Author: admin

சென்னை: அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ தேவை​யில்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன் என்று தொண்​டர்​களுக்கு பாமக நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் சமூகநீ​தி​யின் அடை​யாள​மாக​வும், அனைத்து தரப்பு மக்​களின் பாது​காவல​னாக​வும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 37-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. பாமக​வின் துணை இல்​லாமல், மக்​களுக்​கான எந்த நியாய​மும், மத்​தி​யிலோ, மாநிலத்​திலோ இது​வரை யாராலும் பெற்று தரப்​பட​வில்லை என்ற ஒன்றே போது​மானது. மக்​கள் நலன்​சார்ந்து எப்​போதும் யாரை​யும் எதிர்த்து நிற்​கிற கட்​சி​யாக பாமக இருந்து வரு​வதை நினைத்து பெரு​மையடைகிறேன். அரசி​யல்​ரீ​தி​யாக மட்​டுமல்ல, சட்​டரீ​தி​யாக​வும், சமூக வலை​தளங்​கள், ஊடகங்​கள், திரளான மக்​கள் போராட்​டத்​தின் மூல​மாக எனக்கு போராட தெரி​யும். நியா​யம் பெற்​றுத்​தர​வும் முடி​யும். எப்​போதும்​போல துடிதுடிப்​புடன் உங்​கள் ஒவ்​வொரு​வரின் குரல்​களை​யும் நான்…

Read More

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்​தின் ஒரு பகு​தி​யாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனி​சாமிக்​கு, ரெட்​டிச்​சாவடி​யில் கடலூர் வடக்கு மாவட்​டச்செய​லா​ளர் எம்​.சி.சம்​பத்தலை​மை​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர், பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கடலூர் மாவட்​டத்​தில் தானே புயலின்​போது நாங்​கள் ஓடிவந்து நிவாரண உதவி​களை செய்​தோம். கடந்த ஆட்​சி​யில் விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​பட்ட விலை​இல்லா கறவை மாடு, ஆடு, கோழிகளை திமுக அரசு நிறுத்​தி​விட்​டது. மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வரும்​போது, இவை வழங்​கப்​படும். ஏழை பெண்​களுக்​கான தாலிக்கு தங்​கம் திட்​ட​மும் மீண்டும் செயல்​படுத்​தப்​படும். ஸ்டா​லின் கடன் வாங்​கு​வ​தில்​தான் சூப்​பர் முதல்​வ​ராக உள்​ளார். வரி, கட்​ட​ணங்​களை உயர்த்தி மக்​களைப் பரிதவிக்​கச் செய்​துள்​ளனர். குப்​பைக்கு வரி போட்​டது திமுக அரசு​தான். சொன்​னதைச் செய்​யாமல், மக்​களை ஏமாற்றி வாக்கு பெறு​வ​தில் விஞ்​ஞான மூளைக்​காரர்​கள்…

Read More

நாகர்கோவில்: மனிதரை விண்​ணுக்கு ராக்​கெட்​டில் அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​தில், ஆளில்லா ராக்​கெட் பரிசோதனை வரும் டிசம்​பர் மாதம் மேற்​கொள்​ளப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கன்​னி​யாகுமரி மாவட்​டம் குலசேகரத்​தில் நடை​பெற்ற இளம் விஞ்​ஞானிகளுக்​கான சிறப்பு பயிலரங்​கில் பங்​கேற்ற வி.​நா​ராயணன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ‘ககன்​யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடை​முறைப்​படுத்த உள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி, இந்​தி​யர் ஒரு​வரை ஏ.ஓ.ஜி. முறைப்​படி ராக்​கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, அவரை அங்கே பாது​காப்​பாக வைத்​திருந்​து, மீண்​டும் அவரை பாது​காப்​பாக பூமிக்கு அழைத்து வர இருக்​கிறோம். இதற்​கான, சுற்​றுச்​சூழல் மற்​றும் பாது​காப்பு நடவடிக்​கைகள் பற்​றிய ஆய்வு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இந்த திட்​டம் 2012 ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி​யால் அறிவிக்​கப்​பட்​டது. அப்​போது இந்த திட்​டத்​துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது தற்​போது ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வரும் டிசம்​பர் மாதம் ஆளில்லா ராக்​கெட் அனுப்​பப்​படும். தொடர்ந்து இது​போல 2 ராக்​கெட்​கள்…

Read More

இணையத்தில் கடுமையான ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானார் சாய் அபயங்கர். இதற்கான காரணம் என்னவென்றால், ‘இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை, அதற்குள் 8 படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமா? என்பதுதான். சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டூயூட்’, ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘பென்ஸ்’, ஷான் நிகாம் நடித்துள்ள ‘பல்டி’, சிம்பு நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 49’, அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் படம், சிவகார்த்திகேயன் – விநாயக் இணையும் படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் சாய் அபயங்கர். இதில் எந்தவொரு படமுமே இன்னும் வெளியாகவில்லை. இதனை முன்வைத்து தான் இணையத்தில் மீம்ஸ்களும், கிண்டல்களும் பறந்தன. ‘அவதார் 4’…

Read More

திருச்சி: ம​தி​முக​வுக்கு இத்​தனை தொகு​தி​கள்​தான் வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. தேர்​தல் நேரத்​தில்​தான் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து முடிவு செய்​யப்​படும் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறினார். திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திருச்​சி​யில் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட உள்​ளோம். வாஜ்​பாய் பிரதம​ராக இருந்​த​போது, என்னை தனது சுவீ​கார புத்​திரன் என்​றார். அப்​போது நாங்​கள் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும், எங்​களது கொள்​கைகளை என்​றும் விட்​டுக்​கொடுத்​தது இல்​லை. மதி​முக​வுக்கு அங்​கீ​காரம் வழங்​கியதே அதி​முக​தான் என்று முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார் கூறி​யுள்​ளார். எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வினர் அப்​படித்​தான் பேசு​வார்​கள். பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்​வதற்கு ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். மோடி பிரதம​ராக பதவி ஏற்​ற​போது, அந்த விழா​வில் அப்​போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச கலந்து கொண்​டதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்​து,கூட்​ட​ணியை விட்​டு வெளி​யேறினோம். தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமை​யும் என அமித்ஷா மீண்​டும் மீண்​டும் கூறிவரு​கிறார். கூட்​டணி…

Read More

சென்னை: வடகிழக்கு மாநிலங்​களில் நபார்டு வங்கி பிரபல​மாக​வில்​லை. நபார்டு வங்​கி​யின் சேவை​கள் பழங்​குடி​யின மக்​களை முழு​மை​யாக சென்​றடைய​வில்லை என்று மத்​திய நிதி துறை செயலர் நாக​ராஜு கூறி​னார். சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. நபார்டு தலை​வர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தினர்​களாக மத்​திய நிதித் துறை செயலர் எம்​.​நாக​ராஜு, தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் ஆகியோர் பங்​கேற்​றனர். இந்த நிகழ்ச்​சி​யில், லடாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே நகரில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள நபார்டு துணை அலு​வல​கத்தை மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு திறந்து வைத்​தார். மேலும், நபார்​டுக்​கான வாட்​ஸ்​-அப் சேனல், படித்த கிராமப்​புற பெண்​களுக்​கான வரு​வாய் ஈட்​டும் திட்​டம், கிராமப்​புறங்​களில் தொழில்​நுட்​பங்​களை விரி​வாக்​கம் செய்​யும் திட்​டம் ஆகிய​வற்​றையும் தொடங்கி வைத்​தார். தொடர்ந்​,து நபார்டு வங்​கி​யின் சாதனை விளக்​க புத்​தகங்​களை தமிழக அரசின் தலை​மைச் செயலர் முரு​கானந்​தம்…

Read More

ஆக்ஸிஜனேற்றியாக இருக்கும் வைட்டமின் ஈ, ஆரோக்கியமான தோல் மற்றும் கூந்தலுக்கு தேவைப்படுகிறது. குறைபாடு உலர்ந்த, செதில் தோல் அல்லது உடையக்கூடிய, மெலிந்த கூந்தலை ஏற்படுத்தும். உயிரணு மீளுருவாக்கம் மற்றும் பழுது இல்லாததால் தோல் கடினமான அல்லது வீக்கமடைந்து காயம் குணப்படுத்துவது தாமதமாகும்.பெரும்பாலான மக்கள் கிரீம்கள் அல்லது எண்ணெய்கள் மூலம் வெளிப்புறமாக வைட்டமின் ஈ பயன்படுத்துகிறார்கள் என்றாலும், உள் குறைபாட்டிற்கு உணவு அல்லது துணை திருத்தம் தேவை. பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை மற்றும் வெண்ணெய் போன்ற வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவு உணவுகளை வழக்கமான அடிப்படையில் உணவில் இணைக்க வேண்டும்.ஆரோக்கியமான பார்வைக்கு வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. குறைபாடு விழித்திரை மற்றும் பிற கண் கட்டமைப்புகளுக்கு கண் சேதத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பார்வை இடையூறுகள் ஏற்படலாம். இவை அனைத்தும் ஆரம்பத்தில் எச்சரிக்கை அறிகுறிகள், மங்கலான பார்வை, கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது ஒளி உணர்திறன். நாள்பட்ட குறைபாடு விழித்திரை சிதைவு போன்ற…

Read More

சென்னை: ​மாணவர்​களுக்கு சரிசம​மான கற்​றலை உறு​தி​செய்​யும் வித​மாக பள்ளி வகுப்​பறை​களில் ‘ப’ வடி​வில் இருக்​கைகள் அமைக்​கப்பட வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: வகுப்​பறை​யில் வசதி​யான இருக்கை ஏற்​பாடு கற்​றலை மேம்​படுத்​து​வ​தி​லும், மாணவர்​களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரை​யாட​வ​தி​லும் முக்​கியப் பங்​காற்​றுகிறது. இதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் அன்​பில் மகேஸ் பள்​ளி​களில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்​படுத்த அறி​வுறுத்​தி​யுள்​ளார். இந்த அமைப்​பில் ஒவ்​வொரு மாணவரும் ஆசிரியர் மற்​றும் கரும்​பல​கையை தெளி​வாகப் பார்க்க முடி​யும். வகுப்​பறை​யில் உள்ள அனைத்து மாணவர்​களை​யும் ஆசிரியர்​கள் எளி​தில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்​களின் செயல்​பாடு​களை ஆசிரியர்​கள் துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும். இதுத​விர கலந்​துரை​யாடல்​கள், கேள்வி பதில் அமர்​வு​கள், கருத்​துகளை பகிர்ந்து கொள்​ளுதல் ஆகிய​வற்​றுக்கு ‘ப’ வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்​கு​கிறது. அதே​போல் தொழில்​நுட்ப செயல்​முறை…

Read More

‘மாரீசன்’ படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநரே பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநர் சுதீஷ் சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன்படி வடிவேலு ஒரு பணக்காரர் மட்டுமன்றி அல்சைமர் நோயாளி. ஒரு கட்டத்தில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கிறார் வடிவேலு. இதனை ஃபகத் ஃபாசில் பார்த்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து வடிவேலுவிடம் இருந்து அந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என முனைகிறார். இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஃபகத் ஃபாசில் பைக்கில் இறக்கி விடுவதாக அழைத்து வருகிறார். இந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதுதான் கதை. இறுதியில் வடிவேலுமிடம் இருந்து ஃபகத் ஃபாசிலுக்கு பணம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ். சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், லிவிங்ஸ்டன், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு…

Read More

மதுரை: மதுரை​யில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்கு திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை மாநக​ராட்​சி​யில் வீடு​களுக்கு சொத்து வரி நிர்​ண​யிப்​ப​தில் நடந்த பல கோடி முறை​கேட்​டைக் கண்​டித்து பாஜக சார்​பில் கோ.புதூர் பேருந்து நிலை​யம் முன் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மாவட்​டத் தலை​வர் மாரி சக்​கர​வர்த்தி தலைமை வகித்​தார். மாநில பொதுச் செய​லா​ளர் ராம ஸ்ரீனி​வாசன் முன்​னிலை வகித்​தார். இதில் நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: 2026 தேர்​தலில் முரு​கன் சூரசம்​ஹாரம் செய்​வார். மதுரைக்​கும், திமுவுக்​கும் ராசி கிடை​யாது. ஆனால், மதுரை​யில் பாஜக​வின் எல்லா கூட்​டங்​களும் வெற்​றிகர​மாக அமைந்​துள்​ளன. 2026 தேர்​தலில் மீனாட்​சி​யின் ஆட்சி தமிழகத்​தில் மலரும். மதுரை மாநக​ராட்​சி​யில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்​துள்​ளது. தமிழக முதல்​வர் உத்​தர​வின்​பேரில், மண்​டலத் தலை​வர்​கள் ராஜி​னாமா செய்​துள்​ளனர். கே.கே. நகர் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்​காக, வணிக வளாக…

Read More