Author: admin

வனத்​துறை அலு​வல​கத்​தில் அரசு சார்​பில் ரூ.2.32 கோடி மதிப்​பில் வழங்​கப்​பட்ட மின்​சார இருசக்கர வாக​னங்​கள் பழுதடைந்து நிற்​கின்​றன. அவற்றை பழுது பார்த்து மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரவேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது. தமிழ்​நாடு வனத்​துறை சார்​பில் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு உயிர்​பன்மை பாது​காப்பு மற்​றும், பசுமை​யாக்​குதல் திட்​டத்​தின் கீழ், தமிழ்​நாட்​டில் வனப்​பரப்பை அதி​கரிக்​கும் பொருட்டு நாற்​றங்​கால் உற்​பத்​தி, நடவுப்​பணி​கள் மற்​றும் விவ​சா​யிகளுக்கு மரக்​கன்​றுகள் நடவு குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக வனப்​பகு​தி​யில் பணிபுரி​யும் வனவர்​கள், வனக்​காப்​பாளர்​களுக்கு மின்​சார இருசக்கர வாக​னங்​கள் வழங்க முடிவு செய்​யப்​பட்​டது. இதில் தமிழக வனத்​துறை​யில் புதி​தாக, 200 மின்​சார இருசக்கர வாக​னங்​கள் ரூ.2.32 கோடி செல​வில் சுற்​றுச் சூழல் மாசு ஏற்​படுத்​தாத வகை​யில் அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள வன பிரிவு அலு​வல​கங்​களுக்​கும் கடந்த 2023-ம் ஆண்​டு, ஜூன் மாதம் முதல்​வ​ரால் வழங்​கப்​பட்​டது. மேலும், இருசக்கர வாக​னங்​களை இயக்​குதல், பராமரிப்பு…

Read More

இந்து புராணங்களின்படி, ஷாங்க் (சங்கு ஷெல்) மகத்தான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அண்டக் கடலில் இருந்து வெளிவந்த பிறகு, ஷாங்க் விஷ்ணுவிடம் ஒப்படைக்கப்பட்டார், அவருடைய தெய்வீக அதிகாரத்தையும் பாதுகாப்பையும் அடையாளப்படுத்தினார். சில பண்டைய நூல்கள் ஷாங்க் தனது தெய்வீக மனைவியான லட்சுமி தெய்வத்துடன் வைக்கப்பட்டன என்பதையும் குறிப்பிடுகின்றன. உண்மையில், ஷாங்க் லட்சுமி தெய்வத்தின் தங்குமிடமாக, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு தெய்வம். சங்கு வீசுவது வெறுமனே ஒரு சடங்கு அல்ல; இது அவளுடைய ஆசீர்வாதங்களைத் தூண்டுவதாகவும், எதிர்மறை ஆற்றல்களைத் தூண்டும் என்றும் நம்பப்படுகிறது, இது இந்து பாரம்பரியத்தில் தூய்மை மற்றும் மிகுதியின் சக்திவாய்ந்த அடையாளமாக அமைகிறது

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே ‘வலுவான பிணைப்பு’ இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், விரைவில் துணை முதல்வராக உள்ள டி.கே. சிவகுமார் முதல்வராவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “நாங்கள் இருவரும் நல்ல உறவோடு இருக்கிறோம். யார் என்ன சொன்னாலும், எங்களுக்கு இடையேயான பிணைப்பு வலுவாகவே உள்ளது.” என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவுக்கு அருகிலேயே நின்றார். அப்போது தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சிவக்குமாரின் கையை பிடித்து, உயர்த்திக் காண்பித்தார் சித்தராமையா. அப்போது சித்தராமையாவின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், டி.கே.சிவகுமாரும் புன்னகைத்தார். கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,…

Read More

531 கோடி: 2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 15 கோடி பேர்: இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கெனப் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் படும் ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) தளத்தைச் சுமார் 15 கோடி இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 4 செயலிகள்: உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் முதல் இடத்தில் யூடியூப், இரண்டாவது இடத்தில் வாட்ஸ்-அப், மூன்றாவது, நான் காவது இடங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளன. 3 காரணங்கள்: குடும்பத்தினர், நண்பர்களோடு தொடர்பில் இருக்கவும், ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கவும், செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் ஆகிய 3 காரணங்களுக்காக மக்கள் சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துவதாக ‘க்ளோபல் வெப் இண்டெக்ஸ்’ அமைப்பின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. முதல் இடம்: உலக அளவில் சுமார் 174…

Read More

திருப்புவனம்: நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்​பவரது நகைகள் திருடு​போய்​விட்​டன. இது தொடர்​பான புகாரின் பேரில் அஜித்​கு​மார் உள்​ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். பின்​னர், அஜித்​கு​மாரை நேற்று முன்​தினம் விடு​வித்​தனர். வெளியே வந்த அவரை மீண்​டும் மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படை போலீ​ஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்போது, உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக கூறி அஜித்​கு​மாரை மதுரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்​கு கொண்டு சென்​றுள்​ளனர். அவரை பரிசோ​தித்த டாக்​டர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். பின்​னர், பிரேதப்…

Read More

முயல்கள் சிறியவை, அபிமான அழகான மற்றும் சமூக செல்லப்பிராணிகள். நீங்கள் ஒரு செல்ல முயலைப் பெற திட்டமிட்டால், ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள், காணொளிகள், பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சமூக வலைதளத்தை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? இதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சமூகப் பொறுப்பு: யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகக் கணக்குகளில் எதை, எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எதைப் பார்க்கக் கூடாது என்பதுவரை தனிநபர்தான் முடிவு செய்ய வேண்டும். போலியான தகவல், வெறுப்புப் பேச்சு, வார்த்தை வன்முறை எனப் பல விஷயங்கள் இத்தளத்தில் பகிரப்படுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ நாமும் அதற்குப் பங்காற்றாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வெறுமனே ஒரு ‘லைக், ஷேர், கமெண்ட்’டால் என்ன ஆகிவிடப் போகிறது என இருந்துவிடக் கூடாது. எந்தவொரு கருத்து, ஒளிப்படம், காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவிடுவதாக இருந்தாலும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.…

Read More

பா.ஶ்ரீகுமார் சிறுகோள்களும் (Asteroids) சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை வெள்ளி, செவ்வாய், பூமி போன்ற கோள்களைவிட மிகச் சிறியதாக இருக்கும். சூரியக் குடும்பம் உருவானபோது அதிலிருந்து சிதறடிக்கப்பட்ட வான் பொருள்தான் சிறுகோள்கள். கோள்களைப் போல கோள வடிவத்தில் இவை காணப்படுவதில்லை, அளவுகளும் வேறுபடும். ஓர் உருளைக்கிழங்கு அளவில் இருந்து பல கிலோமீட்டர் விட்டம் கொண்ட (பெரிய டைட்டானிக் கப்பல் அளவு) சிறுகோள்கள் உள்ளன. இந்தச் சிறுகோள்களில் நிக்கல், இரும்பு ஆகிய உலோகங்கள் அதிக அளவில் உள்ளன. சிறுகோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடைப்பட்ட பகுதியில் லட்சக்கணக்கில் காணப்படுகின்றன. சிறுகோள்கள் நாள் 1908 ஜூன் 30இல் ரஷ்யாவின் மத்திய சைபீரியாவில் உள்ள யெனிசெய்ஸ்க் கவர்னரேட்டில் (இப்போது க்ராஸ்நோயார்ஸ்க் க்ராய் ) போட்கமென்னயா ’துங்கஸ்கா’ ஆற்றின் அருகே ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. வானில் இருந்து மிகப் பெரியத் தீக்கோளம் வருவதை மக்கள் பார்த்தனர். அது வெடித்தபோது நூற்றுக்கணக்கான மைல்கள் வரை பேரோசைக் கேட்டது.…

Read More

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களை அமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களும், வட்டங்களும் அமைக்கப்படவில்லை என்றால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையான முடிந்து,…

Read More

ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது முக்கியம். வகை 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நிலைமைகளைத் தடுக்க அல்லது நிர்வகிக்க சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. இரத்த சர்க்கரை கூர்முனைகள் ஆற்றல் விபத்துக்கள், மனநிலை மாற்றங்கள் மற்றும் நீண்ட கால சிக்கல்களுக்கு வழிவகுக்கும், அவை கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை பாதிக்கும். உடல் எடை, செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் போன்ற காரணிகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். இயற்கையாகவே இரத்த சர்க்கரையை குறைக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய ஐந்து உணவுகள் இங்கே.

Read More