Author: admin

விண்வெளி ஆய்வு 2025 ஆம் ஆண்டில் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தில் நுழைகிறது, குறிப்பிடத்தக்க பணிகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்த தயாராக உள்ளன சந்திரன்அருவடிக்கு செவ்வாய்மற்றும் அப்பால். இந்த பணிகள், நாசா, இஸ்ரோ, ஈசா, ஜாக்சாமற்றும் தனியார் நிறுவனங்கள், விஞ்ஞான அறிவை முன்னேற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மனித ஆய்வு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும். குழு சந்திர சுற்றுப்பாதையில் இருந்து தொலைதூர நிலவுகளில் ரோபோ எக்ஸ்ப்ளோரர்கள் வரை, வரும் ஆண்டுகளில் பார்க்க வேண்டிய முதல் 10 விண்வெளி பயணங்கள் இங்கே.சந்திர லேண்டர்கள் முதல் கிரக ஆய்வாளர்கள் வரை: மிகவும் லட்சிய விண்வெளி பயணங்கள்1. உள்ளுணர்வு இயந்திரங்கள் IM-3 (ப்ரிஸம்)வெளியீட்டு தேதி: 2026இலக்கு: சந்திரன்குறிக்கோள்: சந்திர புவியியல் மற்றும் எதிர்காலத்திற்கான சோதனை தொழில்நுட்பங்களைப் படிக்க அறிவியல் பேலோடுகள் மற்றும் ரோவர்ஸை வழங்கவும் ஆர்ட்டெமிஸ் பயணங்கள்.கண்ணோட்டம்: ஐ.எம் -3 மிஷன் என்பது நாசாவின் வணிக சந்திர பேலோட் சர்வீசஸ் (சி.எல்.பி.எஸ்) திட்டத்தின் ஒரு…

Read More

புதுடெல்லி: டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில் இத்​திட்​டம் மக்​கள் இயக்​க​மாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்​டல் இந்தியா திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் வெற்​றிகர​மாக 10 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: பத்து ஆண்​டு​களுக்கு முன், இந்தியா மிகுந்த நம்​பிக்​கை​யுடன் அறியப்​ப​டாத பிரதேசத்​தில் ஒரு துணிச்​சலான பயணத்தை தொடங்​கியது. தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​து​வ​தில் இந்​தி​யர்​களின் திறனை சந்​தேகித்து பல தசாப்​தங்​கள் கழிந்​தா​லும், நாங்​கள் இந்த அணுகு​முறையை மாற்​றி, தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​து​வ​தில் இந்​தி​யர்​களின் திறனை நம்​பினோம், இது​போலவே சமத்​து​வ​மின்​மையை தொழில்நுட்பம் அதி​கரிக்​கும் என்​ப​தில் நாங்​கள் நம்​பிக்கை கொள்​ள​வில்​லை. இத்​திட்​டம் தற்​போது இருப்​பவர் – இல்​லாதவர் இடையி​லான இடைவெளியை போக்​கும் பால​மாக திகழ்​கிறது. நோக்​கம் சரி​யாக இருக்​கும்​போது குறைந்த அதி​காரம் கொண்​ட​வர்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தாக புதுமை…

Read More

சென்னை: மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை விமர்​சித்த திமுக எம்​.பி. ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற பாஜக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மகா​ராஷ்டி​ரா, டெல்​லியைப்போன்​று, தமிழகத்​தி​லும் ஆட்​சி​யமைப்​போம் என தெரி​வித்​திருந்​தார். இதை கடுமை​யான சொற்​களால் திமுக எம்​.பி. ஆ.ராசா விமர்​சித்​திருந்​தார். அதற்கு பாஜக​வினர் கடும் கண்​டனத்தை தெரி​வித்​ததோடு, ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​திருந்​தார். அதே​நேரம், ஆர்ப்​பாட்​டத்​துக்கு காவல்​துறை அனு​ம​திக்​க​வில்​லை. இந்​நிலை​யில், சென்னை தண்​டை​யார்​பேட்​டை, கொளத்​தூர், அம்​பத்​தூர், அயனாவரம், சிவானந்தா சாலை, பனகல் மாளி​கை, திரு​வள்​ளுவர் நகர் ஆகிய இடங்​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வதற்​காக நேற்று மாலை பாஜக​வினர் திரளத் தொடங்​கினர். அப்​போது, கரு.​நாக​ராஜன், நாராயணன் திருப்​ப​தி, கராத்தே தியாக​ராஜன், வினோஜ் பி.செல்​வம், ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​களை காவல்​துறை​யினர் கைது செய்​தனர். இதனால் இரு…

Read More

பியோன்சே தனது மகள் ரூமி கார்டருடன் நேரலையில் நிகழ்த்தும் வீடியோ வைரலாகிவிட்டது, ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த காரணங்களுக்காக அல்ல. இப்போது சமூக ஊடக தளங்களில் பரவி வரும் கிளிப், இளம் ரூமி ஒரு குறிப்பிட்ட கை சைகை செய்வதைக் காட்டுகிறது, அவளது விரல் நுனியைத் தொடுவதன் மூலம் ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது, இது இல்லுமினாட்டி குறியீட்டுவாதத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய ஒரு நடவடிக்கை மற்றும் பிரபலமற்ற “அனைத்தையும் காணும் கண்”.மேடையில் கைப்பற்றப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் தருணம்ஒரு குழந்தையால் சைகை செய்யப்படும் பார்வை ஆன்லைனில் ஒரு நரம்பைத் தாக்கியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ரகசிய சங்கங்கள் மற்றும் இல்லுமினாட்டியுடன் இணைக்கப்பட்டதாக பியோனஸ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், பார்வையாளர்கள் இப்போது தனது மகளின் ஈடுபாட்டைப் பற்றி தீவிரமான கவலைகளை எழுப்பி வருகின்றனர்.”வழிபாட்டு முறை இப்படித்தான் தொடங்குகிறது,” என்று மனம் உடைந்த பார்வையாளர்கள் கூறுகிறார்கள்இணையம் சீற்றத்திலும் இதய துடிப்பிலும் வெடித்தது. இளம் பெண் மீது கவலை தெரிவிக்கும்…

Read More

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்​பை​யில் மாரடைப்​பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்​தேவ் கூறிய​தாவது: மனிதர்​களின் இயற்​கை​யான ஆயுட்​காலம் 150 முதல் 200 ஆண்​டு​களாகும். உணவு​முறை, எண்​ணங்​கள், உடல் அமைப்பு சரி​யாக இருந்​தால் 100 ஆண்​டு​களுக்கு மேலும் வாழலாம். ஆனால் நாம் 100 ஆண்​டு​களில் சாப்​பிட வேண்​டிய உணவை, 25 ஆண்​டு​களி​லேயே சாப்​பிட்டு விடு​கிறோம். மேலும், மூளை, இதயம், கண்​கள், கல்​லீரல் போன்ற உறுப்​பு​களுக்கு அதிக வேலை​ கொடுக்​கிறோம். இதனால் இளம் வயதிலேயே மரணம் வந்​து​விடு​கிறது.எனக்கு தற்​போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் யோகா, உணவு​முறை, நடத்​தை​யால் சிறந்த ஆரோக்​கிய​மான, வாழ்க்​கையை வாழ்​கிறேன். இதனால் நான் ஆரோக்​கிய​மாக​வும், முழு ஆற்​றலுட​னும் இருக்​கிறேன். நடிகை ஷெபாலி 42 வயதிலேயே இறந்​து​விட்​டார். அவரது உடலில் உள்ள `ஹார்ட்​வேர்’ நன்​றாக இருந்​தது. ஆனால் `சாப்ட்​வேர்’ பழு​தாகி​விட்​டது. நமது உடலில் உள்ள ஒவ்​வொரு செல்​லுக்​கும்…

Read More

சென்னை: ஆளுநர் ஆர்​.என்​.ரவி 4 நாட்​கள் பயண​மாக நே;ற்று டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவர் இன்று அல்​லது நாளை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷாவை சந்​திக்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யின் பதவிக்​காலம் முடிந்​து​விட்ட நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்​லை. விதி​கள்​படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும்​வரை, ஏற்​கெனவே உள்ள ஆளுநர் தொடரு​வார் என்​ப​தால், அவர் ஆளுந​ராக உள்​ளார். இதனிடையே, தமிழக அரசுக்​கும் ஆளுநருக்​கும் மோதல் போக்கு நீடித்து வரு​வ​தால், அடிக்​கடி ஆளுநர் டெல்லி சென்று வரு​கிறார். கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு நாள் பயண​மாக ஆளுநர் டெல்லி சென்​று​விட்டு வந்​தார். இந்​நிலை​யில், மீண்​டும் 4 நாட்​கள் பயண​மாக நேற்று காலை சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதி​காரப்​பூர்வ அறி​விப்பு எது​வும் தெரிவிக்​கப்​ப​டாத நிலை​யில், ஒரே வாரத்​தில் 2-வது முறை​யாக 4 நாட்​கள் பயணமாக டெல்லி செல்​வது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.…

Read More

ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் திருமண படம் சில ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, பில்லியனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக கணவன் -மனைவி. இந்த ஜோடி (இறுதியாக) ஜூன் 27, 2025 அன்று ஒரு கனவான இத்தாலிய திருமணத்தில் முடிச்சு கட்டியது, இப்போது எல்லா கண்களும் சக்தி ஜோடி மீது மட்டுமல்ல, புதிதாக கலந்த, உயர்மட்ட குடும்பத்திலும் உள்ளன. ஒன்றாக, அவர்கள் இப்போது ஏழு குழந்தைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்: முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் உடன் பெசோஸின் நான்கு குழந்தைகள், மற்றும் முந்தைய உறவுகளைச் சேர்ந்த சான்செஸின் மூன்று குழந்தைகள்.லாரன் சான்செஸின் மூன்று குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம்-ஏனென்றால் அவர்கள் அவளுடைய குழந்தைகள் மட்டுமல்ல, ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது சொந்த கவனத்தை ஈர்க்கும் கதைகள் உள்ளன:1. நிக்கோ கோன்சலஸ்: ஸ்டைலான சாகசக்காரர்(படம் அக்டோபர் கோன்சலஸ் ஐ.ஜி: நிக்கோ, அக்டோபர், டோனி…

Read More

போபால்: மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற அந்த இளைஞனும் சந்தியாவும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரியில் வேறு ஒருவருடன் சந்தியாவை அபிஷேக் பார்த்துள்ளார். இதனால் சந்தியாவை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள அபிஷேக் திட்டமிட்டார். ஆனால் அவரது தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தது’’ என்றார்.

Read More

ஜெய் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கருடாராம், ஸ்ரீமன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், பிவி ஃபிரேம்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின்முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. “பிரபஞ்சம் அடுத்தடுத்து மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம்நாட்டில் நிகழ்கிற, தொடர்ந்து நிகழப்போகிற பெரும் ஆபத்தைப் பற்றி இந்தப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என அன்பின் ஐந்திணையைக் கொண்டு, ரொமான்டிக் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது” என்றது படக்குழு.

Read More

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். தமிழக அரசின் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் 3-வது ஆண்டு வெற்றி விழா​வும், ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டத்​தின் தொடக்க விழா​வும் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் இத்​திட்​டத்​தை​யும் அடுத்த ஆண்டு ஷாங்​காய் நகரில் நடை​பெறும் உலக திறன் போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​கான ஆன்​லைன் பதிவை​யும் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே அதி​கபட்​ச​மாக 9.69 சதவீத வளர்ச்சி வீதத்​தில் நம்​பர் ஒன் மாநில​மாக தமிழகம் திகழ்​கிறது. நான் முதல்​வன் திட்​டத்​தால் இது​வரை 41 லட்​சம் பேர் பயன் அடைந்​துள்​ளனர். அவர்​களுக்கு வளர்ந்து வரும் நவீன தொழில்​துறைக்கு ஏற்ற வகை​யில் தொழில்​நுட்ப திறன், தகவல் தொழில்​நுட்​பம், மொழி அறி​வு, ஹேக்​கத்​தான்​ஸ்,…

Read More