Author: admin

சென்னை: செயற்கைக் கோள் தரவு மற்​றும் ஏஐ தொழில்நுட்​பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) ஒருங்​கிணைந்த பொறி​யியல் பணிக்​கான தேர்வு மூலம் உதவிப் பொறி​யாளர் (சி​வில்) பணி​யிடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டு, நீர்​வளத் துறைக்கு ஒதுக்​கப்​பட்ட 169 உதவி பொறி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வழங்​கி​னார். இணை​யதளங்​கள் தொடக்​கம்: தமிழ்​நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்​புக்​கான (TNWRIMS) இணை​யதளத்தை உரு​வாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது. இந்த இணை​யதளத்தை உரு​வாக்க, நீரை பயன்​படுத்​தும் பல்​வேறு பங்​கு​தா​ரர்​களிடம் இருந்து அனைத்து தரவு​களும் சேகரிக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் எதிர்​கால முன்​மொழிவை உரு​வாக்க, நீர் தொடர்​பான தரவு தளத்​துக்​கான, நம்​பகத் தன்​மை​யுடன் கூடிய…

Read More

சென்னை: நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக,தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​ கூடும். வரும் 6-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை​யும், 7 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது. இன்​றும், நாளை​யும் நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டங்​களின் மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

நீண்ட காலமாக, விஞ்ஞானிகள் தாவரங்கள் முக்கியமாக இரவில் செயலில் இருக்கும் புரதங்கள் மூலம் வெப்பத்தைக் கண்டறிந்தன என்று நினைத்தனர். இப்போது, ​​சமீபத்திய கண்டுபிடிப்புகள் மிகவும் சிக்கலான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளன. தாவரங்கள் வெப்பத்திற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது பற்றிய நமது தற்போதைய புரிதலை இது மாற்றுகிறது. தாவரங்கள் சூரிய ஒளி, சர்க்கரை மற்றும் உள் சமிக்ஞைகளின் கலவையை பகலில் அரவணைப்புக்கு அவற்றின் வளர்ச்சி பதிலைக் கட்டுப்படுத்துகின்றன, இது என அழைக்கப்படுகிறது தெர்மோமார்போஜெனெஸிஸ். இந்த திருப்புமுனை தாவரங்கள் அவற்றின் சூழலுக்கு ஏற்ற சிக்கலான வழிகளில் புதிய ஒளியைக் குறைக்கிறது. அது சூடாக இருக்கும்போது, ​​அவர்கள் எதிர்வினையாற்றுவதில்லை – அவர்கள் சிந்தித்து சரிசெய்கிறார்கள். அவர்கள் சர்க்கரைகளைப் பயன்படுத்தி தங்கள் சுற்றுப்புறங்களைப் புரிந்துகொள்வதற்கும், நிலைமைகள் சரியாக இருக்கும்போது சரியாக வளரவும் பயன்படுத்துகிறார்கள்.சூரிய ஒளியில் வெப்பத்தைக் கண்டறிய தாவரங்கள் சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறதுவிஞ்ஞானிகள் முன்பு சில புரதங்கள் (பைட்டோக்ரோம் பி மற்றும் எல்ஃப் 3)…

Read More

அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரேசில் நாட்​டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதி​களில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் அன்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்​றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்​கட்​ட​மாக, மேற்கு ஆப்​பிரிக்க நாடான கானா தலைநகர் அக்​ரா​வுக்கு பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி சென்​றார். கானா அதிபர் ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்​போது இரு நாடுகள் இடையே கலாச்​சா​ரம், தரநிலை சான்​று, ஆயுர்​வேதம், பாரம்​பரிய மருத்​து​வம் தொடர்​பாக 4 முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. பின்​னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்​போது, பிரதமர் மோடி பேசி​ய​தாவது:…

Read More

சென்னை: நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. இளங்​கலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அன்று சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாக ஆவடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தங்​களால் சரி​யாக தேர்வு எழுத முடி​யாத​தால், மறு​தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும் என்று கோரி, ஆவடி கேந்​திரிய வித்​யாலயா பள்ளி மையத்​தில் தேர்வு எழு​திய 13 பேர், பிற மையங்​களில் தேர்வு எழு​திய 3 பேர் என மொத்​தம் 16 பேர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்​கில் தேசிய தேர்வு முகமை தரப்​பில், ‘மின்​தடை ஏற்​பட்​டாலும், நீட் தேர்வு எழு​திய மாணவர்​கள் யாரும் பாதிக்​கப்​பட​வில்​லை. பெரும்​பாலான மாணவர்​கள் எல்லா கேள்வி​களுக்​கும் பதில் அளித்​துள்​ளனர். மறுதேர்வு…

Read More

ஜூலை வடக்கு அரைக்கோளம் முழுவதும் வெளிவருகையில், கோடை வானம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வான நிகழ்வுகளில் ஒன்றைக் கொண்டு திகைக்கத் தயாராகிறது. பக் மூன் என. ஆண் மான் புதிய எறும்புகளை வளர்க்கத் தொடங்கும் காலத்திற்கு பாரம்பரியமாக பெயரிடப்பட்டது, பக் மூன் ஜூலை மாதத்தின் ப moon ர்ணமி மற்றும் ஜூலை 10, 2025 இரவு அதன் உச்ச பிரகாசத்தை எட்டும். இந்த ஒளிரும் காட்சி மாதத்தின் ஒரே சிறப்பம்சம் அல்ல. வேலைநிறுத்தம் செய்யும் கிரக சீரமைப்புகள் முதல் வரவிருக்கும் விண்கல் மழை வரை, இந்த சீசன் அண்ட செயல்பாட்டின் பணக்கார அட்டவணையை உறுதியளிக்கிறது. ஸ்கைவாட்சர்கள் மற்றும் ஸ்டார்கேஸர்களைப் பொறுத்தவரை, ஜூலை பிரபஞ்சத்தின் அதிசயங்களுடன் மீண்டும் இணைக்க சரியான வாய்ப்பை வழங்குகிறது.ஜூலை ப moon ர்ணமி அல்லது பக் மூன் என்றால் என்ன”பக் மூன்” என்ற சொல் வட அமெரிக்காவின் பழங்குடி மக்களிடமிருந்து உருவாகிறது, குறிப்பாக அல்கொன்கின் போன்ற பழங்குடியினர், பருவங்கள்…

Read More

சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை (ஜூலை 4) ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் விஜய் இதனை வெகுவாக பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் உடன் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதியும், இயக்குநர் அனல் அரசுவும் உள்ளனர். இந்த புகைப்படம்…

Read More

சென்னை: பல்​கலைக்​கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) தளம் வாயி​லாக, தமிழ் புதல்​வன், புது​மைப் பெண் திட்டங்களில் 9.40 லட்​சம் மாணவர்​கள் பயனடைந்​துள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் ​துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தமிழகத்​தில் உள்ள அனைத்து உயர்​கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் மாணவர்​களின் தரவு​களை ஒருங்​கிணைத்து பல்​கலைக்​கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) செயல்​பட்டு வரு​கிறது. கல்வி மேலாண்மை தகவல் அமைப்பை (எமிஸ்) போல​வே, ஒற்​றைச் சாளர முறை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இத்​தள​மானது, தரவு​களை ஒருங்​கிணைப்​பது, செயல்​முறை​களைதானி​யங்கி மயமாக்​கு​வது, உயர்​கல்​வித் துறைக்கு தேவை​யான பகுப்​பாய்​வு​களை செய்ய உதவுவது உள்​ளிட்ட பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. அதன்​படி, எமிஸ், என்​பிசிஐ, இ-சேவை, ஆதார் போன்ற பிற தளங்​களில் உள்ள விவரங்​களு​டன், இத்​தளத்​தில் உள்ள மாணவர் தரவு​களை சரி​பார்த்​து, அதை உறுதி செய்​கிறது. அதே​போல், தகவல் பகிர்​வுக்​காக மாநிலக் கல்வி உதவித்​தொகை இணை​யதளம், நான் முதல்​வன், முதலமைச்​சர் தகவல் பலகை…

Read More

பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) முதல் எல்.சி.ஏ தேஜாஸ் எம்.கே 1 ஏவை அதன் புதிய நாஷிக் உற்பத்தி வரிசையில் இருந்து ஜூலை இறுதிக்குள் வெளியிடுகிறது, ஆகஸ்ட் தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட அஸ்ட்ரா ஏர்-டு-ஏர் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை துப்பாக்கிச் சூடு, ஹால் சிஎம்டி டி.கே சுனில் ஒரு நேர்காணலில் டோயிடம் கூறினார்.என்ஜிக் விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் சுதேச ரேடார் ஒருங்கிணைப்பு தாமதங்கள் மூலம் நிரல் செயல்படும்போது, ​​தேஜாஸ் உற்பத்தியை அளவிட ஹால் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லை நாசிக்கிலிருந்து வெளியிட்டது குறிக்கிறது. “நாஷிக் முதல் முதல் விமானம் ஏற்கனவே இறுதி சட்டசபை மற்றும் சோதனையின் கீழ் உள்ளது. ஒரு மாதத்தில் ரோல்அவுட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று சுனில் கூறினார், நடப்பு ஆண்டு நாஷிக் இருந்து மூன்று முதல் நான்கு விமானங்களைக் காணும்போது, ​​இந்த ஆலை வருடாந்திர எட்டு உற்பத்தியை ஆதரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.தற்போது, ​​ஹால் பெங்களூரில் இரண்டு உற்பத்தி வரிகளை…

Read More

சென்னை: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரம் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு. பல மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துவிட்டது படக்குழு. ஆனால் ஆமிர்கானின் கதாபாத்திரத்தை மட்டும் ரகசியமாகவே வைத்திருந்தது. படக்குழுவினரும் ஆமிர்கான் இப்படத்தில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் ஆமிர்கான் நடிப்பில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் ப்ரோமோஷன் பேட்டிகளின் போது ‘கூலி’ படத்தில் தான் நடிப்பதை ஆமிர் கான் உறுதி செய்தார். இந்த நிலையில் ஆமிர் கானின் கதாபாத்திரத்தை படக்குழு…

Read More