Author: admin

நீங்கள் எப்போதாவது ஃபிட்னஸ் இன்ஸ்டாகிராம் மூலம் உருட்டியிருந்தால், காலை 5 மணிக்கு மராத்தான்களை இயக்காதது, சக்தி-தூக்குதல் அல்லது பூட்கேம்ப்களைச் செய்யாததற்காக குற்ற உணர்ச்சியை உணர்ந்தால், ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்-மற்றும் 10 நிமிட நடைப்பயணத்திற்குச் செல்லுங்கள். அவ்வளவுதான். வியர்வை நனைந்த டி-ஷர்ட்கள் இல்லை. இடைவெளி டைமர்கள் இல்லை. வெறும் பத்து நிமிட நடைபயிற்சி. ஏனெனில், ஆச்சரியப்படுவது போல், உங்கள் இதயம் அதை விரும்பக்கூடும்.உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்போது, ​​குறுகிய, சீரான நடைகள் அவ்வப்போது 10 கி ஓட்டத்தை விட சக்திவாய்ந்ததாக இருக்கலாம், இல்லையென்றால். இங்கே ஏன்.“கடினமாகச் செல்லுங்கள் அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள்” என்ற கட்டுக்கதைபல ஆண்டுகளாக, உடற்பயிற்சி தொழில் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளையும் மகிமைப்படுத்தியுள்ளது. தீவிரமான செயல்பாட்டின் நன்மைகளை (குறிப்பாக சகிப்புத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஊக்கத்திற்காக) மறுக்கவில்லை என்றாலும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க நீங்கள் ஸ்பிரிண்ட்ஸ் அல்லது நீண்ட தூர ஓட்டங்கள் மூலம் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்? அது…

Read More

லத்தூர்: மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்​வதற்கு தேவை​யான எருதுகள் அல்​லது டிராக்​டரை வாங்க அவருக்கு வசதி இல்​லை. அவற்​றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்​ப​தால், தானே எரு​தாக மாறி அம்​ப​தாஸ் பவாரும் அவரது மனைவி முக்​தா​பா​யும் பல ஆண்​டு​களாக நிலத்தை ஒரு மரக்​கலப்பை மூலம் உழுது விவ​சா​யம் செய்து வரு​கின்​றனர். விவ​சாய கடனை கூட அடைக்க முடி​யாமல் மிக​வும் வறுமை​யில் வாடி வரு​கின்​றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலை​தளங்​களில் வைரலானது. அதை பார்த்த நெட்​டிசன்​கள் மிக​வும் பரி​தாபப்​பட்டு கருத்​துகள் தெரி​வித்​திருந்​தனர். இதையடுத்து மகா​ராஷ்டிர கூட்​டுறவுத் துறை அமைச்​சர் பாபா​சாகேப் பாட்​டில் கடந்த சனிக்​கிழமை அம்​ப​தாஸ் பவார் வீட்​டுக்கு நேரடி​யாக சென்​றார். மேலும், கூட்​டுறவு சொசைட்​டி​யில் பவார் பெயரில் இருந்த…

Read More

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐசிஎஃப் 25-21, 25-9, 25-14 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐஓபி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா​வில் தமிழ்​நாடு வாலி​பால் சங்​கத்​தின் தலை​வர் பொன் கவுதம் சிகாமணி, வரு​மான வரித்​துறை ஆணை​யர் பாண்​டியன், எஸ்​என்ஜே குழு​மத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஜெய​முரு​கன், ஜிஎஸ்டி ஆணை​யர் மாணிக்​கவேல், ரோமா குழு​மத்​தின் நிர்​வாக இயக்​குநர் ராஜன், தமிழ்​நாடு வாலி​பால் சங்​கத்​தின் பொருளாளர் செல்​வகணேஷ், பொதுச் செய​லா​ளர் மார்ட்​டின் சுதாகர்,…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. இதன்​ காரண​மாக கடந்த 5-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதில் 37 பேர் உயி​ரிழந்​தனர். மேற்கு கெர் பகு​தி​யில் மாணவி​களுக்​கான சிறப்பு முகாம் நடை​பெற்​றது. இதில் 750 மாணவி​கள் தங்​கி​யிருந்​தனர். குவாடலூப் நதி வெள்​ளத்​தில் சிறப்பு முகாமின் கூடாரங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பெரும்​பாலான மாணவி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.…

Read More

கோவை: அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம், தமிழகத்​தை மீட்​போம்​’ என்​ற பிரச்​சா​ரத்​தை மேட்​டு​ப்​பாளை​​யத்​தில்​ இன்​று தொடங்​கு​கிறார்​. இதையொட்​டி ரோடு ஷோ நடத்​து​ம்​ அவர்​ பல்​வேறு இடங்​களில்​ மக்​களிடம்​ பேசுகிறார்​. 2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​முன்​னாள்​ ​முதல்​வரு​ம்​, அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ரு​மான பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம்​, தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை இன்​று தொடங்​கு​கிறார்​. ​காலை 9 மணி​க்​கு கோவை ​மாவட்​டம்​ மேட்​டு​ப்​பாளை​​யம்​ சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட தேக்​கம்​பட்​டி​யில்​ உள்​ள வனப​த்​ர ​காளி​​யம்​மன்​ கோயி​லில்​ சு​வாமி தரிசனம்​ செய்​து​விட்​டு, அங்​குள்​ள தனி​யார்​ ​திரு​மண மண்​டப​த்​தில்​ ​விவ​சா​யிகளு​டன்​ கலந்​துரை​யாடு​கிறார்​. ​மாலை 4.35 மணி​க்​கு மேட்​டு​ப்​பாளை​​யம்​- ஊட்​டி ​சாலை​யில்​ ​காந்​தி சிலை அரு​கே ரோடு ஷோ நடத்​துகிறார்​. தொடர்​ந்​து மேட்​டு​ப்​பாளை​​யம்​ பேருந்​து நிலை​யம்​, ​காரமடை பேருந்​து நிறுத்​தம்​, பெரிய​நாயக்​க​ன்​பாளை​​யம்​ பேருந்​து நிறுத்​தம்​, துடியலூர்​ ர​வுண்​டா​னா மற்​றும்​ சர​வணம்​பட்​டி பேருந்​து நிறுத்​தம்​ அரு​கே மக்​களிடம்​ பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​கிறார்​. இர​வு கோவை​யில்​ தங்​கும்​ அவர்​…

Read More

டாக்டர் ச ura ரப் சேத்தி உணவின் மருத்துவ சக்தியை எடுத்துக்காட்டுகிறார், பொதுவான சுகாதார பிரச்சினைகளுக்கு உணவு மாற்றங்களை பரிந்துரைக்கிறார். அவற்றின் நைட்ரேட் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டி, உயர் இரத்த அழுத்தத்திற்கு பீட்ஸை அவர் பரிந்துரைக்கிறார். ஓட்ஸ் நீரிழிவு நிர்வாகத்திற்கு அவற்றின் கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. கெமோமில் தேநீர் பதட்டத்தை குறைக்கும், அதே நேரத்தில் அவுரிநெல்லிகள் மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகின்றன. உணவு ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் சாப்பிடுவது நம் உடல்கள், மனம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் உணவு மருந்து என்று நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?டாக்டர் படி. கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ச ura ரப் சேத்தி, சரியான உணவுகள் நம்மை வளர்ப்பது மட்டுமல்லாமல் குணமாகும். “உங்கள் உணவுத் தேர்வுகள் உங்கள் ஆற்றலை மட்டுமல்ல, உங்கள் இரத்த…

Read More

ரேவா: பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது. பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி என்று கூறிக்​கொண்டு அலங்​கார மற்​றும் பாரம்​பரிய நோக்​கங்​களுக்​காக அரசு பழங்​கால நாண​யங்​களை வாங்​கு​வ​தாக​வும் அதற்கு லட்​சக்​கணக்​கில் பணம் கொடுப்​ப​தாக​வும் ஆசை காட்​டி​யுள்​ளார். இதனை நம்பி தான் வைத்​துள்ள பழங்​கால நாண​யங்​களின் படங்​களை சைபர் மோசடி நபருக்கு துபே அனுப்​பி​யுள்​ளார். இதற்​காக ரூ.66.75 லட்​சம் வழங்​கு​வ​தாக​வும் செய​லாக்க கட்​ட​ண​மாக ரூ.520 செலுத்​து​மாறும் அந்த மோசடி கும்​பல் துபே​யிடம் கூறி​யுள்​ளது. இதனை உண்மை என நம்பி…

Read More

Last Updated : 07 Jul, 2025 06:34 AM Published : 07 Jul 2025 06:34 AM Last Updated : 07 Jul 2025 06:34 AM புதுடெல்லி: ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அவர் அனைத்து வகையான பரிசோதனைகளையும் எடுத்தார். ஆனால் அவரது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கு மருத்துவ நிபுணர்களால் சரியான காரணத்தை கடந்த 10 ஆண்டுகளாக கண்டறிய முடியவில்லை. இதனால் அவர் சாட் ஜிபிடி தளத்தில் தனது உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தேடியுள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட் ஜிபிடி அளித்த தகவலில், அவருக்கு homozygous A1298C MTHFR mutation பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த பாதிப்பு 7 முதல் 12 சதவீதம் பேருக்கு…

Read More

சென்னை: கல்லூரி படிப்பை முடித்​து​விட்டு புதி​தாக வேலை​யில் சேர்​பவர்​களுக்கு அதிக சம்​பளம் வழங்​கு​வ​தில் சென்னை முதலிடத்​தில் உள்​ளது. சர்​வ​தேச அளவி​லான வேலை​வாய்ப்பு இணை​யதள​மான இன்​டீட், ‘இன்​னாகுரல் பேமேப் சர்​வே’ என்ற பெயரில் ஆய்வு மேற்​கொண்​டது. கரோனா பெருந்​தொற்​றுக்கு பிந்​தைய பொருளா​தா​ரத்​தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறை​சார் போக்கு மற்​றும் தொழிலா​ளர் மனநிலையை புரிந்​து​ கொள்​வதற்​காக, பல்​வேறு துறை சார்ந்த நிறு​வனங்​களின் 1,311 அதி​காரி​கள் மற்​றும் 2,531 ஊழியர்​களிடம் இந்த ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்​தி​யா​வின் சம்பள கட்​டமைப்​பில் குறிப்​பிடத்​தக்க மாற்​றம் இருப்​பது இந்த ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. புதி​ய​வர்​களுக்​கான (0 முதல் 2 ஆண்டு அனுபவம்) தொடக்க நிலை சம்​பளப் பட்​டியலில் சென்னை முதலிடத்​தில் உள்​ளது. புதி​ய​வர்​கள் மாதம் ரூ.30,100 சம்​பா​திக்​கிறார்​கள். இது​போல மும்​பை, ஹைத​ரா​பாத்​தில் புதி​ய​வர்​களுக்​கான மாத சம்​பளம் 28,500 ஆகவும் பெங்​களூரு​வில் ரூ.28,400 ஆகவும் உள்​ளது. மென்​பொருள் மேம்​பாடு முதல் பொறி​யாளர்​கள் வரை பல்​வேறு பணி​களில் சேரும் புதி​ய​வர்​கள் சராசரி​யாக…

Read More

கள்ளக்குறிச்சி: பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார். ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று அன்புமணி கூறி வருகிறார். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களுக்கு அன்புமணி பதவி வழங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டினார் ராமதாஸ். இக்குழுவில் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்ட 19 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் அன்புமணி, வடிவேல் ராவணன், திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர்…

Read More