Author: admin

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு அதி​கரிப்பை கட்​டுப்​படுத்த 10 ஆண்​டு​கள் பழைய டீசல் மற்​றும் 15 ஆண்​டு​கள் பெட்​ரோல் வாக​னங்​களுக்கு பெட்​ரோல் பங்க்​கு​களில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்​தது. இதற்கு பொது​மக்​களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலை​யில், அரசு உத்​தரவு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பழைய வாக​னங்​களுக்கு எப்​போது வேண்​டு​மா​னாலும் தடை வரலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையடுத்து தங்​களு​டைய பழைய வாக​னங்​களை டெல்​லி​வாசிகள் அவசர அவசர​மாக விற்​ப​தில் மும்​முர​மாக உள்​ளனர். ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்து வாங்​கிய மெர்​சிடஸ் உள்​ளிட்ட சொகுசு வாக​னங்​கள் வந்த விலைக்கு விற்​கும் நிலை உரு​வாகி உள்​ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி பழைய வாகன விற்​பனை​யாளர்​கள் வட்​டாரம் கூறும்​போது, ‘‘டெல்லி அரசின் ஸ்கி​ராப் பாலிசி​யால் 10, 15 ஆண்​டு​களை நெருங்​கும் பழைய டீசல், பெட்​ரோல் வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​படும் என்று தகவல் வெளி​யான​தால், வாகன உரிமை​யாளர்​கள் அச்​சம் அடைந்​துள்​ளனர்.…

Read More

சென்னை: தமிழுக்கும், தமிழகத்துக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடாவிட்டால், தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமை போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன,…

Read More

நாம் உற்பத்தித்திறனைக் காட்டிலும் உலகில் வாழ்கிறோம். எங்கோ வழியில், உடற்பயிற்சி அந்த சலசலப்பான கலாச்சார மனநிலையில் இருந்தது. இன்ஸ்டாகிராமில் மக்கள் தங்கள் இரண்டு மணி நேர ஜிம் அரைப்புகளைப் பற்றி தற்பெருமை காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம், அவர்களின் அதிகாலை 5 மணி மராத்தான்கள் அல்லது வாரத்தின் ஆறாவது பயிற்சி. ஒவ்வொரு நாளும் மணிநேரங்களுக்கு நீங்கள் வியர்வையில் நனைக்கவில்லை என்றால் நீங்கள் போதுமானதாக இல்லை என்று உணருவது எளிது. ஆனால் இடைநிறுத்துவோம். நீங்கள் உண்மையில் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு உடற்பயிற்சி தேவை – மற்றும் ஓவர்கில் எவ்வளவு?குறுகிய பதில்? நீங்கள் நினைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட இல்லை.உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் போன்ற முன்னணி உலகளாவிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் சுமார் 150 நிமிட மிதமான உடல் செயல்பாடுகளை இலக்காகக் கொள்ள வேண்டும். இது ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள், வாரத்தில்…

Read More

புதுடெல்லி: நாடு முழு​வதும் பல்​வேறு சுற்​றுலாத் திட்​டங்​களை இந்​திய ரயில்வே கேட்​டரிங் மற்​றும் சுற்​றுலா கழகம் (ஐஆர்​சிடிசி) இயக்கி வரு​கிறது. தற்​போது புதி​தாக அயோத்தி ராமர் கோயில் உள்​ளிட்ட 30 இடங்​களை இணைக்​கும் 17 நாள் சுற்​றுலாத் திட்​டத்தை ஐஆர்​சிடிசி அறி​முகம் செய்​துள்​ளது. கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்​களை ஐஆர்​சிடிசி இயக்கி வரு​கிறது. தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள இந்த சுற்​றுலாத் திட்​டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயி​லாகும். இந்த ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் திட்​டம் வரும் 25-ம் தேதி தொடங்கி 17 நாட்​கள் நடை​பெறும். அயோத்​தி, நந்​தி​கி​ராம், சீதா​மார்​ஹி, ஜனக்​பூர், புக்​சார், வாராணசி, பிர​யாக்​ராஜ், சித்​ரகூட், நாசிக், ஹம்​பி, ராமேஸ்​வரம் உள்​ளிட்ட 30 புனித்​தலங்​களை இந்த சுற்​றுலாத் திட்​டம் இணைக்​கிறது. இறு​தி​யாக இந்த ரயில் டெல்​லியை வந்​தடை​யும். இதுகுறித்து ஐஆர்​சிடிசி அதி​காரி​கள் கூறும்​போது,…

Read More

சென்னை: பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 8-ம் தேதி சென்னை வர இருப்பதாகவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது சென்னை வருகை ரத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித் ஷாவின் சென்னை வருகையின்போது, அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவதற்காக, பாமகவையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வராததால், அமித் ஷாவின் பயணம் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் தேசிய தலைமை நியமனத்துக்குப் பிறகு அவர் தமிழகம் வருவார் என்று பாஜக…

Read More

சியா விதைகளை இரண்டு வாரங்களுக்கு உங்கள் உணவில் இணைப்பதன் அற்புதமான நன்மைகளை டாக்டர் ச ura ரப் சேத்தி எடுத்துக்காட்டுகிறார். இந்த சிறிய விதைகள், ஃபைபர், ஒமேகா -3 கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன, நீரேற்றத்தை ஊக்குவிக்கின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன, எடை நிர்வாகத்தை ஆதரிக்கின்றன. வழக்கமான நுகர்வு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆரோக்கியமான, அதிக கதிரியக்க சருமத்திற்கு வழிவகுக்கும். சியா விதைகள், பெறப்பட்டவை சால்வியா ஹிஸ்பானிகா ஆலை, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏற்றப்படுகின்றன. மிருதுவாக்கிகள் முதல் தயிர் வரை, அவை ஊறவைக்கும்போது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் விதிவிலக்கான ஜெல் நிலைத்தன்மைக்கு பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து அவற்றை சாப்பிடும்போது உண்மையில் என்ன நடக்கும்? முடிவுகள் அதிசயமாக இருக்கலாம்! ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு-பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, சியா விதைகளை 14 நாட்களுக்கு உட்கொள்வதன்…

Read More

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர் வாதாடி​னார். அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்தை (ஏஜேஎல்) சுதந்​திரத்​துக்கு முன்பு ஜவகர்​லால் நேரு தொடங்​கி​னார். இதில் 5,000-க்​கும் மேற்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் பங்​கு​தா​ரர்​களாக இருந்​தனர். இதன் சார்​பில் நேஷனல் ஹெரால்டு உள்​ளிட்ட சில பத்​திரி​கைகள் வெளி​யா​யின. நிதி நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், இந்​நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்​தது. இதை திருப்​பிச் செலுத்​தாத நிலை​யில், இந்​நிறு​வனத்​தின் பங்​கு​கள் வெறும் ரூ.50 லட்​சத்​துக்கு யங் இந்​தியா நிறு​வனத்​துக்கு மாற்​றப்​பட்​டது. இந்​நிறு​வனத்​தின் 76 சதவீத பங்​கு​கள் காங்​கிரஸ் தலை​வர் சோனி​யா, ராகுல் ஆகியோருக்கு மாற்றப் பட்டன. ஆனால், ரூ.2,000 கோடி மதிப்​புள்ள ஏஜேஎல் நிறு​வனத்​தின் பங்​கு​களை மாற்​றிய​தில் முறை​கேடு நடந்​த​தாக சோனியா காந்​தி, ராகுல் காந்தி மீது குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு…

Read More

மூலவர்: ஏகபுஷ்ப பிரியநாதர் அம்பாள்: தாயுனும் நல்லாள் தல வரலாறு: பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் ‘தேவ அர்க்கவல்லி’ என்ற மலரைக் கொண்டு சிவனை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்பதை நாரதரும், தேவலோக ரிஷிகளும் அறிந்தனர். அதனால் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைத் தேடச் செய்தனர். பிருகு மகரிஷியும் பூவுலகில் தவம் செய்து நிறைவாக திருத்தியமலை வந்தார். அந்த நேரத்தில் அங்கு அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்தியரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். அப்போது மலையின் மீது இருந்த மரத்தருகே ஆயிரக்கணக்கான பறவைகள் காணப்பட்டன. மகா சிவராத்திரி தினத்தில் பறவைகள் ‘ஓம் நமசிவாய’ என்று கூக்குரலிட்டபடி பறந்தன. பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார். அகத்தியர் முதல் முறையாக பிருகு முனிவரையும்,…

Read More

திருப்புவனம்: ​தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது: அஜித்​கு​மாரை போலீ​ஸார் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, இவ்​விவ​காரத்​தில் சிபிஐ உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும். தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் கொடுமை​யால் 4 பெண்​கள் தற்​கொலை செய்​துள்​ளனர். போதைப் பொருட்​கள் புழக்​கம் அதி​கரித்​து​விட்​டது. போதை வழக்​கில் 2 நடிகர்​களை கைது செய்​து, இந்த விவ​காரத்தை திசை திருப்​பு​கின்றனர். திமுக ஆட்சி என்​றாலே அராஜக​மும், ரவுடி​யிச​மும்​தான். அனைத்து காவல் நிலை​யங்​களி​லும், கைதி​களை விசா​ரிக்​கும் இடங்​களி​லும் சிசி​விடி கேம​ராக்​களை பொருத்த வேண்​டும். மக்​கள் புரட்சி வெடித்​தால் காவல் துறை தாங்​காது. மது ஒழிந்​தால்​தான் தமிழகத்​துக்கு விடிவு​காலம் பிறக்​கும்.…

Read More

சென்னை: ​​இந்​திய ரயில்​வே​யில் விரைவு ரயில்​கள் புறப்​படு​வதற்கு 4 மணி நேரத்​துக்கு முன்​பாக, முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடப்​படு​வது வழக்​க​ம். இதனால், கடைசி நேரத்​தில் டிக்​கெட் உறு​தி​யா​காத சூழலில், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் பெரிதும் சிரமப்​பட்​டனர். இதற்கு தீர்வு காண ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்​தனர். இதை தொடர்ந்​து, ரயில்​கள் புறப்​படு​வதற்கு 8 மணி நேரம் முன்​பாக, முன்​ப​திவு பட்டியலை வெளி​யிட வேண்​டும் என்று ரயில்வே வாரி​யம் பரிந்​துரை செய்​தது. அந்த வகை​யில், தெற்கு ரயில்​வே​யில் விரைவு ரயில்​கள் புறப்​படு​வதற்கு 8 மணி நேரம் முன்​பு, முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடும் நடை​முறை நேற்று அமலுக்கு வந்​தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறும்போது, “அனைத்து ரயில்​களுக்​கும் 8 மணி நேரம் முன்​பாகவே முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடப்​படும். குறிப்​பாக, அதி​காலை 5 மணி முதல் மதி​யம் 2 மணி வரை புறப்​படும் ரயில்​களுக்கு முந்​தைய நாள் இரவு 9 மணிக்கே முன்​ப​திவு…

Read More