். அதிமுக – பாஜக இடையே கொள்கை வேறுபாடுகள்…

Read More

புதுடெல்லி: டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் 5 மாடி கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் நேகா (19). இவர் கடந்த திங்கட்கிழமை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பர்தா அணிந்த ஒருவர் அக்கட்டிடத்தில் நுழைவதும் பிறகு திரும்பிச் செல்வதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் உ.பி.யின் ராம்பூரை சேர்ந்த தவுஃபீக் (26) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தவுஃபீக்கும் நேகாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினர்…

Read More

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 595 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும் என 925 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து…

Read More

இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக லீட்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 371 ரன்​கள் இலக்கை துரத்​திய இங்​கிலாந்து அணி எந்​த​வித நெருக்​கடி​யும் இல்​லாமல் எளி​தாக இலக்கை விரட்டி வெற்றி கண்​டது. இந்​திய அணி​யின் முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரும் சிறந்த பங்​களிப்பை வழங்​கினர். ரிஷப் பந்த் இரண்டு ஆக்​கப்​பூர்​வ​மான சதங்​களை அடித்​தார். தொடக்க வீரர்​கள் (யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல்) ஒவ்​வொரு இன்​னிங்​ஸிலும் சிறந்த சதத்தை அடித்​தனர். கேப்​ட​னாக கில்​லும் தனது பங்​குக்கு ஒரு சதத்தை விளாசி​னார். பந்து வீச்​சில் பும்ரா முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​னார். ஆனாலும் இந்​திய அணி தோல்​வியை சந்​தித்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்​தங்​கி​யுள்​ளது. தோற்க முடி​யாத டெஸ்​டில் இந்​திய அணி தேடிச் சென்று தோல்வி அடைந்​தது போன்று லீட்ஸ் போட்டி அமைந்​து​விட்​டது. தாக்​கத்தை ஏற்​படுத்​தாத நடு​வரிசை பேட்​டிங் மற்​றும்…

Read More

விழுப்புரம்: ‘தைலாபுரத்​தில் நடை​பெறுகிற கூட்​டங்​களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். பாமக மாவட்​டச் செய​லா​ளர்​கள், தலை​வர்​கள் மற்​றும் மாநில நிர்​வாகி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் தைலாபுரத்தில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளிசங்​கர், அரசி​யல் ஆலோசனைக் குழு தலை​வர் தீரன், மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், பொருளாளர் சையத் மன்​சூர் உசேன், சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ அருள் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராம​தாஸ் கூறிய​தாவது: பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத்தை 46 ஆண்​டு​களாக வழிநடத்தி வரு​கிறேன். வன்​னியர் சங்​கத்​துக்கு தலை​வ​ராக பு.​தா. அருள்​ மொழி​யும், கட்​சிக்கு நிறு​வனர் மற்​றும் தலை​வ​ராக நானும் உள்ளோம். 34 துணை அமைப்​பு​களை உரு​வாக்​கி, வழி​காட்டி வரு​கிறேன். 34 அமைப்​பு​களும் திறம்​படச் செயல்​படு​வதற்​காக நிர்​வாகி​களை ஊக்​கு​வித்​து வரு​கிறேன். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாமக பெரிய…

Read More