Author: admin

மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி சாகிப் நாச்சன் மூளை ரத்தக் கசிவால் டெல்லி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். மும்பையில் கடந்த 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான வழக்குகளில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாகிப் நாச்சன் கைது செய்யப்பட்டார். ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நாச்சனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்து கடந்த 2017-ல் விடுதலை ஆனார். இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இதில் நாச்சன் மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24-ம் தேதி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…

Read More

கொழும்பு: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வித்தி யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “வங்கதேச டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். கிரிக்கெட்டின் 3 விதமான வடிவங்களுக்கு (டெஸ்ட், ஒருநாள், டி20) 3 கேப்டன் என்ற நடைமுறை சரி என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார். தற்போது வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக மெஹதி ஹசன் மிராஸும், சர்வதேச டி20 அணியின் கேப்டனாக லிட்டன் தாஸும் செயல்பட்டு வருகின்றனர்.

Read More

சென்னையில் முழுவதும் கருகிய நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் கிடைக்கிறது. இதே முறையில், மும்பையில் தன்னுடைய மகளை இழந்த போலீஸ் அதிகாரி துருவ் (விஜய் ஆண்டனி), சென்னைக்கு வந்து விசாரணையில் இறங்குகிறார். விசாரணை வளையத்துக்குள் தமிழரசன் (அஜய் திஷான்) வருகிறார். ஆனால், அவருக்கு இருக்கும் அதீத ஞாபகசக்தி மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து கதைக்குள் நிகழும் திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை. இளம் பெண்ணின் நிறத்தை மாற்றிக் கொலை செய்யும் தொடக்கக் காட்சிகள் மற்றும் விசாரணைகள் மூலம் கதைக்குள் இழுத்துச் செல்ல வைக்கிறார் இயக்குநர், லியோ ஜான் பால். ஆனால், அஜய் திஷான் விசாரணைக்குள் வருவதும் அவர் தொடர்பான காட்சிகளும் படத்தை மெதுவாகக் கடத்துகின்றன. அதே நேரத்தில் அவருடைய நீச்சல் திறமையைக் கொண்டு குற்றத்தின் முடிச்சுகளை அவிழ்க்க இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் ரசிக்க வைத்தாலும் சித்தர்களின் சக்தி என்று ஃபேன்டஸி ரகமாக திரைக்கதை நகரத் தொடங்கி விடுவது ரசனையை…

Read More

வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. திமுக கூட்டணியில் அவர் நினைப்பது சாத்தியப்படுமா என்று தெரியாத நிலையில், கோவையில் இம்முறை தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என மதிமுக-வினர் உரிமைக் கொடி தூக்கி இருக்கிறார்கள். பஞ்​சாலை​கள், தொழில் நிறு​வனங்​கள், தொழிற்​சாலை​கள் அதி​கம் உள்ள கோவை மாவட்​டத்​தில் மதி​முக-வுக்கு குறிப்​பிடத்​தக்க செல்​வாக்கு உண்​டு. இப்​போதும் வைகோ கோவைக்கு வந்​தால் விமான நிலை​யத்​தில் திரளும் தொண்​டர்​களே அதற்கு சாட்​சி. மதி​முக-வை வைகோ தொடங்​கிய போது அவருக்கு பின்​னால் நின்ற தளகர்த்​தர்​களில் ஒரு​வ​ரான முன்​னாள் அமைச்​சர் மு.கண்​ணப்​பன் உள்​ளிட்​டோர் இப்​பகு​தி​யைச் சேர்ந்​தவர்​களே. இத்​தனை இருந்​தா​லும் கோவை பகு​தி​யில் போட்​டி​யிட மதி​முக பெரி​தாக மெனக்​கிட்​டது இல்​லை. 2016-ல், மக்​கள் நல கூட்​ட​ணி​யில் இருந்த போது கோவை சிங்​காநல்​லூர் தொகு​தி​யில் மதி​முக போட்​டி​யிட்​டது.…

Read More

உயிர் வேதியியலாளர் ஜெஸ்ஸி அஞ்சாஸ்பாவின் கூற்றுப்படி, நாம் உண்ணும் உத்தரவு நமது ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது. காய்கறிகளுடன் உணவைத் தொடங்குவது உணவு நார்ச்சத்துக்கு வழிவகுக்கிறது, குடலில் ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்குகிறது. இது குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது, இரத்த சர்க்கரை கூர்முனைகளைத் தடுக்கிறது மற்றும் பசி கட்டுப்படுத்துகிறது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அறியப்படுகிறது. நீங்கள் சாப்பிடுவதற்கான வரிசையும் அவ்வாறே உள்ளது. ஆம், அது சரி. நீங்கள் உணவை சாப்பிட உட்கார்ந்திருக்கும்போது, ​​முதலில் நீங்கள் எதை அடைகிறீர்கள்? கார்ப்ஸ், புரதம் அல்லது காய்கறிகளா? நீங்கள் நினைத்தால், ‘அது ஏன் முக்கியமானது?’ அது உண்மையில் செய்கிறது. பிரெஞ்சு உயிர் வேதியியலாளர் மற்றும் குளுக்கோஸ் புரட்சி மற்றும் குளுக்கோஸ் தெய்வ முறை ஆகியவற்றின் சிறந்த விற்பனையாளரான ஜெஸ்ஸி இஞ்சாஸ்பே, மக்கள் தங்கள் உணவை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை மாற்றுவதற்காக அறியப்படுகிறது. சமீபத்தில், நீங்கள் சாப்பிடுவதற்கான வரிசை…

Read More

பகை மறுபரிசீலனை செய்கிறதுஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான போட்டி மீண்டும் வெடித்தது, அமெரிக்காவின் பழமைவாத மற்றும் தொழில்நுட்ப உயரடுக்கினுள் தவறான வரிகளை வெளிப்படுத்தியது. சனிக்கிழமையன்று, ட்ரம்பின் முதன்மை உள்நாட்டு கொள்கை மசோதா குறித்த தனது பொது விமர்சனத்தை மஸ்க் மறுபரிசீலனை செய்தார், அதை “முற்றிலும் பைத்தியம் மற்றும் அழிவுகரமானவர்” என்று அழைத்தார்.”செனட்டின் திருத்தப்பட்ட 940 பக்க வரைவு மில்லியன் கணக்கான வேலைகளை அழித்து நாட்டிற்கு மகத்தான மூலோபாய தீங்கு விளைவிக்கும் என்று அவரது போஸ்ட் எச்சரித்தது, வாஷிங்டனிலும் அதற்கு அப்பாலும் எச்சரிக்கை மணிகள் அமைக்கும்.டிரம்பின் ‘பெரிய அழகான மசோதா’ உள்ளேசண்டையின் மையத்தில் ட்ரம்பின் “பெரிய அழகான மசோதா” என்று அழைக்கப்படுகிறது, இது அவரது இரண்டாம் கால முன்னுரிமைகளுக்கு ஏற்ப அமெரிக்க பொருளாதாரத்தை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுப்பு. இந்த மசோதா 2017 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் குறைப்புகளை நிரந்தரமாக்க முயல்கிறது, தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும்…

Read More

நாட்டில் முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக அயோத்தி ராமர் கோயிலில் ஜன்னல் கிரில்கள் டைட்டானியம் உலோகத்தால் பொருத்தப்பட உள்ளன. இது தனித்துவமானது. ஏனென்றால் இந்த உலோகம் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்டது. மேலும் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் டைட்டானியம் வலிமையானது மற்றும் இலகுவானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராமர் கோயிலுக்காக பன்சி பஹர்பூரில் இருந்து சுமார் 14 லட்சம் கன அடி கற்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதில் எஞ்சிய லட்சம் கன அடி கற்கள் இனி பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கடந்த வாரம் கூறுகையில், “ராமர் கோயில் கட்டுமானப் பணி…

Read More

பார்படோஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பார்படோஸில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 190 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 310 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 61, பியூ வெப்ஸ்டர் 63, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 65, கேப்டன் பாட் கம்மின்ஸ் 9, மிட்செல் ஸ்டார்க் 16, நேதன் லயன் 13, ஜோஷ் ஹேசில்வுட் 12 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார்…

Read More

எம்ஜிஆருக்கு தனிச்செயலராக 1972 முதல் 1987 வரை இருந்த மகாலிங்கம் (73) காலமானார். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ப தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், பெசன்ட்நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு சுமதி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வன், புவனேஷ் என்ற மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகாலிங்கம் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் தனி உதவியாளராக பணியாற்றிய கே.மகாலிங்கம், உடல்நலக் குறைவால் காலமனார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகாலிங்கத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

துணை இடைகழி இந்த நாட்களில் ஒரு மருந்தகம்-மேட்-ஹெல்த்-ஃபுட் காடு போல் தெரிகிறது. சருமத்திற்கான கொலாஜன், மன அழுத்தத்திற்கு அஸ்வகந்தா, உங்கள் மூளைக்கு ஒமேகா -3, தூக்கத்திற்கு மெலடோனின், எலும்புகளுக்கு கால்சியம், ஆற்றலுக்கான பி 12… மற்றும் தொடர்ந்து. ஆனால் உங்கள் துணை அலமாரியில் பாதி வேலையை அமைதியாகச் செய்யக்கூடிய ஒரு தாழ்மையான தாது இருந்தால் என்ன செய்வது? இல்லை, இது மந்திரம் அல்ல. இது மெக்னீசியம். இது உங்கள் உடலில் மிகவும் மதிப்பிடப்பட்ட, குறைந்த நுகர்வுள்ள, மற்றும் அதிக வேலை செய்யும் ஊட்டச்சத்துக்களாக இருக்கலாம். ​

Read More