Author: admin

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (AP படம்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று (உள்ளூர் நேரம்) நியூயார்க் நகரம் மற்றும் வாஷிங்டனின் கட்டுப்பாட்டை மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார், தேவைப்பட்டால் நகரங்களில் தலையிட வெள்ளை மாளிகை அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், நியூயார்க் நகரத்தின் வரவிருக்கும் மேயர் தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறினார், “நாங்கள் இருக்கப் போவதில்லை – ஒரு கம்யூனிஸ்ட் நியூயார்க்கை நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. ஆனால் நாங்கள் செய்ய வேண்டிய இடங்களை இயக்க வெள்ளை மாளிகையில் எங்களுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது.” நியூயார்க் நகரம், டி.சி கூட்டாட்சி கையகப்படுத்திகளை எதிர்கொள்ளக்கூடும் என்று டிரம்ப் கூறுகிறார்ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானியை ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் என்று அடையாளம் காணும், மேலும் எரிக் ஆடம்ஸ், ஆண்ட்ரூ கியூமோ மற்றும் கர்டிஸ்…

Read More

விம்​பிள்​டன்: விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 5-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், 17-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்​சனோவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் டெய்​லர் ஃபிரிட்ஸ் 6-3, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்​கா, 104-ம் நிலை வீராங்​க​னை​யான ஜெர்​மனி​யின் லாரா சீக்​மண்​டுடன் மோதி​னார். இதில் அரினா சபலெங்கா 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார். முன்​ன​தாக நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல்…

Read More

சென்னை: எம்​சிசி – முரு​கப்பா தங்​கக் கோப்பை அகில இந்​திய ஹாக்கி போட்​டி​யின் 96-வது பதிப்பு வரும் நாளை (10-ம் தேதி) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற உள்​ளது. முதன்​முறை​யாக இம்​முறை மலேசிய நாட்​டைச் சேர்ந்த மலேசியா ஜூனியர் நேஷனல் அணி கலந்​து​கொள்​கிறது. தொடரில் கலந்து கொள்​ளும் 10 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யன் ரயில்​வேல்​ஸ், இந்​தி​யன் ஆர்​மி, என்​சிஓஇ (போ​பால்), மகா​ராஷ்டி​ரா, தமிழ்​நாடு ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் ஐஓசி, மலேசியா ஜூனியர் நேஷனல், கர்​நாட​கா, மத்திய நேரடி வரிகள் வாரியம் (டெல்லி),இந்​திய விமான படை ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் இடம் பெற்​றுள்ள அணி​கள் தங்​கள் பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை லீக் சுற்​றில் மோதும். லீக் சுற்​றின் முடி​வில்…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகர் ஆமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர், 30 வருடத்துக்கு முன் ரஜினியுடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதுபற்றி ஆமிர்கான் கூறும்போது, “ நான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய புதிதில், அதாவது 30 வருடத்துக்கு முன், ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற படத்தில் ரஜினியுடன் நடித்தேன். அது ஹாலிவுட்டில் வெளியான ‘காட்ஃபாதர்’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். அது சரியாகப் போகவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ படத்துக்காக என்னை அணுகியபோது,ரஜினி சார் பெயரைக் கேட்டதுமே உடனடியாக சம்மதித்தேன். ஏனென்றால் நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவரை மிகவும் நேசிக்கிறேன். அந்தப் படத்தில் என் கதாபாத்திரம் பற்றி அதிகம் சொல்ல முடியாது. முக்கியமான வேடத்தில்…

Read More

சென்னை: ​சட்டப்பேரவை தேர்தலில் இரு​முனை போட்டி தான் நிலவும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்​களுக்​கான பள்​ளி, கல்​லூரி விடு​தி​களை சமூக விடு​தி​கள் என அறி​வித்​தமைக்​காக சென்​னை, திமுக தலை​மையகத்​தில் முதல்​வர் ஸ்​டா​லினை விசிக தலை​வர் திரு​மாவளவன் மற்​றும் எம்​எல்​ஏ-க்​கள் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நேற்று சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் கூறிய​தாவது: பெரி​யார் வழி​யில் படிப்​படி​யாக சாதிமத அடை​யாளங்​களை துடைத்​தெறி​யும் வகை​யில் செயல்​படும் முதல்​வருக்கு பாராட்டை தெரி​வித்​தோம். மேலும், தேர்ச்சி பெற்ற 5,493 பேருக்கு கேங்​மேன் பணி வழங்க வேண்​டும். அரசு கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கணினி பயிற்​றுநர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வலி​யுறுத்​தினோம். பாஜகவோடு எந்த காலத்​தி​லும் கூட்​டணி வைக்க மாட்​டோம் என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா சொன்​னார். ஆனால், இப்​போது கூட்​டணி வைத்​துள்ள அதி​முக​வினர் ஜெயலலி​தா​வின் வாரிசுகளா அல்​லது மத்​திய அமைச்​சர் அமித் ஷாவின்…

Read More

டாக்டர் ச ura ரப் சேத்தி கல்லீரலின் மீளுருவாக்கம் திறனை எடுத்துக்காட்டுகிறார், ஆனால் ஆல்கஹால் மற்றும் மோசமான உணவு போன்ற காரணிகளால் ஏற்படும் நாள்பட்ட காயத்திலிருந்து மீளமுடியாத சேதத்திற்கு எதிராக எச்சரிக்கிறார். காபியின் நன்மைகள், மதுபானமற்ற கொழுப்பு கல்லீரல் நோயின் பாதிப்பு மற்றும் மருந்துகளின் தாக்கம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தில் தூக்கத்தை அவர் வலியுறுத்துகிறார். கல்லீரல் மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு ஆகும், இது இரத்தத்தை செயலாக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்கள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை உடைக்கும் வடிகட்டியாக செயல்படுகிறது. வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் முக்கியமான பங்கு இருந்தபோதிலும், அதன் ஆரோக்கியம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, இந்த பவர்ஹவுஸ் உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க அனைவரும் புரிந்து…

Read More

Last Updated : 09 Jul, 2025 07:07 AM Published : 09 Jul 2025 07:07 AM Last Updated : 09 Jul 2025 07:07 AM சிம்லா: கடந்த மாதம்​20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை பெய்​தது. இதனால் 16 இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. குறிப்​பாக மண்டி பகுதி மிகப்​பெரிய அளவில் பாதிக்​கப்​பட்​டது. இதனிடையே கடந்த மாதம் 30-ம் தேதி நள்​ளிர​வில் மண்டி மாவட்​டம் தரம்​பூர் பகு​தி​யில் உள்ள சியாதி கிராமம் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்​டது. நிலச்​சரிவுக்கு முன்பு நள்​ளிர​வில் அங்​கிருந்த ஒரு நாய் கடுமை​யாக குரைத்து சத்​தம் எழுப்​பி​யுள்​ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்​தத்தை கேட்டு கண்​விழித்த அதன் உரிமை​யாளர் நரேந்​திரா தனது வீட்​டின் சுவரில் விரிசல் விழுந்து தண்​ணீர் உள்ளே வரு​வதை பார்த்​துள்​ளார். உடனடி​யாக அவர் கிராமத்​தினரை எழுப்பி எச்​சரிக்கை செய்​துள்​ளார். இதனால்…

Read More

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தின​மாக ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்த நாளில் பள்ளி மற்​றும் கல்​லூரி​களில் பயிலும் மாணவர்களிடம் கல்வி தொடர்​பான பேச்​சு, கட்​டுரை, கவிதை, ஒவி​யம் போன்ற போட்​டிகள் நடத்​தப்​படு​கின்​றன. இந்தாண்டு நடக்கும் போட்​டிகளில் தற்​போது பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள், முன்​னாள் மாணவர்​கள், ஆசிரியர்​கள் கலந்து கொள்​ளலாம். இவற்​றில் வெற்றி பெறு​பவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​கள், பதக்​கங்​கள் வழங்​கப்​படும். இதற்​கான போட்டிகளின் விவரங்​களை​யும் மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் தங்​கள் படைப்​பு​களை​யும் tndiprmhmsmp@gmail.com என்ற மின்னஞ்சல் வாயி​லாக அனுப்பி வைக்​கலாம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாக​னம் மீது ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். கடலூரில் உள்ள தனி​யார் பள்ளி வேன் நேற்று காலை தொண்​ட​மாநத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த 4 மாணவர்​களை ஏற்​றிக் கொண்டு சென்​றது. மஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஓட்​டுநர் சங்​கர் (47) வேனை ஓட்​டிச் சென்​றார். காலை 7.30 மணி அளவில் செம்​மங்​குப்​பம் பகு​தி​யில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்​புரம்​-மயி​லாடு துறை பயணி​கள் ரயில் எதிர்​பா​ராத​வித​மாக மோதி​யது. இதில் வேன் சுக்​குநூறாக நொறுங்​கி, 50 அடி வரை இழுத்​துச் செல்லப்பட்டது. இந்த விபத்​தில் தொண்​ட​மாநத்​தம் விஜயசந்​திரகு​மார் மகன் நிமிலேஷ் (12), சின்​ன​காட்​டு​சாகை திரா​விடமணி மகள் சாரு​ம​தி(16) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த சாரு​ம​தி​யின் தம்பி செழியன்( 15), நிமிலேஷின் அண்​ணன் விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்​டுநர் சங்​கர் (47) மற்​றும் விபத்​தில் காயமடைந்​தவர்​களை காப்​பாற்ற ஓடிச் சென்​று, மின்​சா​ரம் பாய்ந்​த​தில்…

Read More

மதுரை: அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று நடைபெற்​றது. இதற்​காக வந்திருந்த அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மார், செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்​குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இது அரசு வேலை இல்​லை. மேலும், ஆவின் அலு​வல​கம் 80 கி.மீ. தொலை​வில் உள்ளது. எனவே, மதுரை​யிலேயே அரசுத் துறை​யில் பணி வழங்க வேண்​டும். வளர்ச்சியடை​யாத பகு​தி​யில் எங்​களுக்கு வீட்​டு மனை பட்டாவழங்​கப்​பட்​டுள்​ளது. அதி​லும் எங்​களுக்கு திருப்தி இல்​லை. அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் சம்​பந்​தப்​பட்ட காவல் துறை உயர் அதி​காரி​களுக்​கும் தக்க தண்டனை பெற்​றுத்தர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். முன்​ன​தாக, அஜித்​கு​மார் வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வந்​த​போது “நவீன்​கு​மாருக்கு வழங்​கப்​பட்ட ஆவின் பணி,…

Read More