Author: admin

சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்​கிய ரூ.5,886 கோடி​யில் இது​வரை அமைத்த சாலைகள் எத்​தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்பி உள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள அம்​மா​பாளை​யம் கிராம ஊராட்​சி, இரண்டு பக்​க​மும் பவானி ஆற்​றால் சூழப்​பட்​டுள்​ளது. வெள்​ளப் பெருக்கு காலங்​களில், பரிசல் போக்​கு​வரத்து தடைபடு​வ​தால், சுமார் 8 கி.மீ தொலை​வுக்​குச் சுற்​றிச் செல்ல வேண்​டி​யிருக்​கிறது. குறிப்​பாக, அவசர மருத்​துவ சிகிச்​சைக்​குச் செல்​லும் நோயாளி​கள், குறித்த நேரத்​தில் மருத்​து​வ​மனை​களுக்​குச் செல்ல முடி​யாமல், பல உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் பவானி ஆற்​றைக் கடந்து செல்ல, உயர்​மட்​டப் பாலம் அமைத்​துத் தரக் கோரி, பல ஆண்​டு​களாக அம்​மா​பாளை​யம் கிராமப் பொது​மக்​கள், முதல்​வரிட​மும், அந்​தி​யூர் திமுக சட்​டப்​பேரவை உறுப்​பினரிட​மும் கோரிக்கை விடுத்​தும் நிறைவேற்​றப்​பட​வில்​லை. தமிழகத்​தின்…

Read More

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருந்​தார். செல்​வப்​பெருந்​தகை​யின் கருத்தை கடுமை​யாக விமர்​சித்து தனி​யார் தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சி​யில் விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்​கு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை. அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை…

Read More

உங்களிடம் ஒரு நாய் இருந்தால், நாய்கள் உடல் மொழி மூலம் தொடர்புகொள்வதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், எனவே அவற்றின் குறிப்புகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. நாய்கள் மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை அனுபவிக்கின்றன, மேலும் இந்த உணர்ச்சிகள் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சுகாதார கவலைகளால் பாதிக்கப்படலாம். அவர்களின் தனித்துவமான வெளிப்பாடு வழிகள் மூலம் அவர்கள் தெரிவிக்க முயற்சிப்பதை அங்கீகரிப்பதன் மூலம், நீங்கள் அவர்களின் கவலையைக் குறைக்கலாம் மற்றும் சாத்தியமான சிக்கல்களைத் தடுக்கலாம். நாய்கள் சோகமாகவும், அழுத்தமாக இருக்கும்போது திரும்பப் பெறவும் முடியும், அது தொடர்ந்தால் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். உங்கள் நாய் மீண்டும் மகிழ்ச்சியாகவும் நிதானமாகவும் உணர உதவ, எந்தவொரு அடிப்படை மருத்துவ சிக்கல்களையும் நிராகரிக்க ஒரு கால்நடை மருத்துவரை அணுகவும். உங்கள் நாயின் மகிழ்ச்சியான தன்மையை மீண்டும் கொண்டு வர சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் பழக்க மாற்றங்களையும் செய்ய முயற்சி செய்யலாம்.என்ன நாய் மனச்சோர்வு? நாய்களில் மனச்சோர்வு அடிப்படை சுகாதார பிரச்சினைகள்…

Read More

சென்னை: ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதிலும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். அதன்படி தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதவிர முந்தைய…

Read More

பர்மிங்காம்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 84 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபார​மான ஆட்​டத்​தால் 400 ரன்​களை கடந்​தது. 3ஆவது நாள் முடிவில் இந்​தி​ய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 587 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் 269 ரன்​கள் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 77 ரன்​கள் எடுத்​தது. ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 30 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இங்​கிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. ஜோ ரூட் 22 ரன்​களி​லும், கேப்​டன் பென் ஸ்டோக்​ஸ் ரன்…

Read More

சென்னை: “நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பரந்தூர் பகுதியில், விவசாய நிலங்களை அழித்துவிட்டுப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும் விவசாயிகளும் ஏகனாபுரம் கிராமத்தில் வருடக்கணக்காகப் போராடி வருகின்றனர். போராடும் மக்களை தவெக சார்பாக நான் சந்தித்த மறுநாளே, பரந்தூர் பகுதி ‘மக்கள் பாதிக்காத வண்ணம்’ விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால். ‘மக்கள் பாதிக்காத வண்ணம்’ என்றால், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரவே வராது என்றோ அல்லது யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றோ எத்தகைய சரியான…

Read More

விசைப்பலகைகள் மற்றும் திரைகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில், ஆராய்ச்சி பாரம்பரிய எழுத்தின் நன்மைகளை பேனா -ஹேண்ட்ரேட்டட் குறிப்புகளுடன் காட்டுகிறது. வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு, கையால் எழுதுவது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல; இது உண்மையில் கற்றல், நினைவகம் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையை மேம்படுத்தக்கூடும். ஆய்வுகளின்படி, கையால் எழுதப்பட்ட குறிப்புகள் தட்டச்சு செய்ததை விட வலுவான புரிதலுக்கும் சிறந்த நினைவுகூரலுக்கும் வழிவகுக்கும். நீங்கள் வகுப்பில் அதிக உள்வாங்க முயற்சிக்கும் மாணவராக இருந்தாலும் அல்லது இன்னும் தெளிவாக சிந்திக்க விரும்பும் ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தாலும், கையெழுத்து என்பது அறிவாற்றல் நன்மைகளை வழங்கக்கூடும், இது தட்டச்சு செய்வது வெறுமனே பொருந்தாது. உங்கள் மூளை பேனாவை ஏன் நேசிக்கிறது என்பது இங்கே.கையெழுத்து கற்றலில் தட்டச்சு செய்பவர்களை விட சிறப்பாக செயல்படுகிறதுபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் யு.சி.எல்.ஏவின் ஆராய்ச்சியாளர்கள் கையெழுத்து அல்லது தட்டச்சு குறிப்புகளைத் தட்டச்சு செய்வது மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுகிறதா என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினர். அவர்களின்…

Read More

சென்னை: மத்திய பல்கலை.களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில்(க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசியதேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டு இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் 13 லட்சத்து 54,699 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 10 லட்சத்து 71,735 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்த க்யூட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் க்யூட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். பாடவாரியாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2,679 மாணவர்கள்…

Read More

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சி​யம் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அடுத்த மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27). நகை திருட்டு புகார் தொடர்​பான விசா​ரணை​யின்​போது, தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் இவர் உயி​ரிழந்​தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதி​மன்ற நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. இதை தொடர்ந்​து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி திருப்​புவனம் காவல் நிலை​யம் அருகே உள்ள நெடுஞ்​சாலைத் துறை ஆய்வு மாளி​கை​யில் தங்​கி, விசா​ரணையை தொடங்​கி​னார். அன்​றைய தினம் சிவகங்கை ஏடிஎஸ்பி…

Read More

நீங்கள் மிகவும் வீங்கியதாக உணர்ந்தால், சில மிளகுக்கீரை தேநீரைப் பருகவும். மிளகுக்கீரை எண்ணெயும் வீக்கத்தை ஆற்றும். மிளகுக்கீரை மெந்தோலைக் கொண்டுள்ளது, இது இரைப்பைக் குழாயை தளர்த்தி வாயுவைக் குறைக்கிறது. ஒவ்வொரு முறையும், உணவுக்குப் பிறகு, நீங்கள் பருகலாம். இருப்பினும், அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும், ஏனெனில் மிளகுக்கீரை சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகளை மோசமாக்கக்கூடும்.

Read More